புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
6 Posts - 18%
i6appar
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
1 Post - 3%
Jenila
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
88 Posts - 35%
i6appar
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
2 Posts - 1%
Jenila
எந்த மதம் உயர்ந்தது? Poll_c10எந்த மதம் உயர்ந்தது? Poll_m10எந்த மதம் உயர்ந்தது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த மதம் உயர்ந்தது?


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:45 am

எந்த மதம் உயர்ந்தது?

சீனப் பேரரசர் தைமூர் தன் அமைச்சர் லு-சின்னிடம், ""நம் நாட்டில் புத்த மதம், தாவோ மதம், கன்பூஷியஸ் மதம் என்று மூன்று மதங்கள் உள்ளன. இவற்றில் எது சிறந்தது?'' என்று கேட்டார்.

""அரசே, புத்த மதம் பொன் போன்றது. தாவோ மதம் வெள்ளி போன்றது. கன்பூஷிய மதம், தானியம் போன்றது..'' என்றார் அமைச்சர்.

""அப்படியானால் கன்பூஷிய மதம் மிகவும் தாழ்ந்தது என்கிறாயா?'' என்று கேட்டார் அரசர்.

""அரசே.. பொன்னும் வெள்ளியும் கிடைப்பதற்கு அரியவை. விலைமதிப்புள்ளவை. ஆனால் அவை இரண்டும் இல்லாமல் கூட மனிதனால் வாழமுடியும். ஆனால் தானியங்கள் இல்லாமல் மனிதனால் ஒரு நாளாவது உயிர் வாழமுடியுமா?'' என்று கேட்டார் அமைச்சர்.

""அருமையான விளக்கம்...'' என்று அமைச்சரை அரசர் பாராட்டினார்.

தினமணி




எந்த மதம் உயர்ந்தது? Mஎந்த மதம் உயர்ந்தது? Uஎந்த மதம் உயர்ந்தது? Tஎந்த மதம் உயர்ந்தது? Hஎந்த மதம் உயர்ந்தது? Uஎந்த மதம் உயர்ந்தது? Mஎந்த மதம் உயர்ந்தது? Oஎந்த மதம் உயர்ந்தது? Hஎந்த மதம் உயர்ந்தது? Aஎந்த மதம் உயர்ந்தது? Mஎந்த மதம் உயர்ந்தது? Eஎந்த மதம் உயர்ந்தது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 11:45 am

அருமையிருக்கு மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக