புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி மினி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"விஸ்வரூபம்' படத்தில் கமலை தவிர மற்ற வேடங்களுக்கு இமேஜ் உள்ள நடிகர்கள் கிடையாது. இந்த வேடங்களுக்கு பிரபல நடிகர்களைப் பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு பதிலளித்தார் கமல்ஹாசன்: "" இமேஜ் உள்ள நடிகர்கள் எப்போதாவதுதான் என் படங்களுக்கு தேவைப்படுகிறார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை இமேஜ் உள்ள நடிகர்கள் தேவைப்படவில்லை. கதையை நம்பி மட்டுமே நான் களம் இறங்கியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள் பலர் என்னை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்கள். அந்த உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்பட வேண்டும். நிச்சயம் ஏற்படும். குறித்த நேரத்தில் ஷூட்டிங் நடத்தி, முடிப்பது என் படங்களில் இயல்பாக நடக்கும் வேலையாக இருக்கும். அதை இமேஜ் உள்ள நடிகர்கள் செய்துக் கொடுப்பார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது'' என்றார் கமல்ஹாசன்.
நடிகர்கள் விஜய், ஜீவா உள்ளிட்டோருக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் பி.டி.செல்வகுமார் எழுதி, இயக்கும் படம் "ஒன்பதுல குரு'. விநய், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "யுத்தம் செய்', "ஆரோகணம்' படத்துக்கு இசையமைத்த கே இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹாலிவுட்டில் வெளிவந்த "ஹேங் ஓவர்' படக் கதையின் தழுவலில் இப்படம் உருவாகி வருவதாக தகவல்....""இப்படியான செய்திகளை தொடர்ந்து இன்டர்நெட்டில் பரப்பி வருகிறார்கள். அதில் உண்மையில்லை. சிலவற்றின் தாக்கத்தால் சில கதைகள் உருவாகும். இந்த கதைக்கும் ஒரு தாக்கம் இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். நீண்ட நாள்களுக்குப் பின் ஒன்றாக சந்திக்கும் நண்பர்கள், பாண்டிச்சேரிக்கு டூர் போகிறார்கள். அங்கு நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள்தான் கதை'' என்கிறார் பி.டி.செல்வகுமார்.

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கன்னட, தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கும் சனாகான் "பிக்பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருக்கிறார். பாலிவுட் நடிகர் ராஜீவ் பாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஒரே அறையில் பலருடன் தங்கியிருந்து நாள்களை கழிக்கும் இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றிருந்தாலும் சனாவும் ராஜீவும் பல மணி நேரங்கள் ஒன்றாகப் பேசி சிரித்துக் கொண்டனர். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ""இதுவரை இந்நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்று 90 நாள்கள் கழிந்து விட்டது. ஒரு நாள் கூட இருவரும் காதலுக்கான அடையாளங்களுடன் பேசிக் கொண்டதே இல்லை. காதல் பேச்சு இல்லவே இல்லை. காமெடி பேச்சுதான் அதிகமாக இருந்தது'' என டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார் சனாகான்.
கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஊழல்கள், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட திரை மறைவு வேலைகளையும், திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்னைகளையும் பேசும் படமாக உருவாகிறது "கிரிக்கெட் ஸ்கேண்டல்'. திருநங்கை ரோஸ் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். மற்ற பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ""ஒய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர், கிளப்பில் நடனமாடும் திருநங்கையை காதலிக்கிறார். ஒருவர் பிரச்னையை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை. இதன் பின்னணியில் கிரிக்கெட் சூதாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. அதில் தொடர்புடையவர்களை சந்தித்து அதற்கேற்றால் போல் திரைக்கதையை அமைத்துள்ளேன்'' என்கிறார் திருநங்கை ரோஸ்.
கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஊழல்கள், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட திரை மறைவு வேலைகளையும், திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்னைகளையும் பேசும் படமாக உருவாகிறது "கிரிக்கெட் ஸ்கேண்டல்'. திருநங்கை ரோஸ் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். மற்ற பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ""ஒய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர், கிளப்பில் நடனமாடும் திருநங்கையை காதலிக்கிறார். ஒருவர் பிரச்னையை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை. இதன் பின்னணியில் கிரிக்கெட் சூதாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. அதில் தொடர்புடையவர்களை சந்தித்து அதற்கேற்றால் போல் திரைக்கதையை அமைத்துள்ளேன்'' என்கிறார் திருநங்கை ரோஸ்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சாதாரண சந்தான கிருஷ்ணன் தன்னை சந்தமாமா என்று பெயர் மாற்றிக் கொண்டு எழுத்தாளனாக ஆசைப்படுகிறான். அதற்காக அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் அவனுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் எப்படி மாறுகிறது என்பதுதான் "சந்தமாமா' படத்தின் கதை. கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக "ரா ரா' உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்வேதாபாசு நடிக்கிறார். ""நகைச்சுவையை முக்கிய களமாக கொண்டு படம் உருவாகி வருகிறது. எல்லோருக்கும் இதுவாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். எழுத்தாளனாக ஆசைப்படுகிற ஒருவன், பின் அந்த மாயையிலிருந்து விடுபட்டு எப்படி சாதாரண மனிதனாக வாழ்கிறான். அதற்காக அவன் சந்திக்கிற நிகழ்வுகள்தான் படத்தின் திரைக்கதை'' என்றார் கருணாஸ்.
ஞாயிறு கொண்டாட்டம்
ஞாயிறு கொண்டாட்டம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அது சரி கருணாசுடன் ஜோடிபோட்டவர்கள் அதன் பின் காணமல் போனவர்கள் லிஸ்டில் இந்த பொன்னும் சேர்ந்திடுமோ
பொறுத்திருந்து பாப்போம் பாலா சார்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:எதை பொண்ணு ஆண்ட்டியானவுடனா அப்போ இதை பார்த்தா என்ன பாக்கலேனா என்ன
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வேர்ல்டு ஹீரோ படத்துக்குச் சங்கம் சரியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்கிற கோபத்தில்தான் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லையாம் நாயகன். 'நான்தான் ஒழுங்கா வரி கட்டுறேனே, அப்புறம் ஏன் போராட்டத்தில் கலந்துக்கணும்?’ என்று கேட்டாராம் கோட் நடிகர். எல்லாவற்றுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமோ மத்திய அமைச்சரிடம் பேசிவிட்டுத்தான், உண்ணாவிரதத்திலேயே கலந்துகொண்டாராம்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மழையில் அடடா என்று ஆட்டம் போட்ட நடிகை, 'தான் தமிழில் இருந்தே ஓரங்கட்டப்பட்டதற்குக் காரணம் அந்த பிரதர்ஸ்தான்’ என்று கோட் நடிகரிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். 'கவலைப்படாதே. எப்படியும் விட்ட இடத்தைப் பிடிப்பாய்’ என்று ஆறுதல் சொன்னாராம் கோட்!
------------------------------------
கைபர்போலன் கணவாய் நடிகர் ஒரே நேரத்தில் நம்பர் நடிகை, சின்னப் பூ நடிகை என இருவரையும் மெயின்டெய்ன் செய்கிறார். அதனாலோ என்னவோ, தினமும் படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறாராம்!
---------------------------------
லட்டு படத்தின் மீது சீனியர் கண்ணாடி இயக்குநர் வழக்கு தொடர்ந்ததற்குப் பின்னால், ஆளும் தரப்பு இருக்கிறதாம். காரணம், படத்தின் தயாரிப்பாளர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் இது மூத்த தலைவரின் பினாமி படமாக இருக்குமோ என்ற சந்தேகமும்தான் காரணமாம்!
----------------------------
கப்பல் கட்சித் தலைவரிடம் அவரை வைத்துப் பல வருடங்களுக்கு முன் கார்டன் செக்யூரிட்டி படம் இயக்கிய இயக்குநர் போய், 'அப்போதே 'கார்டன்’ படத்தில் வயதான கேரக்டரில் நடித்துத் தூள் கிளப்பினீர்கள். இப்போது அதை பார்ட் டூ எடுக்கலாமா?’ என்றாராம். 'வேண்டாம்ணே, இப்போதைக்கு நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை’ என்றாராம் கப்பல்!
டைம் பாஸ்
------------------------------------
கைபர்போலன் கணவாய் நடிகர் ஒரே நேரத்தில் நம்பர் நடிகை, சின்னப் பூ நடிகை என இருவரையும் மெயின்டெய்ன் செய்கிறார். அதனாலோ என்னவோ, தினமும் படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறாராம்!
---------------------------------
லட்டு படத்தின் மீது சீனியர் கண்ணாடி இயக்குநர் வழக்கு தொடர்ந்ததற்குப் பின்னால், ஆளும் தரப்பு இருக்கிறதாம். காரணம், படத்தின் தயாரிப்பாளர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் இது மூத்த தலைவரின் பினாமி படமாக இருக்குமோ என்ற சந்தேகமும்தான் காரணமாம்!
----------------------------
கப்பல் கட்சித் தலைவரிடம் அவரை வைத்துப் பல வருடங்களுக்கு முன் கார்டன் செக்யூரிட்டி படம் இயக்கிய இயக்குநர் போய், 'அப்போதே 'கார்டன்’ படத்தில் வயதான கேரக்டரில் நடித்துத் தூள் கிளப்பினீர்கள். இப்போது அதை பார்ட் டூ எடுக்கலாமா?’ என்றாராம். 'வேண்டாம்ணே, இப்போதைக்கு நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை’ என்றாராம் கப்பல்!
டைம் பாஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
முருகதாஸ் இயக்கத்தில் இரு வேடங்களில் அஜீத் குமார்!
முருகதாஸ் படத்தில் அஜீத் குமார் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அஜீத் - முருகதாஸ் கூட்டணி இணைகிறது.
அண்மையில் அஜீத்தை சந்தித்த முருகதாஸ் படத்தின் கதையில் ஒரு வரியை சொல்லியிருக்கிறார். கதை அஜீத்துக்கு பிடித்துவிடவே உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். தீனா படத்துக்குப் பிறகு அஜீத் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் கைகோர்க்க இருக்கும் இந்தப் படத்தில் அஜீத் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தினமணி
முருகதாஸ் படத்தில் அஜீத் குமார் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அஜீத் - முருகதாஸ் கூட்டணி இணைகிறது.
அண்மையில் அஜீத்தை சந்தித்த முருகதாஸ் படத்தின் கதையில் ஒரு வரியை சொல்லியிருக்கிறார். கதை அஜீத்துக்கு பிடித்துவிடவே உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். தீனா படத்துக்குப் பிறகு அஜீத் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் கைகோர்க்க இருக்கும் இந்தப் படத்தில் அஜீத் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3