புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
51 Posts - 41%
T.N.Balasubramanian
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
417 Posts - 48%
heezulia
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
28 Posts - 3%
prajai
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_m10நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 3:56 pm

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள். கட்டாயம் படிக்க வேண்டுகிறேன் !

ஈழப்பிரச்சனை தொடர்பான பதிவுகள் மற்றும் ஏனைய சமூகம் அவலங்களைப் பற்றிய பதிவுகளை உண்மையான உணர்வுகளோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் !

எவன் எவனோ சம்பாதிக்கும் திரைப்படங்கள் சபலத்தை உண்டாக்கும் நடிகையின் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நம்மில் பலர், பெரும்பாலும் ஏனோ சமூக பிரச்சனைகள் சம்மந்தமான பதிவுகளை பகிர்வதும் இல்லை அதை எதிர்த்து குரல்கொடுப்பதில்லை. கண்டும் காணாமலும் ஒதுங்கிக் கொள்கிறோம். நமக்கு வரும்வரை அந்த பிரச்சனையின் ஆழமும், அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கில் மக்கள்படும் துயரமும் அதன் வலியும் நம்மில் பலருக்குத் தெரிவதுமில்லை. அப்படியாகவே பெரும்பாலோனோர் இந்த ஈழப் பிரச்சனையையும் பார்கிறார்கள்.

ஈழம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளை என் முகநூளில் பகிரையில், நான் ஒரு தமிழ் இனவெறி பிடித்தவன் என்ற வகையில் எனது நண்பர்கள் வட்டாரத்திலேயே பார்த்ததை கண்கூடாக கவனித்திருக்கிறேன். சிலர் சொன்னார்கள் பலர் சொல்லவில்லை. தாய்மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்றுதான் ஆகையால் அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏன் இந்தப் பக்கத்திலேயே நான் எழுதும் காதல் கவிதைகள் பகிரப்படும் அளவிற்கு சமூக அவலங்களைச் சொல்லும் கவிதைகள், கட்டுரைகள் பகிரப்படுவதில்லை.

நமது தங்கையை, மனைவியை ஒருவன் கேலி செய்தாலே பொறுத்துக்கொள்ள இயலாத நம்மில் பலர், அங்கே மிருகங்கள்போல் கற்பழிக்கப்பட்டு, இறந்த உடல்களில் மார்பை அறுத்து சூறையாடும் இனவெறி மனிதர்களை தட்டிகேட்க மனமற்றவர்களாக இருப்பது வேதைனையைத் தருகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம், சுயநலவாதமா ? இதை எப்படி வரையறுப்பது ? இதைப் பார்க்கையில், மனதிற்குள் ஆயிரம் ஆயுதப்போராட்டம்.

எனது அறிவுக்கு எட்டியவரை, என்று ஒரு மொழியும் மொழி சார்ந்த மக்களும் நசுக்கப்படுகிறார்களோ அன்றிலிருந்தே அந்த மக்களின் அடையாளங்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கே கற்பழித்து கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல, தமிழ்.

இவ்வாறு கருவருக்கப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி தேவை என்ற நோக்கில் போராடும் மாணவர்களை ஆதரிக்க, களத்திற்கு செல்ல இயலாவிட்டாலும், குறைந்தபட்சம் அது சார்பான பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அது இன்னும் பத்துபேருக்கு விழிப்புணர்வையாவது ஏற்படுத்தும். இப்போது களத்தில் போராடும் மாணவர்கள் அவர்களுக்காக போராடவில்லை.

மாறாக அவர்களின் போராட்டம் நமக்கானது, நமது இனத்திற்கானது, மொழிக்கானது, தொப்புள்கொடி உறவுகளுக்கானது, வருங்கால சந்ததிக்களுக்கானது என்பதை தயவு செய்து மனதில் வையுங்கள். அப்படி நாம் செய்யத்தவறினால், நமது சந்ததிகளும் வரலாறும் நம்மை இழிவாகப் பேசலாம்.

எதையும் அறியாத ஏறும்புதானே என்று நசுகிப்பாருங்கள். அது சாகும்வரை எதிர்த்துப் போராடியே சாகும். நாம் அன்பு, பாசம், கோபம், இறக்கம், பற்று என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மனிதர்கள். நம்மால் இயன்றதை இயன்றபோது செய்யாமல், நல்லது வேண்டி கடவுளின் சன்னதியில் காத்துக்கிடப்பதில் புண்ணியமில்லை.

மாணவர் சக்தி மகத்தானது. அது ஒரு முறை ஒடுக்கப்பட்டு மறுமுறை எழுந்துள்ளது. மீண்டும் நசுக்க இடம் தராதீர்கள். இது நமக்கான போராட்டம். ஈழ மக்களின் நீதிக்கான போராட்டம், அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்டுங்கள்.

நன்றி !

காக்கைச் சிறகினிலே முகநூல் பக்கத்தில் இருந்து ...

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 11, 2013 4:00 pm

ஆமோதித்தல் முடிந்த அளவு எல்லோரிடமும் பகிருங்கள்

அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 11, 2013 4:02 pm

நல்ல பதிவு .

அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 4:04 pm

சூப்பருங்க

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 4:08 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 11, 2013 4:09 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Mநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Uநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Tநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Hநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Uநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Mநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Oநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Hநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Aநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Mநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! Eநண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 4:24 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு .

அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
உண்மைதான்.. ஈழப்பிரச்சனையை வைத்தே ஓட்டு வங்கியை நிரப்பி பழகிய அரசியல் கட்சிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே போராட்டங்கள் ஒடுக்கப்படுவத்தின் உள்நோக்கம் என்று எனக்குப் படுகிறது. அப்படியே ஒரு தீர்வு வந்தாலும் அதைத் தாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என சுய உரிமை கொண்டாட இந்த அரசியல் கட்சிகள் முனையுமே தவிர, ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 5:36 pm

அகல் wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு .

அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
உண்மைதான்.. ஈழப்பிரச்சனையை வைத்தே ஓட்டு வங்கியை நிரப்பி பழகிய அரசியல் கட்சிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே போராட்டங்கள் ஒடுக்கப்படுவத்தின் உள்நோக்கம் என்று எனக்குப் படுகிறது. அப்படியே ஒரு தீர்வு வந்தாலும் அதைத் தாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என சுய உரிமை கொண்டாட இந்த அரசியல் கட்சிகள் முனையுமே தவிர, ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.
அது எப்போதோ முடிவானது ஆனால் மாற்றப்படக்கூடியது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 11, 2013 5:55 pm

அகல் wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு .

அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
உண்மைதான்.. ஈழப்பிரச்சனையை வைத்தே ஓட்டு வங்கியை நிரப்பி பழகிய அரசியல் கட்சிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே போராட்டங்கள் ஒடுக்கப்படுவத்தின் உள்நோக்கம் என்று எனக்குப் படுகிறது. அப்படியே ஒரு தீர்வு வந்தாலும் அதைத் தாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என சுய உரிமை கொண்டாட இந்த அரசியல் கட்சிகள் முனையுமே தவிர, ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.

தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளால் சுமார் 40 வருடங்களாக மக்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது .இங்கே நடப்பது எல்லாமே அரசியல் கேலிகூத்துதான்.

ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி உறவு தமிழகத்தில் மற்ற மாநிலங்களை மிக மோசம். மற்ற மாநிலங்களில் பொது பிரச்சனை என்று வரும் போது இணைந்து போராட்டம் செய்கின்றனர் . ஆனால் இங்கே நடப்பது என்ன இது அவர் கொண்டுவந்த திட்டம் , அது இது அவர் கொண்டுவந்த திட்டம் என்று பிரித்துப்பார்ப்பது . திட்டமே இப்படி என்றால் கொள்கை பற்றி கேட்க வேண்டாம் .

ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.

இலவசம் , மது மூலம் தமிழனை சொந்த நிலத்திலேயே அடிமையாக்க அரசியல் கட்சிகள் இங்கு திட்டம் போட்டு வேலை செய்கின்றது .

ஆனால் மாணவர்கள் கிளர்ந்தால் அப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 11, 2013 6:00 pm

மாணவர்கள் கிளர்ந்தால் அப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்
ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக