புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
60 Posts - 40%
heezulia
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
311 Posts - 50%
heezulia
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அடிமுடி காணா அதிசயம்! Poll_c10அடிமுடி காணா அதிசயம்! Poll_m10அடிமுடி காணா அதிசயம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிமுடி காணா அதிசயம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 14, 2013 2:37 pm

சிவனிரவு என்பதற்கு சிவனுக்கு உகந்த இரவு என்பது பொருளாகும்.இறையனாராக, தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாக இருந்த தமிழ்க் கடவுள். பிட்டுக்கு மண் சுமந்து, நரியைப் பரியாக்கி, கல்யானைக்கு கரும்பு கொடுத்து பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பெம்மான். உலகத்தை ஆட்டுவிக்கும் ஆடல்வல்லான். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தனிப்பெருங் கடவுளான ஈசனுக்கு மிகவும் உகந்த நாள் மகா சிவனிரவு.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பதினான்மை திதி (சதுர்த்தசி) இரவு மாத சிவனிரவாக போற்றப்படுகிறது. ஆனால் குமபம் (மாசி) மாதத்தில் வரும் தேய்பிறை பதினான்மை திதி (சதுர்த்தசி) இரவு மகா சிவனிரவாகப் போற்றப்படுகிறது. எத்தனையோ இரவுகள் இருக்க கும்பம் (மாசி) மாதத்து அந்த ஓர் இரவு மட்டும் சிவனுக்கு மிகவும் பிடித்ததாகிப் போனது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

பரம்பொருள் சிவபெருமான் செய்யும் தொழில்கள் ஐந்து. அவை, படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகும். இவை ஒவ்வொன்றையும் செய்வதற்கு பரம்பொருள் சிவபெருமான் ஐந்து பணியாளர்களை அமர்த்தியுள்ளார். அவர்கள் முறையே நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன் மற்றும் சதாசிவன் ஆவர்.

படைத்தல் தொழில் செய்யும் நான்முகனுக்கு (பிரம்மா) "நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது ஏன் இந்த உலகமே ஏது? ஆகவே காக்கும் தொழில் செய்யும் திருமாலை (விட்டுணு) விடவும், ஒடுக்கும் தொழில் செய்யும் உருத்திரனை விடவும், மறைக்கும் தொழில் செய்யும் மகேசுவரனை விடவும் அருளல் தொழில் செய்யும் சதாசிவனை விடவும் நானே உயர்ந்தவன்'' என்ற தலைக் கனம் ஏற்பட்டது.
அறிதுயிலில் ஆழ்ந்திருந்த திருமாலிடம் சென்றவர், "நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக?'' என்றார்.

அதைக் கேட்டதும் திருமாலுக்கு அளவற்ற சீற்றம் உண்டானது. "நான் காக்கும் தொழிலைச் செய்யாவிட்டால் இந்த உலகம் என்றோ அழிந்து விட்டிருக்கும். ஆகவே, நானே உன்னை விட உயர்ந்தவன்'' என்றார்.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது. இறுதியில் அதுபெரும் போராக மாறியது. ஒருவரை விட ஒருவர் தாங்களே உயர்ந்தவர் என்று கூறி மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். அதனால் அண்ட சராசரம் நடுங்கியது. மகா பிரளயம் உண்டானது. இந்திரன், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் அனைவரும் அஞ்சினர். ஈசனிடம் சென்று உலகைக் காக்குமாறு கெஞ்சினர். ஈசனும் அதற்கு இசைந்தார்.

போர் புரிந்து கொண்டிருந்த நான்முகன், திருமாலின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றிற்று. இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர் என்ற வானொலி (அசரீரி) ஒலித்தது. உடனே தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் நான்முகன் அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். திருமாலோ பன்றி உரு எடுத்து பூமியைக் குடைந்தார்.

நான்முகன் மேலே மேலே சென்றார். அன்னமாகிய நான்முகனின் சிறகுகள் அழலின் வெப்பத்தால் கருகின. உருகின. உதிர்ந்தன. இருந்தும் அவரால் திருமுடியைக் காண இயலவில்லை. திருமாலோ பூமியைக் குடைந்தார். பாதாளம் வரை கடைந்தார், ஆயினும் திருவடியைக் காண இயலவில்லை. ஆணவம் ஒழிந்த திருமால், அண்ணல் சிவபெருமானின் சரண் புகுந்தார்.

மேலே செல்ல முடியாமல் திகைத்த நான்முகன், இறைவனின் திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். படைப்பு தொழில் செய்யும் நான்முகனே சாதாரண மலரான தன்னிடம் கெஞ்சுகிறானே என்ற எண்ணத்தில் தாழம்பூவும் உடன்பட்டது. அதை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் பொய் சாட்சி கூறினார் நான்முகன்.

பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அதிலிருந்து வெளிப்பட்டார். "நான்முகனே என் திருமுடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்'' என்று சாபம் இட்டார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், "நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் வழிபாட்டிற்குப் பயன்படுத்த மாட்டார்கள்'' என்று சாபமளித்தார். சாபம் விடுத்தும் சீற்றம் அடங்காத சிவன் அக்னிப் பிழம்பாய்த் தகித்தார். அஞ்சிய நான்முகனும், திருமாலும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். தேவர்கள் பாடித் துதிக்க, முனிவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு முதலான நான்கு வேதங்களை ஓத, ஈசன் குளிர்ந்தார். அண்ணாமலையாய் இலிங்கமாய் அமர்ந்தார்.
இவ்வாறு ஈசன் சோதிப் பிழம்பாய்த் தோன்றி நான்முகன் திருமாலின் ஆணவம் அகற்றி மண்ணுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மகா சிவனிரவாகக் கொண்டாடப்படுகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 14, 2013 2:41 pm

:வணக்கம்: ஓம் நமசிவாய

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 3:39 pm

நல்ல பகிர்வு நன்றி நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 3:40 pm

சிறந்த விளக்கத்திற்கு நன்றி சாமி! அன்பு மலர்



அடிமுடி காணா அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Mar 14, 2013 5:21 pm

சூப்பருங்க



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக