புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_m10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_m10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_m10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_m10ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம்


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 14, 2013 2:29 pm

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கி கிளைகளில் லாக்கர்களை பயன்படுத்தும் பெண்களுக்காக, அழகு நிலைய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கி, "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா!' இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்காக, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், தங்கள் வங்கிகளின், "லாக்கர்'களில், நகைகளை பாதுகாப்பாக வைக்கும் பெண்களுக்காக, "மினி அழகு நிலைய' சேவையையும் சமீபத்தில் துவக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், 20 கிளைகளில், இந்த அழகு நிலைய சேவைகள் துவக்கப்பட்டுள்ளன.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்பும் பெண்கள், வங்கியில் உள்ள லாக்கரில் இருந்து, தங்களின் நகைகளை எடுக்க வரும் போது, லாக்கர் அறையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மினி அழகு நிலையத்தில், தங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். அதற்கேற்றபடி, அந்த அழகு நிலையத்தில், ஒரு அலங்கார மேஜை, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, எண்ணெய், சோப்பு, லிப்ஸ்டிக், கிரீம், பேஸ் வாஷ், பவுடர், ஐ லைனர் உட்பட, பல வகையான அழகு சாதனப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். இதற்கென வாடிக்கையாளர்களிடம், கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இது குறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது: வங்கியின் இந்த சேவை, மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. சுப நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ள செல்லும் போது, வங்கியிலேயே எங்களை அழகுபடுத்திக் கொள்வதால், கவலையின்றி சென்று வர முடிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும், நேராக வங்கிக்கு சென்று நகையை வைத்து விடுவதால், திருட்டு பயமின்றி, மகிழ்ச்சியாக உள்ளோம். இவ்வகை சேவையால், வங்கிகளில், லாக்கர்களை பயன்படுத்தும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து வங்கிகளும் இந்த சேவையை தொடங்கினால், பெண்கள் மிகுந்த பயனடைவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 14, 2013 2:52 pm

சூப்பருங்க இனி அங்கே கூட்டம் அலை மோதும்... சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 3:41 pm

ஓகே ஓகே அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 14, 2013 3:55 pm

:idea:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 5:45 pm

நல்லது...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Mar 14, 2013 7:10 pm

உமா wrote: சூப்பருங்க இனி அங்கே கூட்டம் அலை மோதும்... சிரி
பெண்கள் கூட்டம் தானே ...



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Knight
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 10:35 am

பெண்களின் நேரம் மிச்சமாகும் பேங்க் + அழகு நிலையம்




ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Mஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Uஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Tஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Hஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Uஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Mஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Oஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Hஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Aஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Mஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் Eஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக