புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_m10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_m10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_m10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_m10கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Mar 13, 2013 8:22 pm

http://i1.wp.com/rightnews.in/wp-content/uploads/2013/03/kidnapped.jpg
கன்னியாகுமரி : தாய், தந்தையை அரிவாளால் வெட்டி, பாலிடெக்னிக் கல்லூரி பெண் ஆசிரியரை கடத்தி சென்ற மாணவர்களை பிடிக்க தனிப்படை போலிஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சக்குளம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் கவுதம் (20).
இவரது தந்தை சுதாகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராகவும், தாய் விமலா பி.எஸ்.என்.எல். கிளார்க்காகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதே கல்லூரியில், ஆறு மாதங்களுக்கு முன், ஆசிரியை பணியில் சேர்ந்தவர் ஜாஸ்மின் சுஜி (24). கவுதம் – ஜாஸ்மினுக்குமிடையே காதல் இருந்து வந்துள்ளது.
-
இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கவுதம், சுஜி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் சுஜியின் பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று, ஜாஸ்மின் சுஜி வீட்டிற்கு, காரில் சென்ற கவுதம் மற்றும் ஏழு பேர், ஜாஸ்மின் சுஜியின் தந்தை அன்பையன் (65), தாய் செல்லம்மை(60) ஆகியோரை,அரிவாளால் வெட்டி, ஜாஸ்மின் சுஜியை கடத்தி சென்றனர்.
படுகாயம் அடைந்த இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை போலிசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
-
ரைட்நியூஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 13, 2013 9:33 pm

என்ன நடக்குது இங்கு அநியாயம் அநியாயம் அநியாயம்




கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Mகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Uகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Tகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Hகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Uகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Mகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Oகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Hகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Aகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Mகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! Eகன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Thu Mar 14, 2013 10:31 am

சோகம்
என்ன கொடுமையான உலகம்...



Raheema Faizal
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 10:42 am

நீங்கல்லாம் நல்ல வருவிங்கட


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 11:29 am

நல்ல சந்ததி.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Mar 14, 2013 4:50 pm

காலம் மாறிப்போச்சு



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக