புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 4:01 pm

First topic message reminder :

விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - போலீஸார் அதிர்ச்சி

திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் , கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் போலீசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் தற்போது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்‌கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்க‌‌லைக்கழக மாணவர்கள் இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 ஆயிரம் பேர், வேலூர் குடியாத்தம் அரசு கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அறிஞர் அண்ணாத்துரை அரசு கல்லூரி மாணவர்கள், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள், திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் ‌தொடர் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் பிரச்சனை தமிழகம் முழுவதும் வில்வரூபம் எடுத்துள்ளால், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உளவுத்துறை போலீஸார் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குல் நடத்தினாலோ, கட்டாயப்படுத்தி விலக்கினாலோ அது தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என போலீஸார் போரட்டத்தை அடக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:44 pm

சேலம்: சின்னப் பைன் என்றுகூட பாராமல், எங்க பாலச்சந்திரன் அண்ணனை கொன்று விட்டார்கள். எங்க அண்ணன் சாகும்போது வீரமாகத்தான் இறந்திருக்காரு. நாங்க ஏதாச்சும் செய்யனும் என்று ஆவேசத்துடன் கூறியபடி ராஜபக்சேவுக்கு எதிராக பாலச்சந்திரன் படம் பிடித்து போராட்டம் நடத்திய சிறார்களைப் பார்த்து சேலமே சிலிர்த்துப் போனது.

சலூன் கடை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழகமே கொந்தளித்துப் போய் நிற்கிறது. ஐடி நிறுவனம் முதல் ஐடிஐ மாணவர்கள் வரை அத்தனை பேரும் தங்களது உணர்வுகளை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் சின்னஞ் சிறார்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட் சிறார்கள் திரண்டு நின்று தங்களது பிஞ்சுக் குரலில் வீராவேசமாக போட்ட கோஷத்தைப் பார்த்து சாலையில் சென்றோர் ஆச்சரியமடைந்து நின்று விட்டனர்.

அனைவரும் பாலச்சந்திரன் படத்திற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு 'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் என முழக்கமிட்டனர். இந்தக் குழந்தைகளை ஒருங்கிணைத்தவர் தமிழமுதன். இவரும் ஒரு சிறுவன்தான். அந்த உணர்ச்சிச் சிறுவன் கூறுகையில் எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம் என்றார்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:44 pm

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 484335_4662411327342_1614692726_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:45 pm

ஒருவர், தமிழக மாணவர் ஒருவரிடம் கேட்டார்..

என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்??

அதற்கு அந்த மாணவன் , இத்தாலிய பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்??

கர்நாடக பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று நீ அழைப்பது ஏன்??

கர்நாடகத்தை சேர்ந்த ரஜினியை தலைவர் என்று நீ அழைப்பது ஏன்??

இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காகவே ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதாகு.வே.பிரபாகரன்...

அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது???

இவ்வாறு உணர்ச்சி பொங்க கூறினார் அந்த மாணவர்..

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Mar 23, 2013 12:52 pm

என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்??

அதற்கு அந்த மாணவன் , இத்தாலிய பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்??

கர்நாடக பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று நீ அழைப்பது ஏன்??

கர்நாடகத்தை சேர்ந்த ரஜினியை தலைவர் என்று நீ அழைப்பது ஏன்??

இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காகவே ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதாகு.வே.பிரபாகரன்...

அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது???

அருமையாக கூறி இருக்கிறான் தம்பி நன்றி

அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 1:45 pm

chinnavan wrote:

என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்??

அதற்கு அந்த மாணவன் , இத்தாலிய பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்??

கர்நாடக பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று நீ அழைப்பது ஏன்??

கர்நாடகத்தை சேர்ந்த ரஜினியை தலைவர் என்று நீ அழைப்பது ஏன்??

இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காகவே ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதாகு.வே.பிரபாகரன்...

அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது???

அருமையாக கூறி இருக்கிறான் தம்பி நன்றி

அருமையாக சொல்லி இருக்கிறார் என் சகோதரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 11:33 am

திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் 11 வது நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டம் .

திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஐ நா மன்றம் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து 11 வது நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில்லும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு பல நூதன போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில் நேற்று மாலை கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காக போடப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது .

கடுமையான வெயிலுக்கு மத்தியில் போர்வைகளினால் போர்த்திக்கொண்டு தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தயாளன் என்னும் மாணவர் மயக்கம்முற்ற நிலையில் சக மாணவர்களின் நிர்ப்பந்தத்தால் அவர் அரச மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 11:33 am

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 601127_552912518082082_1808005908_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 24, 2013 11:43 am

நன்றி பகிர்வுக்கு நன்றி தல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 24, 2013 11:50 am

விரிவான தகவலுக்கு நன்றி அண்ணா!
மாணவர் புரட்சி தமிழகமெங்கும் வெற்றி யடையட்டும்.! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக