புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_m10கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 4:01 pm

First topic message reminder :

விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - போலீஸார் அதிர்ச்சி

திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் , கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் போலீசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் தற்போது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்‌கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்க‌‌லைக்கழக மாணவர்கள் இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 ஆயிரம் பேர், வேலூர் குடியாத்தம் அரசு கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அறிஞர் அண்ணாத்துரை அரசு கல்லூரி மாணவர்கள், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள், திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் ‌தொடர் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் பிரச்சனை தமிழகம் முழுவதும் வில்வரூபம் எடுத்துள்ளால், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உளவுத்துறை போலீஸார் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குல் நடத்தினாலோ, கட்டாயப்படுத்தி விலக்கினாலோ அது தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என போலீஸார் போரட்டத்தை அடக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:49 pm

தமிழ் ஈழ போராட்டத்தில் மதுரை மாணவர்கள் !

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 522705_593267487351947_1668280779_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:50 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்...

கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே
2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு-

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 483706_593753973969965_2102364573_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:51 pm

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 295554_307841246011948_1404024465_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:52 pm

போதும் இனி பொறுப்பதற்கில்லை!

நம்பவைத்து நம்பவைத்து கழுத்தறுத்த
அரசியல்வாதிகளை தூக்கி எறியுங்கள்!

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 544432_10151827619309128_1873850693_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:52 pm

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , ( இவர் ஒரு தெலுங்கர் ),மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார் , இவருக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவியுங்கள் தோழர்களே , வெளிநாடு வாழ் தமிழர்களின் ஆதரவு மிக முக்கியம் , உங்களது பங்களிப்பை இவ்வாறு காட்டலாம் .

கல்லூரி முதல்வர் கோவிந்தன் :
எண் : 94440 14279

போராடும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க :
செல்வமணி : 8015107884
சார்லஸ் : 9698969277

மாணவர் புரட்சி வெடிக்கட்டும் தனி தமிழீழம் மலரட்டும் .

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 156024_452770794795326_2095730865_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:55 pm

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 893442_439259432826886_1588787529_o

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 15, 2013 3:56 pm

திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 601633_10201048302316278_632977685_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 15, 2013 4:05 pm

சிறப்பான செய்தி தொகுப்புக்கு நன்றி சூப்பருங்க

ஒற்றுமையாக போராடி மாணவர்கள் வெற்றிபெறவேண்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:43 pm

பெற்றோர்களே ஆதரிக்கும் மாணவர் போராட்டங்கள், அரசியல்வாதிகளை அண்டவிடாமல் நடத்துவது பற்றி பொறியியல் கல்லூரி மாணவர் சுரேஷ்குமார் மதுரையிலிருந்து அனுப்பிய தகவல்.

அரசியல்வாதிகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை,

நாங்களே சொந்தமாக ஆளூக்கு 100 ரூபாய் பணம் கலெக்ஷன் செய்து ஷாமியானா பந்தல் போடுகிறோம், பேனர் அடிக்கிறோம். எங்களுடைய போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

எந்த கட்சியும் எங்கள் போராட்டங்களை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு ஆதரவு தர வருகிறார்கள், கார்களில் வந்து எங்களிடம் பேசிகிறார்கள். நாங்கள் அவர்களை கூட்டத்தில் பேச அனுமதிப்பதில்லை.

உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் என்கிறார்கள். எங்களுக்கு உங்கள் உதவி வேண்டும் போது சொல்கிறோம் என்று மறுத்துவிடுகிறோம். ஷாமியானா பந்தல் போட பணம் வேண்டுமா என்றார்கள். தேவை இல்லை என்று சொல்லிவிட்டோம்.

மாணவர்கள் தவிர‌ வேறு யாரையும் மைக்கில் பேச அனுமதிப்பதில்லை, தெரியாதவர்கள் யாரையும் மைக்கில் பேச அனுமதிப்பதில்லை.

தெரியாதவர்கள் வந்து நாங்களும் மாணவர்கள் என்றால் அவர்களிடம் ஐடி கார்டு காண்பிக்க சொல்கிறோம், போராட்டம் நடத்த அனுமதி வாங்கி தருவதில் உதவி செய்வது எங்கள் பெற்றோர்கள்.

காவல்துறையினரும் எங்களுக்கு பாதுகாப்பாகவே உள்ளனர்.

எங்கள் போராட்டங்களை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். தயவு செய்து அரசியல்வாதிகள் எதுவும் குழப்பாதீர்கள்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:44 pm

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 536364_358949750888450_1771230613_n

கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக