புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
2 Posts - 2%
prajai
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
418 Posts - 48%
heezulia
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
28 Posts - 3%
prajai
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_m10 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 5:04 pm

டெல்லியில் உள்ள எ.எஸ்.பி.இ.என் நிறுவனம் சார்பில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இந்திய-சீனா போர் மூளும் வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் மூள மிக மிக குறைந்த வாய்ப்பே உள்ளது. சுமார் 8 ஆயிரம் ஆண்டுகால ஆட்சிகளைக் கொண்ட நாடுகள் இந்த பிரச்சனைகளை சிறந்த முறையில் கையாளும் என்று நான் நினைக்கிறேன்.

எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ள யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வானிலையைக் கூட அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பாதுகாப்பு என்கிறபோது நமது எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை வழங்க வேண்டிய அரசுகளிடம் திறன் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த சவாலை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையே, அரசாங்கங்களுக்கு இடையே, வணிகங்களுக்கிடையே கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான ஒரே வழியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

 இந்தியா - சீனா போர் மூளும் வாய்ப்புகள் மிக குறைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 5:13 pm

நல்லது...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 5:50 pm

இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் மூள மிக மிக குறைந்த வாய்ப்பே உள்ளது. சுமார் 8 ஆயிரம் ஆண்டுகால ஆட்சிகளைக் கொண்ட நாடுகள் இந்த பிரச்சனைகளை சிறந்த முறையில் கையாளும் என்று நான் நினைக்கிறேன்.
ஆமாம் ஆமாம் சீன ராணுவம் என்ன விடுதலைபுலிகள் போல சிறிய அமைப்பா என்ன , வாலாட்டினா ஓட்ட நறுக்கிறமாட்டானுங்க பாதுகாப்பு ஆலோசகரே

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 6:31 pm

இன்னும் சில வினாடிகள் தான் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் பாய வேண்டும்னு புலிகேசி மாதிரி பேசி அப்புறம் கால்ல விழுந்த்ருவோம் அதுக்கு ஒரு பட்டம் வேற வச்சுக்குவோம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Mar 12, 2013 8:51 pm

" Nuclear Triad " இந்த சக்தி உள்ள நாடுகள் மோதினால் இருவருக்குமே பெரிய இழப்பு தான் ..மேலும் இது உலக பொருளாதாரத்தை மிக பயங்கரமாக அழித்து விடும் ..அது மட்டும் அல்ல ...இருவருமே அதிக அளவு மக்கள் தொகை உள்ளவர்கள் எனவே போர் மிக நீண்ட காலம் போகும் ...ஆகவே போர் வாய்புகள் குறைவு என்பதை விட இல்லை என்றே சொல்லலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Mar 13, 2013 7:22 am

SajeevJino wrote:" Nuclear Triad " இந்த சக்தி உள்ள நாடுகள் மோதினால் இருவருக்குமே பெரிய இழப்பு தான் ..மேலும் இது உலக பொருளாதாரத்தை மிக பயங்கரமாக அழித்து விடும் ..அது மட்டும் அல்ல ...இருவருமே அதிக அளவு மக்கள் தொகை உள்ளவர்கள் எனவே போர் மிக நீண்ட காலம் போகும் ...ஆகவே போர் வாய்புகள் குறைவு என்பதை விட இல்லை என்றே சொல்லலாம்
நானும் கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகளுள் ஒன்று
எப்போதும் எங்கேயும் போர் நடக்கக் கூடாது என்பது சூப்பருங்க

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 13, 2013 10:37 am

சீனா நேரடியாக போர் புரியாது ,ஆனா இந்தியாவின் பக்கத்து நாடுகள் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி அளித்து வருகிறது.

இது ஒரு வகையில் ஒரு பனிப்போர் .

இந்தியா அதிக அளவில் வளர்ச்சிகளுக்கு பணிகளுக்கு பணத்தை பயன்படுத்த முடியாமல் , இராணுவத்திற்கு செலவிட வேண்டும் என்பதே சீனாவின் நோக்கம் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:40 am

ஒரு வகையில் ஒரு பனிப்போர் .
இதுதான் பலகாலமாக நடந்து வருகிறது
ஒருவேளை போர் வந்தால் மிகப்பெரிய அழிவுகள் உண்டாகும்.

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக