புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_m10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_m10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_m10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_m10விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது...


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 12, 2013 4:14 pm

First topic message reminder :

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Tamil-Daily-News_8930170537

ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் 'நிர்பய்' ஏவுகணை சோதனை இன்று தோல்வியில் முடிவடைந்தது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் நடைபெற்ற இந்த சோதனையில் விண்ணில் பாய்ந்த 20 நிமிடத்தில் இரண்டாக ஏவுகணை பிளந்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) துணை நிறுவனமான ஏரோநாடிக்கல் மேம்பாட்டு அமைப்பு ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் நிர்பய் ஏவுகணையை உருவாக்கியது. இது இந்தியாவின் மற்ற ரக ஏவுகணைகளை விட வேறுபட்டது. இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.

1000கி.மீ பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் வருத்தம் அடைந்துள்ளனர். டெல்லி மாணவியை கவுரவிக்கும் வகையில் ஏவுகணைக்கு நிர்பயா என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Knight

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 5:11 pm

chinnavan wrote:
ஏப்ரல் 1 ரிலீஸா
ஆமா உங்களுக்கு ரொம்ப பிடித்த நாளாமே நக்கல் நாயகம்

ஊத்திக்கிச்சு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.... இவங்களுக்குப் பதில் சொல்லியே டயர்டாயிட்டேன், இதுக்கு பேசாம வீட்டில அவகிட்ட ரெண்டு அடிவாங்கிட்டு பேசாம இருந்திருக்கலாம்!

என்னால சிரிப்பை அடக்கமுடியல... சிப்பு வருது சிப்பு வருது

என்ன செய்றது எங்க நிலைமை கலயாணத்துக்கு அப்புறம் இப்படி அழுகை




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 5:12 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஏப்ரல் 1 ரிலீஸா
ஆமா உங்களுக்கு ரொம்ப பிடித்த நாளாமே நக்கல் நாயகம்

ஊத்திக்கிச்சு
படமா ஜாலி




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 5:13 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.... இவங்களுக்குப் பதில் சொல்லியே டயர்டாயிட்டேன், இதுக்கு பேசாம வீட்டில அவகிட்ட ரெண்டு அடிவாங்கிட்டு பேசாம இருந்திருக்கலாம்!

என்னால சிரிப்பை அடக்கமுடியல... சிப்பு வருது சிப்பு வருது

என்ன செய்றது எங்க நிலைமை கலயாணத்துக்கு அப்புறம் இப்படி அழுகை

நண்பேன்டா.....!!!! சியர்ஸ்



விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 5:14 pm

ஏவுகணையில் ஆரம்பிச்சாலும் சமையல் கட்டுலதான் முடியுது அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 5:28 pm

chinnavan wrote:ஏவுகணையில் ஆரம்பிச்சாலும் சமையல் கட்டுலதான் முடியுது அய்யோ, நான் இல்லை

நம் உலகம் எங்கோ அங்குதான் நம் எண்ணம் செல்லும்!

கந்தனுக்கு புத்தி...!!!!



விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 5:28 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 5:53 pm

சிவா wrote:நம் உலகம் எங்கோ அங்குதான் நம் எண்ணம் செல்லும்!
கந்தனுக்கு புத்தி...!!!!
சிரிப்பு சிப்பு வருது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 8:18 pm

என்ன கொடுமை சார் இது



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Mar 12, 2013 8:43 pm

முத்துராஜ் wrote:விஞ்ஞானிகள் வருத்தம் ’நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது... - Page 4 Tamil-Daily-News_8930170537

ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் 'நிர்பய்' ஏவுகணை சோதனை இன்று தோல்வியில் முடிவடைந்தது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் நடைபெற்ற இந்த சோதனையில் விண்ணில் பாய்ந்த 20 நிமிடத்தில் இரண்டாக ஏவுகணை பிளந்தது.
ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது அதுவே வெற்றி தான்... ஏவுகணை தனக்கு கொடுக்கப்பட்ட பாதையில் இருந்து விலகி சென்றதால் அது சுய அழிப்பு முறையில் தன்னை தானே அழித்துக்கொண்டது....


முத்துராஜ் wrote: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) துணை நிறுவனமான ஏரோநாடிக்கல் மேம்பாட்டு அமைப்பு ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் நிர்பய் ஏவுகணையை உருவாக்கியது. இது இந்தியாவின் மற்ற ரக ஏவுகணைகளை விட வேறுபட்டது. இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.
முக்கியமாக ஒரு மரத்தின் அளவு உயரத்தில் பறந்து எதிரியின் பெரிய தளங்களை அழித்துவிடும் ..மிக தாழ்வாக பறப்பதால் எதிரியின் ராடாரால் இதை கண்காணிக்க முடியாது ..மேலும் இது அணுகுண்டையும் எடுத்து செல்லும் திறன் கொண்டது ..

முத்துராஜ் wrote:1000கி.மீ பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் வருத்தம் அடைந்துள்ளனர். டெல்லி மாணவியை கவுரவிக்கும் வகையில் ஏவுகணைக்கு நிர்பயா என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுப்பொய் ...நிற்பாய் என்றால் பயம் அறியான் என்று பொருள் ...நிற்பாய் கடந்த 2008 அன்று DRDOவிடம் ஏவுகணை செய்ய அரசு ஆணை கொடுத்தது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக