புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
Page 1 of 1 •
"திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937532- penamunaibharathyபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் எனவும், ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் எனவும் கோர்ட்டில் கதறி உள்ளனர்.
குற்றவாளிகள் கதறல் :
டில்லி சம்பவ முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங், நேற்று அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் மன்றாடி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து திகார் சிறை அதிகாரிகள் தனக்கு அறிக்கை சமர்ப்பித்து வருவதாக தெரிவித்தார்.
சந்தேகத்தை வலுப்படுத்திய கதறல் :
ராம்சிங் நேற்று காலை 3.30 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையில் இருந்த வாளியை பயன்படுத்தி ராம்சிங் கயிற்றை மாட்டி, அதில் தனது உடையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தற்கொலை நடைபெற்ற சமயத்தில் ராம்சிங் அறையில் சக கைதிகள் 4 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 5.45 மணிக்கு தமிழக போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ராம்சிங், தரையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளார். ராம்சிங் தற்கொலைக்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது சக கைதிகள் நான்கு பேரும் சத்தம் எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தும் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்கின் அறையை போலீசார் கண்காணிக்காமல் விட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமிராக்கள் நடைபாதையில் மட்டுமே உள்ளதாகவும், ராம்சிங் அறையில் கேமிரா ஏதும் இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய தினம் வரை சக கைதிகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்ட ராம்சிங், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும், பிற குற்றவாளிகள் திகார் சிறையில் இருக்க பயந்து கோர்ட்டில் கதறியதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937735- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இன்னும் 5 பேர் இருக்காங்களே..
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937737- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எல்லாம் இந்த நாட்டின் கெட்ட நேரம்
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937947- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மற்ற 5 பேரும் இந்த முடிவை எடுத்தால் நல்லது!
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937976- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயங்கர சந்தேகத்தை வரவழைக்க கூடிய முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் இருக்கிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#938040என்ன மனித உரிமைகள் ஆணையம் இதற்கு கொடி பிடிக்க போகுதா ...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#938121- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நாம் ஒரு தவறு செய்தோ/செய்யாமலோ குற்றவாளி ஆகிவிட்டால்/ஆக்கப்பட்டால் நமக்கு இழைக்கப்படும் தவறுகளுக்கு சாட்சிகளே இல்லை.
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1