புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Poll_c10"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Poll_m10"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram

54 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Poll_c10"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Poll_m10"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்

penamunaibharathy
penamunaibharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013

Postpenamunaibharathy Tue Mar 12, 2013 9:51 am

புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் எனவும், ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் எனவும் கோர்ட்டில் கதறி உள்ளனர்.

குற்றவாளிகள் கதறல் :

டில்லி சம்பவ முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங், நேற்று அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் மன்றாடி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து திகார் சிறை அதிகாரிகள் தனக்கு அறிக்கை சமர்ப்பித்து வருவதாக தெரிவித்தார்.

சந்தேகத்தை வலுப்படுத்திய கதறல் :

ராம்சிங் நேற்று காலை 3.30 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையில் இருந்த வாளியை பயன்படுத்தி ராம்சிங் கயிற்றை மாட்டி, அதில் தனது உடையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தற்கொலை நடைபெற்ற சமயத்தில் ராம்சிங் அறையில் சக கைதிகள் 4 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 5.45 மணிக்கு தமிழக போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ராம்சிங், தரையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளார். ராம்சிங் தற்‌கொலைக்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது சக கைதிகள் நான்கு பேரும் சத்தம் எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தும் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்கின் அறையை போலீசார் கண்காணிக்காமல் விட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமிராக்கள் நடைபாதையில் மட்டுமே உள்ளதாகவும், ராம்சிங் அறையில் கேமிரா ஏதும் இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய தினம் வரை சக கைதிகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்ட ராம்சிங், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும், பிற குற்றவாளிகள் திகார் சிறையில் இருக்க பயந்து கோர்ட்டில் கதறியதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Antg"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் Presentation1zw
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 3:05 pm

அதானே ....சந்தேகமா இருக்குப்பா ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 12, 2013 3:25 pm

இன்னும் 5 பேர் இருக்காங்களே.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 3:30 pm

எல்லாம் இந்த நாட்டின் கெட்ட நேரம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 12, 2013 6:21 pm

மற்ற 5 பேரும் இந்த முடிவை எடுத்தால் நல்லது!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 6:37 pm

இந்த பாலியல் பலாத்கார குற்றச் செயலுக்கும் முக்கிய பெரிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்று இந்த (தற்)கொலை சம்பவம் உணர்த்துகிறது.

மற்றைய ஐவரையும் காக்கும் கடமையும் காவல்துறைக்கு இருக்கிறது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 6:52 pm

பயங்கர சந்தேகத்தை வரவழைக்க கூடிய முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் இருக்கிறது

"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் M"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் U"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் T"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் H"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் U"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் M"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் O"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் H"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் A"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் M"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் E"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Mar 12, 2013 8:58 pm

என்ன மனித உரிமைகள் ஆணையம் இதற்கு கொடி பிடிக்க போகுதா ...

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Mar 13, 2013 3:43 am

நாம் ஒரு தவறு செய்தோ/செய்யாமலோ குற்றவாளி ஆகிவிட்டால்/ஆக்கப்பட்டால் நமக்கு இழைக்கப்படும் தவறுகளுக்கு சாட்சிகளே இல்லை.

"திகார் சிறையில் அ‌டைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக