புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...
தொழில்நுட்பங்கள் ஆயிரமாயிரம் நாள்தோறும் புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே உள்ளதை நீங்களே அறிவீர்கள். இப்பொழுது செல்போன் துறையில் புதிய முயற்சி எட்டிப்பார்த்துள்ளது. அதாவது இனிமேல் நம்முடைய செல்போனை சார்ஜ் செய்வதற்கு பழைய சார்ஜர்களோ, அதற்காகப் பெரிய அளவில் ஒயர்களோ தேவையில்லை.
இணைப்பே எதுவுமில்லாமல் செல்போனை சார்ஜ் செய்யலாமென்கிறது இந்த புதிய நுட்பம். வியக்கவைப்பதாக இருக்கிறதல்லவா ? உண்மைதான்.
மின்சார சிக்கல்களை தீர்க்க இம்மாதிரி சாதனங்கள் பயன்படுத்தலாமே!
இந்த தொழில்நுட்பத்தை ஏற்கெனவே நோக்கியா தனது லுமியா போன்களில் அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், வேறெந்த நிறுவனங்கள் இதை பின்பற்றுமென தெரியவேண்டாமா ?
HTC, சாம்சங், எல்ஜி, நோக்கியா மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் கீழே!
Qi டெக்னாலஜி :
Qi டெக்னாலஜி இதைத்தான் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் எனவும் கூறுகிறார்கள். இதை உருவாக்கியது WPC என்ற Wireless Power Consortium. 2008லேயே தொடங்கப்பட்ட இது, தற்பொழுதுதான் பிரபலமடைந்துள்ளது. Wi-Fi முறையில் தகவல்களை அனுப்புவதைப்போன்றதே என்றாலும் இதில் 40 மிமீ தொலைவு அதாவது 1.6 அங்குலங்கள் மட்டுமே அனுப்ப முடியும். வரும் காலங்களில் தூரம் அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.
தொழில்நுட்பம் :
ஸ்மார்ட்போன்களை மட்டுமே தற்சமயம் இம்முறை மூலம் சார்ஜ் செய்யமுடியும் என இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறையில் சார்ஜ் செய்வதன் அடிப்படை 2 காயில்கள். ஒன்று டிரான்ஸ்மீட்டார் மற்றது ரிசீவர். மற்றம் செய்யப்பட்ட மிசாரம் இந்த டிரான்ஸ்மீட்டார் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே காந்த சக்தியாக மாற்றப்படும் மின்சக்தியானது ரிசீவர் என்ற அமைப்பின் மூலமாக மீண்டும் மின்சக்தியாகவே மாற்றப்பட்டு செல்போன் பேட்டரிக்கு செல்கிறது.
சாதனங்கள் :
இணைப்பில்லாமல் சார்ஜ் செய்வதென்றால் சும்மாவா ? அதற்காகத்தான் இந்த உதிரி சாதனங்களும் தரப்பட்டுள்ளது. செல்போன் தவிர, கொடுக்கப்பட்டிருக்கும் இரு சாதனங்களே மின்சக்தியை மற்ற சக்தியாக மாற்றி போனுக்கு எளிதாக அனுப்புகிறது.
செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை :
படத்தில் பார்ப்பதைப்போன்ற கூடுதல் சாதனமானது மொபைல் நிறுவனத்தாலே வழங்கப்படும். இதன் மேல் உங்களுடைய மொபைல் போனை சும்மா வைத்தாலே போதும். போனானது தானாகவே சார்ஜ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போனை சார்ஜ் செய்ய :
இப்படித்தான் இணைப்பில்லாமல் செல்போனுக்கு மின்சார சக்தியானது விரைவில் செலுத்தப்படுகிறது.
மேலும் இம்முறைமூலமாக சார்ஜ் செய்தால் விரைவில் தீர்ந்துவிடாதாம். மொபைல் போனுக்கும் எந்த பாதிப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது சம்பத்தப்பட்ட மொபைல் நிறுவனம்.
எதிர்காலத்தில் இதற்கான தூர அளவுகள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா லுமியா வரிசை போன்களான 920 மற்றும் 820யில் இது உள்ளது.
தற்பொழுது அதிக விலையுடைய போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது நோக்கியா. மற்ற நிறுவனங்கள் விரைவில் இம்முறைகொண்ட போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது.
சங்கை ரிதுவான் முகநூல்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|