புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:44
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 0:43
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 21:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 15:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 18:05
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 27 Jun 2024 - 2:52
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. 68c5e490-f15e-4de6-8660-bd833de61780_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/68c5e490-f15e-4de6-8660-bd833de61780_S_secvpf.gif)
கூடலூர், மார்ச் 9-
கேரள
மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே வாகேரி கிராமத்தை
சேர்ந்தவர் சிவன். இவரது காபி தோட்டத்தில் கடந்த 6-ந்தேதி காலை 9 மணிக்கு
சுமார் 10 வயதான ஆண் புலி மயங்கி கிடப்பதை கண்டார். அதன் அருகே காட்டு
பன்றியின் பாதி உடலும், வளர்ப்பு நாயின் பாதி உடலும் கிடந்தது. எனவே அவகளை
புலி சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்ததாக தெரிகிறது.
உடனே இது
பற்றி சிவன், வயநாடு மாவட்ட வன அலுவலர் கணேஷ்குமார், முத்தங்கா சரணாலய
வார்டன் ராகித்தாமஸ், டாக்டர் அருண்சக்கரியா ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.
ஆனால் அதிகாரிகள் யாரும் உடனடியாக வரவில்லை என்று தெரிகிறது.
இதனால்
ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் புலியை பிடிக்ககோரி
சுல்தான்பத்தேரி-மானந்தவாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியல்
பற்றி தகவல் அறிந்த கேனிச்சிரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து,
மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் பொதுமக்கள்
யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை
கலைத்தனர்.
இந்தநேரத்தில் தோட்டத்தில் மயங்கி கிடந்த புலி எழுந்து
நடமாட தொடங்கியது. உடனே புலியை விரட்டும் பணியில் அந்த பகுதி கிராமவாசி
மக்கள் ஈடுபட்டார்கள். அப்போது வினு (வயது 35), வாசு (வயது 32) ஆகிய 2 பேரை
புலி கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் கோழிக்கோடு அரசு
மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே
வயநாடு மாவட்ட வன அலுவலர் கணேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் மாலை 4
மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவர்களையும் பொதுமக்கள்
முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தார்கள். அவர்களை அதிகாரிகள் சமரசம்
செய்தார்கள்.
பின்னர் தோட்டத்தில் பதுங்கி இருந்த புலி மீது,
கால்நடை டாக்டர் அருண்சக்கரியா, மயக்க ஊசி யை செலுத்தினார். ஆனால்
கண்ணிமைக்கும் நேரத்தில் புலி, டாக்டர் மீது பாய்ந்தது. டாக்டர் சுதாரித்து
கொண்டு தப்பி ஓடினார். பின்னர் 2-வது மயக்க ஊசியை, புலி மீது டாக்டர்
செலுத்தினார். இதனால் புலி மயங்கி விழுந்தது.
உடனடியாக
வனத்துறையினர் பெரிய கூண்டில் மயங்கி கிடந்த புலியை அடைத்து, முத்தங்கா
சரணாலய பகுதியில் உள்ள காட்டில் விட்டார்கள். இதனால் பல மணி நேர
பதட்டத்துக்கு பிறகு அமைதி திரும்பியது.
தினகரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி. D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» பெங்களூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்து குதறிய சம்பவம்
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்பதிலுக்குமாமியார் கையை உடைத்த மருமகள்
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
» வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|