புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கம்பு கூழ்  I_vote_lcap கம்பு கூழ்  I_voting_bar கம்பு கூழ்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பு கூழ்


   
   
snow white
snow white
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 09/03/2013
http://www.snowwhitesona.blogspot.in

Postsnow white Sat 9 Mar 2013 - 21:19

asty and healthy millet porridge .....
கம்பு கூழ்


தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 ௧ப்
சாதம் ஊறிய தண்ணீர்(நீராகாரம் )-கரைக்க .(இதில் கரைத்து செய்வதால் சுவை கூடும்

உப்பு -தேவையான அளவு
கரைக்க :
சின்ன வெங்காயம் -5(அ )6 (துண்டுகளாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - சிறியது (துண்டுகளாக நறுக்கியது )


மோர்-1 சிறிய கப்

துருவிய மாங்காய் -சிறிது

சாதம் - 2 கை அளவு (பிசைந்தது )

செய்முறை:

கம்பு மாவை நீராகாரம் விட்டு தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்துக்கொள்ளவும் ....உப்பு சேர்க்க வேண்டாம் ...
இதை 6 to 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடவும்



பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
அதில் உப்பு ,கரைத்த அந்த கம்பு நீரை விட்டு கிளறவும்


அடிபிடிக்காமல் விட்டு விட்டு கிளறிக்கொண்டே வந்தால் கம்பு கெட்டியாகி கொதிக்கும் ...


களி போல வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும்
அதை 6 to 8 மணி நேரம் புளிக்க விட்டு கொள்ளவும்


இப்போது கூழ் கெட்டியாக இருக்கும் அதை 1 கை அளவு எடுத்து அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மோர், துருவிய மாங்காய் ,சாதம் கலந்து நீர் சேர்த்து கரைக்கவும் ...இதனை இப்போது பரிமாறலாம் ....


இதனுடன் மோர் மிளகாய் ,ஊறுகாய் , வற்றல் போன்றவை தொட்டு கொள்ள சுவை கூடும் ....


குழந்தைகளுக்கு தொட்டுக்கொள்ள வெல்லம்(உடலுக்கு நல்லது )
கொடுக்கலாம் (அபார சுவையுடன் இருக்கும் )(வெல்லத்திற்க்காகவே நிறைய சாப்பிடுவர்கள் )

அடுத்த நாள் காலை கூழ் சாப்பிட ,முதல் நாள் காலை மாவை கரைத்து,மாலை
கூழ் செய்யலாம்
பயன்கள் :
இதில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.
உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.
வெங்காயம் சேர்ப்பதால் உடலுக்கு மேலும் நல்ல பயன்கள் உண்டு .... கம்பு கூழ்  DSC01991+(Medium)

http://snowwhitesona.blogspot.in/2013/03/healthy-millet-porridge.html



சங்கீதா செந்தில்
snowwhite
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 29 Apr 2013 - 2:16

சத்தான கம்பங்கூழ் பகிர்வு நன்று




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon 29 Apr 2013 - 13:58

சுவையாக இருக்கிறது... இன்னுமொரு பிளேட் கிடைக்குமா>



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 17 Jul 2015 - 13:50

சுவையான பதிவு, நன்றி தாயே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri 17 Jul 2015 - 13:53

தயவு செய்து எனக்கு ஒரு சிரட்டை கம்பு கூழ் கிடைக்குமா ராசாக்கள்? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 17 Jul 2015 - 13:59

அலட்டல் அம்பலத்தார் wrote:தயவு செய்து எனக்கு ஒரு சிரட்டை கம்பு கூழ் கிடைக்குமா ராசாக்கள்? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1151470 நீ கல்லு தானய்யா குடிப்ப. கம்பு கூழுமா குடிப்ப? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 17 Jul 2015 - 15:49

சரவணன் wrote:சுவையான பதிவு, நன்றி தாயே!
மேற்கோள் செய்த பதிவு: 1151468

2 1/4 வருட பழைய கம்பங் கூழ் !
சுவையாக உள்ளதோ ,சரா!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 17 Jul 2015 - 17:59


 கம்பு கூழ்  103459460



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 17 Jul 2015 - 23:03

 கம்பு கூழ்  103459460  கம்பு கூழ்  1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 20 Jul 2015 - 15:01

 கம்பு கூழ்  103459460  கம்பு கூழ்  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக