புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 30727425](https://2img.net/r/ihimizer/img822/3587/30727425.png)
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.
இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!
இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.
உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 39013997](https://2img.net/r/ihimizer/img839/2299/39013997.jpg)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 64173078](https://2img.net/r/ihimizer/img201/7755/64173078.jpg)
தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 84665072](https://2img.net/r/ihimizer/img850/3479/84665072.jpg)
உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 11159276](https://2img.net/r/ihimizer/img687/7462/11159276.jpg)
ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 11730196](https://2img.net/r/ihimizer/img715/9489/11730196.jpg)
எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
![கைரேகை சோதிடம் - விரிவான பார்வை - Page 3 7medical](https://2img.net/r/ihimizer/img5/4780/7medical.jpg)
மின்னஞ்சல்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேசினாதான் வலி குறையும், வரி குறையலேன்னாலும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த ஜோதிட நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ?ராஜு சரவணன் wrote:
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜோதிட நிலையம் நடத்துபவருக்கு கிரக நிலை சரி இல்லாததால் பதுங்கி இருக்காரோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தாம்பரத்தில் இருப்பதாக தகவல்ரேவதி wrote:நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த ஜோதிட நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ?ராஜு சரவணன் wrote:
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முகவரி கிடைத்தால் தருகிறேன்

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தாம்பரத்தில் இருக்கும் ஏகாம்பரம் தானே அவருராஜு சரவணன் wrote:தாம்பரத்தில் இருப்பதாக தகவல்ரேவதி wrote:நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த ஜோதிட நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ?ராஜு சரவணன் wrote:
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு
முகவரி கிடைத்தால் தருகிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா அந்த கனகாம்பரம் தோட்டத்து பக்கத்தில
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அந்த பம்பரம் விளையாடும் கூட்டம் பக்கத்தில் இருக்கும் பீதாம்பர கலர் வீடு தானே ....யினியவன் wrote:ஆமா அந்த கனகாம்பரம் தோட்டத்து பக்கத்தில
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே அதே கம்பீரமா ரம் அடித்து மீசயை முறுக்கிட்டு நிப்பாரே ஒருத்தர் அந்த வீடு தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காரமா கோரமா பார்க்கும் அவரா ?யினியவன் wrote:அதே அதே கம்பீரமா ரம் அடித்து மீசயை முறுக்கிட்டு நிப்பாரே ஒருத்தர் அந்த வீடு தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அத பயந்து பயந்து ஓரமா நின்னு பார்க்கறது நீங்கதானே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|