புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_vote_lcapதமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_voting_barதமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_vote_lcapதமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_voting_barதமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_vote_lcapதமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_voting_barதமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?   I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 08, 2013 10:21 am

சென்னை: பவர்ஸ்டார் என்று டாக்டர் சீனிவாசன் பட்டப் பெயர் வைத்தாலும் வைத்தார் அது கொடும்பாவி எரிப்பு வரை வந்திருக்கிறது. தங்களது தலைவருக்குக் கடும் போட்டியாக சீனி கிளம்பியிருப்பதைக் கண்டு கொதிப்படைந்த ஆந்திர பவர்ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் நம்ம ஊர் பவர் ஸ்டாரின் கொடும்பாவியைக் கொளுத்தி விளையாடியுள்ளனராம். கூகுள், யாஹூ என தேடுபொறியில் பவர்ஸ்டார் என்று போட்டாலே அங்கு நம்ம சீனிவாசன் வருவதுதான் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணம். ஆந்திராவில் பவன் கல்யாண் பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது. ஆனால், கூகுள், யாஹூ போய் ஆசை ஆசையாய் தெலுங்கு ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று டைப் செய்தால் எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்! கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது. அப்புறம்தான் ஆவேசப்பட்டுள்ளனர் தெலுங்கு ரசிகர்கள்.

நாலு பக்கத்துக்கும் சீனிவாசன்

பவன் கல்யாண் தலைமை ரசிகர் மன்றத்தில் ஒன்று கூடிய ரசிகர்கள் சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் மீண்டும் சோதனை செய்து பார்த்துள்ளனர். ‘பவர் ஸ்டார்' என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு தமிழ் பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யாண் பற்றி வருகிறதாம்!

கொளுத்துங்கடா கொடும்பாவியை

இதனால், கடந்த சில தினங்களுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனின் கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பவன் கல்யாண் ரசிகர்கள்.

பவனும் சீனியும் ஒண்ணா?

ஹீரோவும், காமெடியனும் எப்படி ஒண்ணாக முடியும்? இனிமேல் அப்படி வராதது மாதிரி சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து பவன் கல்யாணின் லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.

யாரை அதிகமாக பார்க்கிறாங்க இணையதளத்தில்

அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த வகையில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, பவர் சீனிவாசனின் போட்டோக்கள்தானாம்.

லத்திகா தெலுங்கில் ரிலீஸ்?

சும்மாவே தனக்கு ஒரு கோடி ரசிகர்கள்(!) இருக்கின்றனர் என்று பேட்டி கொடுத்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, "ஆஹா அற்புதம்... எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்" என்று சொல்லி வருகிறாராம். ‘லத்திகா' படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போது இரண்டு பவர்ஸ்டாரின் ரசிகர்களும் மோதிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. சரி விடுங்க, எந்த மண்டை முதலில் உடையுதன்னு பார்ப்போம்...!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒன்இந்தியா தமிழ்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக