புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
31 Posts - 55%
heezulia
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
17 Posts - 3%
prajai
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 1%
jairam
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 1%
Jenila
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_m10புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 07, 2013 10:01 pm

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு...

இன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.

புகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல! இரண்டல்ல! புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.

புகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

புகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.

புகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், , அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்.

முகநூல்

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Mபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Uபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Tபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Hபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Uபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Mபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Oபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Hபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Aபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Mபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... Eபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக