புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி மாத ராசி பலன்கள்

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:14 pm

First topic message reminder :

மேஷம்பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Aries02

மேஷம்: படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களே! சுக்கிரனும் புதனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதத்தில் தைரியம் கூடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களைகட்டும். உங்களின் பூர்வ புண்ணி யாதிபதி சூரியன் 12ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டுமே என்ற ஒரு பயமும் இருக்கும்.

சூரியனும் செவ்வாயும் 12ல் மறைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி சின்னச் சின்ன வேனல் கட்டி, கண் எரிச்சல் வரக்கூடும். லேசாக பல் வலிக்கும். உங்கள் ராசியில் கேது அமர்ந்து உங்கள் ராசியை சனிபகவானும் பார்த்துக் கொண்டிருப்பதால் ஒரே நேரத்தில் அதிக உணவுகள் உட்கொள்ள வேண்டாம். சிறுகச் சிறுக உண்பது நல்லது. சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக இருப்பதால் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கோதுமை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு என்றாலும் 7ம் வீட்டிலேயே ராகுவும் நிற்பதால் வீண் சந்தேகங்கள், ஈகோ பிரச் னைகள் வந்துசெல்லும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். பிரபல யோகாதிபதியான குருபகவான் வலுவாக இருப்பதால் சமயோஜித புத்தியுடன் பேசி பல நெருக்கடிகளிலிருந்து விடுபடுவீர்கள். சகோதர, சகோதரிகளால் அலைச்சல், செலவி னங்கள் இருக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் தலையிடாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும்.

வியாபார விஷயமாக நீதிமன்றம் செல்ல வேண்டாம். முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டியது வரும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன ஆசைகள் நிறை வேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 18, 19, 21, 26, 27, 28, 29, 30, ஏப்ரல் 4, 5, 6, 7.

சந்திராஷ்டம தினங்கள்:

31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்:

சென்னை-குன்றத்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:21 pm

பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Aquarius02

கும்பம்: சிறுவயதிலேயே சீர்திருத்த சிந்தனையை உடைய நீங்கள், அடிமைத்தனத்தையும் மூடப்போக்கையும் எதிர்த்து குரல் கொடுப்பீர்கள். கேது 3ம் வீட் டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அவர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பழைய நகையை தந்து விட்டு புதிதாக வாங்குவீர்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை எரிச்ச லூட்டி, கோபத்தை ஏற்படுத்தி பொறுமையை இழக்க வைத்த சூரியன் இப்போது 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம், கண் எரிச்சல் நீங்கும்.

ஆனால், 2ல் நிற்கும் செவ்வாயுடன் சூரியனும் அமர்ந்திருப்பதால் பல்வலி, காதுவலி, கண்வலி வரக்கூடும். உங்களின் பிரபல யோகாதிப தியான சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு கணிசமாக உயரும். தாம்பத்யம் இனிக்கும். நீண்ட நாட்களாக மனைவி கேட் டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளாலும் மகிழ்ச்சி தங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உங்கள் ராசிநாதனான சனி, ராகுவுடன் சேர்ந்திருப்பதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள்.

4ம் குரு நீடிப்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம், கடன் போன்ற கவலைகள் வந்து செல்லும். பணப் பற்றாக்குறையும் ஏற்படும். வாகனத்தில் வேகமாகச் செல்ல வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். உங்கள் பெயரை சிலர் தவ றாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. நீங்களே நேரடியாகச் சென்று முக்கிய காரியங்களை முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். சகாக்களைப்பற்றி குறை கூறாதீர்கள்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். பொது அறிவுத் திறனிலும் சிறந்து விளங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கும். உடல் நிலை சீராகும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் நிலையற்ற போக்கு ஏற்படும். ஆனாலும் அச்சப்பட வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை நேரடியாக பேசித் தீர்க்கப் பாருங்கள். வளைந்து கொடுத்து வாகை சூடும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 14, 15, 16, 17, 18, 22, 23, 24, 25, 26, 31, ஏப்ரல் 1, 2, 3, 5, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 26ந் தேதி மாலை 4:30 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்:

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து விட்டு வாருங்கள். ஆலய உழவாரப் பணியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:22 pm

பங்குனி மாத ராசி பலன்கள் - Page 2 Pisces02

மீனம்: காலநேரம் பார்க்காமல் கடமையில் கண்ணாக இருந்து கடினமாக உழைக்கும் நீங்கள், மனிதர்களை விட மனசாட்சிக்கு அதிக மரியாதை தருவீர்கள். 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால் மனஇறுக்கங்கள் குறையும். பணவரவு உண்டு. புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்களில் ஒருசிலர் உதவிகரமாக இருப்பார்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆனால், உங்கள் ராசிக்குள்ளேயே சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்துவிடாதீர்கள்.

வாயுத் தொந்தரவுதான். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் சங்கடங்கள் வரும். தூக்கம் குறையும். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை கவனமாக இயக்கப் பாருங்கள். முதுகு, கால் மற்றும் நகக்கண்ணில் அடிபட வாய்ப்பிருக்கிறது. அஷ்டமத்துச்சனி தொடர்வதால் வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் சண்டை வரும். கணவன்-மனை விக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். கைமாற்றாகவும் வெளியில் கடன் வாங்க வேண்டியது வரும்.

நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும்போது யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். கொஞ்சம் நாவடக்கத்துடன் செயல்படப்
பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முடிந்த வரை குறைத்துச் சாப்பிடுவது நல்லது. 2ல் கேது நீடிப்ப தால் கண் மற்றும் பல்வலி வரக்கூடும். பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கோபத்தில் எடுத்தெறிந்து யாரையும் பேசாதீர்கள். உங்கள் ராசிநா தன் குரு 3ல் தொடர்வதால் சாதாரண விஷயங்களைகூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.

மாணவர்களே! நினைவாற்றல், அறிவுத் திறன் கூடும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கத் தான் செய்யும். சின்னச் சின்ன நஷ்டங்களும் ஏமாற்றங்களும் வரக்கூடும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் அலைச்சலும் இடமாற்றமும் வேலைச்சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவிகரமாக இருப்பார். சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் குறையும்.

கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விவசாயிகளே! விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 15, 16, 18, 20, 21, 24, 25, 26, ஏப்ரல் 2, 3, 4, 5, 7, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் செலவினங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

காஞ்சி காமாட்சி அம்மனை தரிசியுங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவி செய்யுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக