புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_m10உலக மகளீர்  தினம் -  March 8 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மகளீர் தினம் - March 8


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 07, 2013 8:44 pm

உலக மகளீர் தினம் மார்ச் 8

[b]புன்னகை பூத்து ,
பூங்கொத்து கொடுத்து
பரிசுகளும் கொடுத்து,
வாழ்த்துக்கள் பல கூறி
வாழ்த்திடும் ஆண் இனமே !
ஒரு தினம் மட்டும்
வாழ்த்தி .
தினம் தினம்
சாய்திட நினைக்கும்,
சாராரும் ஆண்களில் உண்டு!!.
அவர்தம் இனம் கண்டு
நேர்பட வைத்தல்
ஆண்களுக்கு உண்டு .
பெண்களுக்கும் உண்டு
பேணிடும் உடைகளால்...
http://friends18.com/img/flowers2/0287.gif

வாழ்த்துவோம் மகளீரை
இன்றும் என்றும்,
இருப்பினும்
வினோதினிகளும் வித்யாக்களும்
நிர்பயமாய் உலவிடும் நாளே
நிதரிசனமான மகளீர் தினம்





ரமணியன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 08, 2013 7:56 am

மகளிர்தினக் கவிதை நன்று ஐயா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



உலக மகளீர்  தினம் -  March 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 08, 2013 9:49 am

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள ்...!!!!
http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/550422_10151383055538579_1417582807_n.jpg
மாதவம் செய்த மங்கையர் இன்று
மண்ணில் வரம் தரும் காலம் இது!
-
கண்மை இட்ட கரங்கள்
கணினி உலகில் கலக்குகின்றன!
-
ஜன்னல் வழி உலகம் பார்த்தவள்
விண்கலம் ஏறிப் பறக்கிறாள்.
-
பின்னல் இட்ட தேவதைகள் நம்
முன்னால் சிகரம் தொட்டு நிற்கின்றனர்!
-
நம்மைத் தாலாட்டும் அன்னை அவளே,
நாம் சீராட்டும் பிள்ளையும் அவளே,,,,
-
நமக்குள் நின்று இயக்கும் சக்தியும் அவளே....!
பெண்மை போற்றுதும், பெண்மை போற்றுதும்!!!!
-
நன்மை விளைத்து, உண்மை பேசும்
பெண்மை போற்றுதும் !!!!!!
http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/601306_526850574031943_940459863_n.jpg



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 08, 2013 10:16 am

Powenraj wrote:இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள ்...!!!!
http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/550422_10151383055538579_1417582807_n.jpg
மாதவம் செய்த மங்கையர் இன்று
மண்ணில் வரம் தரும் காலம் இது!
-
கண்மை இட்ட கரங்கள்
கணினி உலகில் கலக்குகின்றன!
-
ஜன்னல் வழி உலகம் பார்த்தவள்
விண்கலம் ஏறிப் பறக்கிறாள்.
-
பின்னல் இட்ட தேவதைகள் நம்
முன்னால் சிகரம் தொட்டு நிற்கின்றனர்!
-
நம்மைத் தாலாட்டும் அன்னை அவளே,
நாம் சீராட்டும் பிள்ளையும் அவளே,,,,
-
நமக்குள் நின்று இயக்கும் சக்தியும் அவளே....!
பெண்மை போற்றுதும், பெண்மை போற்றுதும்!!!!
-
நன்மை விளைத்து, உண்மை பேசும்
பெண்மை போற்றுதும் !!!!!!
http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/601306_526850574031943_940459863_n.jpg


வடிவமைப்பு மிக மிக அருமை ,Powenraj அன்பு மலர்

ரமணியன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Mar 08, 2013 10:45 am

அருமையான கவிதை....
மகளிர் தின வாழ்த்துக்கு நன்றி...
அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்.... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 08, 2013 10:52 am

எனது இனிய வாழ்த்துக்கள் மகளிர்க்கு :suspect:




அன்புடன்
சின்னவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 08, 2013 11:35 am

அருமையான கவிதை ஐயா புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Fri Mar 08, 2013 11:40 am

வாழ்த்துக்கள்! என்ன பூவன் ஆளையே காணோம்? பூக் கொடுத்துக்கிட்டு இருக்கீங்களா?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Mar 08, 2013 12:02 pm

கவிதை அருமை ஐயா

மகளிர் தின வாழ்த்துக்கள் ஐயா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Mar 08, 2013 12:11 pm

இரு கவியும் மிக அருமை! அய்யா.!
வாழ்த்துக்கள் சொல்லி மகளிர் தினத்தை போற்றுவோம்.! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக