புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணனி மானிட்டரில் முத்தம்: ஆன்லைனில் மணம் முடித்த தம்பதியினர்!! Poll_c10கணனி மானிட்டரில் முத்தம்: ஆன்லைனில் மணம் முடித்த தம்பதியினர்!! Poll_m10கணனி மானிட்டரில் முத்தம்: ஆன்லைனில் மணம் முடித்த தம்பதியினர்!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனி மானிட்டரில் முத்தம்: ஆன்லைனில் மணம் முடித்த தம்பதியினர்!!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 07, 2013 6:00 pm

காலம் கெட்டுப் போச்சு... இது பல்லுப் போன பாட்டிமார்களும், தாத்தாக்களும் ஒரு காலத்தில் நம்மைப் பார்த்து சொன்ன வார்த்தை. ஆனால் இன்று காலம் மாறிப் போய் விட்டது. இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மூலம் ஒரு கல்யாணத்தையே முடிப்பார்களா?.

ஒரு சின்ன லேப்டாப். இந்தப் பக்கம் மணப் பெண். மறுமனையில் ஏதோ ஒரு மூலையில் மாப்பிள்ளை. இருவருக்கும் நடுவே வெப்காம். இதுதான் இருவரையும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க உதவுகிறது. இருவரும் ஆன்லைனில் மணம் முடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் மானிட்டரில் முத்தம் பதித்துக்கொண்டு கல்யாணம் முடிந்தது.

இப்படித்தான் கடந்த வாரம் பூனம் செளத்ரியின் திருமணம் நடந்தது. இன்னும் அந்தத் திருமணத்தின் திரில்லிலிருந்து மீளவில்லையாம் பூனம். உலகின் இரு வேறு மூலைகளிலிருந்தபடி பூனமும், அவரது கணவரும் திருமணம் செய்துள்ளனர்.

பூனம் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியப் பெண். அவரது கணவர் பெயர் தன்வீர் அகமது. இவர் வங்கதேசத்தில் இருக்கிறார். இருவரும் காதலித்னர். திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவானது.

இதையடுத்து ஜாக்சன் ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள மசூதியில் பூனமும் அவரது உறவினர்களும், நண்பர்களும் திரண்டனர். அதேபோல ஷரியா நீதிபதி ஒருவரது முன்னிலையில், தன்வீர் அகமது வங்கதேசத்தில் தயாராக இருந்தார். ஸ்கைப் மூலம் இருவரது திருமணத்தை நடத்தினர்.

முழுக்க முழுக்க இன்டர்நெட்டை நம்பி இந்தத் திருமணம் நடந்தது. இந்த திருமணம் தற்போது சட்டப்படி பதிவும் செய்யப்பட்டு விட்டதாம். திருமணத்திற்குப் பின்னர் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரிந்த பூனத்தின் வெட்கப் புன்னகை கலந்த முகத்தில் தன்வீர் முத்தமிட்டாராம்.

இதைப் பார்த்து கூட இருந்தவர்கள் குதூகலித்து சிரித்ததால் பூனத்திற்கு மேலும் வெட்கம் ஏறிப் போய் முகமே சிவந்து விட்டதாம். ஆன்லைனில் நடந்த இந்தத் திருமணம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.

ஆனால் பல காலத்திற்கு முன்பே அதாவது பிரான்ஸ் மன்னராக இருந்த 16ம் லூயிக்கும், மேரி ஆன்டான்ய்ட்டுக்கும் இடையேயும் கூட இப்படித்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரியாவில் நடந்தது இந்தத் திருமணம். அப்போது லூயி அங்கு இல்லை. அவர் இல்லாமலேயே திருமண சடங்குளை நடத்தினர். பின்னர் மேரியை பிரான்ஸுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.

தனது திருமணம் குறித்து தன்வீர் கூறுகையில்,எனது லேப்டாப் தான் இப்போதைக்கு எனது மனைவி என்று சிரித்தார். நிஜம்தான், இங்கு பலருக்கு கம்ப்யூட்டரும், லேப்டாப்பும்தானே மனைவியாகவும், கணவர்களாகவும் உள்ளது...!

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Mar 07, 2013 6:02 pm

சுட்டுத்தள்ளூ! என்ன இதெல்லாம் ச்சா கோபம்

அன்புடன்
சின்னவன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 07, 2013 6:22 pm

என்ன கொடுமை சரவணா...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 07, 2013 6:33 pm

றினா wrote:என்ன கொடுமை சரவணா...?
எனக்கு அப்படி கூட கல்யாணம் நடக்க மாடேங்குதே நான் என்ன பண்ண அழுகை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 08, 2013 11:08 am

mbalasaravanan wrote:
றினா wrote:என்ன கொடுமை சரவணா...?
எனக்கு அப்படி கூட கல்யாணம் நடக்க மாடேங்குதே நான் என்ன பண்ண அழுகை
முதலில் பொழுதுபோக்கை(தொலைக்காட்சி) மாற்றுங்கள் தம்பி, தீவிரமாக பெண் தேடுங்கள் ஜாலி

அன்புடன்
சின்னவன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Mar 08, 2013 11:18 am

:அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 08, 2013 11:39 am

[quote="chinnavan"]
mbalasaravanan wrote:
றினா wrote:என்ன கொடுமை சரவணா...?
எனக்கு அப்படி கூட கல்யாணம் நடக்க மாடேங்குதே நான் என்ன பண்ண அழுகை
முதலில் பொழுதுபோக்கை(தொலைக்காட்சி) மாற்றுங்கள் தம்பி, தீவிரமாக பெண் தேடுங்கள் ஜாலி [/குஒடெ
]

பொண்ணுங்க அஜித் சூர்யா மாதிரி அழகா இருக்கணும் அண்ட் பில்கேட்ஸ் மாதிரி சம்பாதிக்கனும்னு சொல்றன்கப்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக