புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் செய்ய ஏற்ற இடம்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 12:38 am

First topic message reminder :

காதல் செய்ய ஏற்ற இடம்?

***************************
நேத்து நைட் என் மனசாட்சி என்கிட்ட வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு...
மீனு கண்ட கண்ட மொக்கை பதிவலாம் போடுறியே,
நாலு பேருக்கு நல்லது செய்யுற மாதிரி எப்ப பதிவு போட போற ...."
என்று கேட்டது.

"சரி காதலர்களுக்கு உதவியா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடுறேன்" அப்படின்னு சொன்னேன்.


தீடிர்னு அவள்(மீனு மனசாட்சி) சிரிக்க ஆரம்பிச்சு
"மீனு செல்லம் உனக்குதான் காதலும் பிடிக்காது, காதல் செய்ரவங்களையும்
பிடிக்காதே. நீ என்ன உதவி செய்ய போற".

அவளை (மனசாட்சி) விடுங்க, அதற்காக தான் இந்த பதிவு... ஸ்பெஷல் காதலர்கள் பதிவு.



***********************

# முதல்ல நீங்க இந்த குழந்தைகள் பூங்கா, வண்டலூர் ஜூ
போன்ற இடங்களுக்கு போவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.

சின்ன பசங்களை கூட்டிட்டு பாம்பு, பறவையை
பாக்க வந்த நீங்க கண்டதையெல்லாம் பாக்க வைக்கிறிங்க.


#அப்புறம் இந்த அண்ணா நகர் டவர் பூங்கா பக்கம் போக
முடியுல, அப்படி போனாலும் அந்த டவரை சுத்தி பாக்க
முடியுல. செவுரு புல்லா ஒரு காதல் வசனம் பிளஸ்
முகம் சுளிக்கும் வசனம். அந்த டவர் ஏறுறதுக்கு குள்ள
ஒரு பத்து காதல் ஜோடி வழியை மறைச்சி உட்காரிங்க.
நாங்கலாம் டவர் பாக்க வந்தோம் நீங்க என்னன்ன எங்களுக்கு
ஓசியில மலையாளம் படம் காட்றிங்க. அப்புறம் ஏன் mms
எல்லாம் வராது.



மீனு செல்லம் என்னடா லவ்வர்ஸ்க்கு ஹெல்ப் பண்றேன்
சொல்லி டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா நீ எங்களையே
கலாய்க்கிரியா என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது.
இதோ வரேன் இருங்க அடுத்தது அதான்........


(பின்வரும் சம்பவம் அனைத்தும் நான் பார்த்தவையே,
எனக்கு இது மாதிரி எதுவும் அமைந்ததில்லை, நான் ஒரு
பார்வையாளர் மட்டுமே)

சரி அப்போ காதலர்களுக்கு ஏத்த இடம் எது அப்படின்னு பார்த்தா


# தியேட்டர் தாங்க, யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்ல.
ஆனா தயவு செய்து புது படம் மற்றும் கூட்டமான தியேட்டர்க்கு
எல்லாம் போகாதிங்க,ஏன்னா திருப்பியும் அது உண்மையாக படம்
பார்க்க வந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். மொக்கை படம்
போன கூட்டம் இருக்காது இருந்தாலும் உங்க காதல் வேலையை நீங்க சவுண்ட் இல்லாம பண்ணா நல்ல இருக்கும்.இப்படிதான்
பாருங்க நம்ம தமிழன் அண்ணே , ராகவன் படத்துக்கு போய் ரொம்ப பயந்துட்டார்.



# சென்னை பக்கத்தில் இருக்கும் மாயாஜால் யாரை நம்பி
கட்டிவச்சிருகாங்க நினைச்சிங்க, காதலர்களின் சொர்க்க பூமிங்க
அது.ஆனா காதலன் பர்ஸ் காலி ஆயிடும்.இங்கே போய் படம் பார்த்தா,ஹோ ஸாரி நீங்க படம் பாக்க மாட்டிங்க இல்ல.
இங்கே போய் உட்கார்ந்த யாருக்கும் எந்த வித தொந்தரவும்
இருக்காது.சில மொக்கை படம் ஒரு ஷோ மட்டும் ஓடும் அது
தான் நீங்க தேர்ந்து எடுக்க பட வேண்டிய படம். ரெண்டு பேர் இருந்தா கூட புல் ஏ.சி போட்டு படத்தை போடுவாங்க.

எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....

இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க. ஒன்னும் புரியல




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 2:15 pm

இளவரசன் wrote:
ரூபன் wrote:நம்ம இளவரசனுக்கும் காதல் வந்திருச்சு காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 806360

யாருப்ப இது.... சும்மா கடுப்புகல கிளப்புக்கிட்டு...........................

சரி நீங்கள் உங்கள் காதலியை எங்ககிட்டை காட்டவேனாம் ஆனா நல்லா இருங்க காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Icon_lol

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 20, 2009 2:17 pm

ரூபன் wrote:
இளவரசன் wrote:
ரூபன் wrote:நம்ம இளவரசனுக்கும் காதல் வந்திருச்சு காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 806360

யாருப்ப இது.... சும்மா கடுப்புகல கிளப்புக்கிட்டு...........................

சரி நீங்கள் உங்கள் காதலியை எங்ககிட்டை காட்டவேனாம் ஆனா நல்லா இருங்க காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 Icon_lol


என்ன ஆனா நல்லா இருங்க....அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ

ஆகட்டியும் நாங்க நல்ல தான் இருப்போம்..... பாடகன் பாடகன் உடுட்டுக்கட்டை அடி வ

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 20, 2009 2:23 pm

மீனு wrote:சரி சொல்லுங்கள்..வரும் காதலி எப்படி இருக்கணும் என்று சொல்லுங்கள்..இளவரசன்.. என்கிட்டே அவை எல்லாம் இருக்கா என்று டெஸ்ட் பண்ண தான்.. ஒன்னும் புரியல



பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 2:38 pm

காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 230655



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Oct 21, 2009 4:27 am

மீனு செல்லம் நீ சொல்லுறது இந்தியா காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 154550 காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 599303 காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 154550 காதலர்களுக்கு!!!
என்னை போல ஐரோபாவில் இருக்குறவங்களுக்கு எங்கே போகலாம் என்று நமக்கும் ஒரு இடம் சொன்னா நல்ல இருக்குமே!!!
என்ன செல்லம் நான் சொல்லுறது..... காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 154550 காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 154550 காதல் செய்ய ஏற்ற இடம்? - Page 2 154550




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக