புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
251 Posts - 52%
heezulia
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
18 Posts - 4%
prajai
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புரவலரும் புலவரும்! Poll_c10புரவலரும் புலவரும்! Poll_m10புரவலரும் புலவரும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரவலரும் புலவரும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 1:20 pm

சங்க காலத்தில் அன்றைய வேந்தர்கள் புலவர்களை ஆதரித்து சங்கப் பாக்கள் படைத்ததோடு, பாண்டியன் நெடுஞ்செழியன் போன்ற ஒருசில புரவலர்கள் புலவர்களாக இருந்ததை சங்கப் பாடல்கள் வழி அறியலாம். சங்கப் பாடல்களை வளர்த்தெடுக்க பண்டு துணை நின்றவர்கள் சங்க அரசர்கள். அதே போல சிற்றிலக்கியங்களை வளம்பெறச் செய்தவர்கள் என்ற புகழ் சேது மன்னர்களைச் சாரும். அவர்களுள் துரைராஜா என்ற முத்துராமலிங்க சேதுபதி (1841-73), தான் புலவர்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாது, தானே சிற்றிலக்கியப் பாடல்களும் இயற்றியுள்ளார்.

நிமிட நேரங்களில் சிறந்த தமிழ்க் கவிதை எழுதி முடிப்பதால் இவருக்கு "நிமிசகவி' என்ற பட்டம் தமிழ்ப் புலவர்களால் வழங்கப்பட்டது. இவர் வள்ளிமண மாலை, நீதிபோத வெண்பா, சரச்சல்லாப மாலை, மரபாகர மாலை, பாலயோகம், சடாக்கரசாரப் பதிகம், முருகரனுபூதி ஆகிய ஏழு சிற்றிலக்கியங்களை இயற்றியுள்ளார். வள்ளிமலை மாலை, சரச்சல்லாப மாலை, சடாக்கரசாரப் பதிகம் இவை முருகனைப் பற்றியவை. பாலபேதம், நீதிபோதம் இவரது பிற படைப்புகள். ஆயிரம் பாடல்கள் இவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்ப் பாடல்களையும், பிறமொழிப் பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவை காயகப்பிரியா, இரசிகரஞ்சனம் என்னும் தலைப்புகளில் 1840-இல் வெளிவந்துள்ளன. அன்று (சங்க காலம்) சங்கப்பலகை கண்டது போல் இன்றைய இராமநாதபுர மாவட்டம் அன்று சிற்றிலக்கியப் பனுவலைக் கண்டது எனலாம். இங்ஙனம் பல அரசர்கள் 15 முதல் 18-ஆம் நூற்றாண்டுகளில் இருந்த போதிலும், தமிழ்ச் சிற்றிலக்கியங்களையும் மற்றைய தமிழ் நூல்களையும் பாதுகாத்த சிறந்த திருமகனார்கள் சேது கண்ட சேதுபதிகள் என்பதனை அறியலாம்.
(நன்றி-தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 12:34 am

நல்ல பகிர்வு சாமி.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 29, 2013 12:27 pm

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக