புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
19 Posts - 51%
mohamed nizamudeen
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
3 Posts - 8%
T.N.Balasubramanian
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_lcapவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_voting_barவண்டலூரில் புதிய பேருந்து நிலையம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 07, 2013 10:14 am

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்போது போக்குவரத்துநெரிசலில் சிக்கி கொள்கின்றன. அதனால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்திற்கு வெளியே புதிதாக ஒரு புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான சாத்தியம் குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்காக வண்டலூரில் பஸ் நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு செல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக வண்டலூரில் ஒரு புதிய பஸ் நிலையம் 65 ஏக்கரில் அமைய உள்ளது. ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வெளிவட்ட சாலையும், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை சந்திக்கும் இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும் அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிலங்களை கையகப்படுத்துவதற்கான திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சி.எம்.டி.ஏ. வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Mar 07, 2013 12:43 pm

வண்டலூர் பகுதியையும் அழிக்க போகிறார்களா சோகம்

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:27 pm

அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:28 pm

அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:34 pm

chinnavan wrote:வண்டலூர் பகுதியையும் அழிக்க போகிறார்களா சோகம்

பயப்படாதிங்க உங்க பகுதிக்கு சேதாரம் வராதாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Mar 07, 2013 5:36 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:வண்டலூர் பகுதியையும் அழிக்க போகிறார்களா சோகம்

பயப்படாதிங்க உங்க பகுதிக்கு சேதாரம் வராதாம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் ........... பாட்டி ரிலாக்ஸ்

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:43 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:வண்டலூர் பகுதியையும் அழிக்க போகிறார்களா சோகம்

பயப்படாதிங்க உங்க பகுதிக்கு சேதாரம் வராதாம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் ........... பாட்டி ரிலாக்ஸ்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 07, 2013 6:03 pm

வேளைசேரியில் வருவதாக கேள்வி பட்டேன்,
இப்ப வண்டலூருக்கு மாத்திட்டாங்களா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக