புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்போது உள்ள மின் கட்டண உயர்விற்கு இந்த தகவல் நாம் அனைவருக்கும் கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் !!! Poll_c10தற்போது உள்ள மின் கட்டண உயர்விற்கு இந்த தகவல் நாம் அனைவருக்கும் கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் !!! Poll_m10தற்போது உள்ள மின் கட்டண உயர்விற்கு இந்த தகவல் நாம் அனைவருக்கும் கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் !!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்போது உள்ள மின் கட்டண உயர்விற்கு இந்த தகவல் நாம் அனைவருக்கும் கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் !!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 07, 2013 4:07 pm

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s720x720/559701_351373934968113_181770331_n.jpg
மின்சக்தியினை சேமித்திட உபய ோகமான தகவல்கள் !!!
1) தினமும் ஒன்றிரண்டு துணிகளை "அயர்ன்" செய்வதை தவிர்த்து,
ஒரே நேரத்தில் மொத்த துணிகளை "அயர்ன்" செய்யவும்.
-
குளிர்பதனப் பெட்டி:
1) குளிர்பதனப் பெட்டியினை,சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம்
ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும்.
2) குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடி
திறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3) சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப்
பொருட்களை அறையின் வெப்ப நிலைக்கு
கொண்டு வந்து, அவற்றை நன்குமூடி
குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும்.
4) குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும்
உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.
5) மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கி
பயன்படுத்துதல் வேண்டும்.
6) குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்கு
ஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும்.
-
நீர் ஏற்றும் பம்பு:
1) மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும்.
2) சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே
உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும்.
3) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து
தவிர்க்கவும்.
4) நீர் ஏற்றும் பம்பு செட்மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும்.
5) தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை
தெரிவிக்கும்/ கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும்.
-
நீர் சூடேற்றி:
1) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து
தவிர்க்கவும்.
2) தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்குபதிலாக
சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும்.
3) வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்ப
பாதுகாப்பு உறை அமைக்கப்படவேண்டும்.
-
கணினி:
1) பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை
நிறுத்த வேண்டும். மாறாக 24மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு
திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினை
வீணடிக்கிறது.
2) கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம்
செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி
பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை
செலவழிக்கிறது.
3) தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர்
மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது
சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன.
4) திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமேபயன்படுகின்றன.
அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை
தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை
மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்க ு உதவுவதோடு கணினிகளுக்கு
நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.மின் சக்தியினை சேமித்திட வீட்டு உபயோகம்
மின் விளக்கு அமைப்புகள்:
1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை
நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி.
2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளிகிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.
3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.
4) அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும்.
5) வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில்
மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம்.
6) சாதாரண குமிழ் விளக்குகளுக்குப ் பதிலாக கச்சிதமான சிறுகுழல்
விளக்குகளைப் பயன்படுத்தவும்.
7) சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி
வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும்.
8) குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக்
சோக்குகளை உபயோகிக்கவும்.
9) பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம்
செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய
5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும்.10) அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள்,
நேரக்கட்டுப்பாட ்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை
முறைப்படுத்திடு ம் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின்
மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவை
மின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்க ு பெரிதும்
உதவுகின்றன.
11) தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம்செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம்.
-
மின்விசிறி:
1) குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும்.
2) மின்விசிறிகளில் ரெகுலேட்டர்களை
உபயோகிக்கப்பதால ் மின்செலவு குறைகிறது.
3) மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்.
4) மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
5) மின்விசிறியிலுள ்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும்.
-
கிரைண்டர்:
1) மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும்.
2) கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும்
உபயோகிக்கவும்.
3) கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே
உபயோகிக்கவும்.
4) கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில்
அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும்.
-
வாஷிங் மெஷின்:
1) வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே
உபயோகிக்கவும்.
2) வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை
தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும்.
-
குளிர்சாதனக் கருவி:
1) அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியை
தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.
2) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை
கூடிய வரையில் திறந்தவுடன்மூடிவிட வேண்டும்.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 07, 2013 4:13 pm

3) குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை
அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
4) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம்
அமைக்கப்பட்டிரு க்க வேண்டும்.
5) மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரிசென்டிகிரேடு
அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன்
தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும்.
6) பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்த
எரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்டகுளிர்சாதனக் கருவியை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
-
இன்று ஒரு தகவல்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக