புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
2 Posts - 1%
prajai
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_m10கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 05, 2013 10:17 pm

http://1.bp.blogspot.com/-anz7f-atQJQ/UTRPNGcZF1I/AAAAAAAASZg/dCdQ1omcIHY/s320/Bhogi+Pongal+festival.jpg
கோலம் ஒரு அர்த்தமற்ற அழகு அல்ல அது நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் எறும்புக்கும்,பறவைக்கும்உணவாகிறது. சிறு உயிர்களிடம் கூட நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அது சிறுவயதிலேயே நமக்கு கற்று தருகிறது.
-
கோல த்தின் மீது சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகுபார்க்கும் மரபு மெள்ள மெள்ள மெலிந் துவிட்டது. மறுநாள் அதைச் சுத்தம் செய்து குப்பைக்குச் செல்லும்போது மாக்கோல மாவும் , பூவும் , சாணியும்அருமையான இயற்கை உரமாக கம்போஸ்ட் ஆகி , விளைச்சலை பெருக்குகிறது.
-
இது மட்டுமா, கோலம் இடுவது சிரண உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும். அதிக நேரம் கையை தரையிலிருந்து எடுக்காமலும் குனிந்த நிலை மாறாமல் கோலம் இடுவதுகிராமத்து பெண்களுக்கு கௌரவ பிரச்சனையாம்! இது வரலாற்றுச் செய்தி ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கூட கோலம் போடும் தமிழ் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள், இவர்கள் கைஎழுத்தைப் பார்த்தாலே அது நமக்குச் புலப்படும். கோலம் இடும் பெண்ணின் கையெழுத்து மிகவும் அழகாய் இருக்கும். கற்பனைதிறனும், இயற்றல் திறனும் (creativity) கைவந்தகலையாகிவிடுகிறது கோலம் இடும் பெண்ணுக்கு.
-
புதிய உலகம்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 06, 2013 7:56 am

கை விரல்களுக்கு பயிற்சி. விரல்களிடையே கரகரப்பான கோலமாவு வரும்போது விரல்களிடையே உள்ள சூட்சும புள்ளிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. உடல் சுறுசுறுப்பு பெறுகிறது.
தமிழனின் கண்டுபிடிப்பில் இதுவும் ஒன்று.

ரமணியன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 06, 2013 12:25 pm

இப்போது கோலம் எங்கே போடுகிறார்கள்,
முன்பு அதிகாலையில் அதாவது 3 மணிக்கு மேல் எழுந்து கோலம் போடுவார்கள், ஏனெனில் பிராண வாயு சுத்தமாக கிடைக்கும், அன்றைய தினம் சுறுசுறுப்பாக இருக்கும், இன்று சூரியோதயம் பார்ப்பது அரிது சோகம்

நல்ல பகிர்வு அருமையிருக்கு

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக