புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஏரோப்ளேனை கண்டுபிடித்தவன் - அமெரிக்காக்காரன்.
அணுகுண்டை கண்டுபிடிச்சவன் - அமெரிக்காக்காரன்
ரேபிஸூக்கு மருந்து கண்டுபிடிச்சவன் - ஃப்ரெஞ்சுக்காரன்.
பென்சிலினை கண்டுபிடித்தவன் - இங்கிலாந்துகாரன்.
முதன்முதலா நிலாவுக்கு ராக்கெட்டை அனுப்பியவன் - ரஷ்யாக்காரன்.
இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்?
இந்தியாக்காரன் செய்த ஹெலிகாப்டர் ஊழலைக்கூட இத்தாலி நாட்டுக்காரந்தான் கண்டுபிடிச்சானாம்.
அடப்பாவிகளா இதக்கூட நீங்க கண்டுபிடிக்கலையா?

"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
உண்மை உழைப்பு வெற்றி .தெய்வீகம் நிறைந்த நாடு அரசியல்வாதி சிலரால் மாறியிருக்கலாம் .நபிகள் தொழும்போது இந்திய பக்கம் பார்த்துதான் இருப்பாராம் .பல நாட்டு மன்னர்கள் ,பிற தேசத்தார் ஆண்டு செல்வம் கொள்ளை அடித்த பின்பும் ,நம்மை ஆள்பவர்கள் சுரண்டிய பின்பும் நம்நாடு 100கோடி மக்களுக்குவாழ வழி இருக்கு .
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
shenbagakumar wrote:உண்மை உழைப்பு வெற்றி .தெய்வீகம் நிறைந்த நாடு அரசியல்வாதி சிலரால் மாறியிருக்கலாம் .நபிகள் தொழும்போது இந்திய பக்கம் பார்த்துதான் இருப்பாராம் .பல நாட்டு மன்னர்கள் ,பிற தேசத்தார் ஆண்டு செல்வம் கொள்ளை அடித்த பின்பும் ,நம்மை ஆள்பவர்கள் சுரண்டிய பின்பும் நம்நாடு 100கோடி மக்களுக்குவாழ வழி இருக்கு .
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
லட்சம் கோடிகள் போன்ற பணத்திற்கு மதிப்பளிக்க கூடிய "0" பூஜ்யத்தை கண்டு பிடித்தது இந்தியர்கள் தான்
பூஜ்யம் கொள்ளை அடிக்கவும் பயன்படுகிறது
பூஜ்யம் கொள்ளை அடிக்கவும் பயன்படுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- sasivaபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 13/05/2011
வாழ்த்துகள் சிவா அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஆன்மீகத்திலும் , கணிதத்திலும் , வானநூல் ஆராய்ச்சியிலும் நம் இந்தியர்கள்தான் முன்னோடிகள். நம் நாட்டு தயாரிப்பான "பஞ்சாங்கம்" இன்றும் வெளிநாட்டாரால் பாராட்டப்படுகிறது. சந்தோசப்பட வேண்டியது.
விஞ்ஞான முறையில் ஊழல் புரிவதில்,ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு , மாட்டைத் தூக்கி ,குதிரையில் போட்டு குட்டையை குழப்பி மீனைப் பிடித்து , இந்தியன் --நம்ம தமிழன்தாங்க , ஊழல் புரியும் கலையை கண்டு பிடித்தான்.
ரமணியன்
விஞ்ஞான முறையில் ஊழல் புரிவதில்,ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு , மாட்டைத் தூக்கி ,குதிரையில் போட்டு குட்டையை குழப்பி மீனைப் பிடித்து , இந்தியன் --நம்ம தமிழன்தாங்க , ஊழல் புரியும் கலையை கண்டு பிடித்தான்.
ரமணியன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:ஆன்மீகத்திலும் , கணிதத்திலும் , வானநூல் ஆராய்ச்சியிலும் நம் இந்தியர்கள்தான் முன்னோடிகள். நம் நாட்டு தயாரிப்பான "பஞ்சாங்கம்" இன்றும் வெளிநாட்டாரால் பாராட்டப்படுகிறது. சந்தோசப்பட வேண்டியது.
விஞ்ஞான முறையில் ஊழல் புரிவதில்,ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு , மாட்டைத் தூக்கி ,குதிரையில் போட்டு குட்டையை குழப்பி மீனைப் பிடித்து , இந்தியன் --நம்ம தமிழன்தாங்க , ஊழல் புரியும் கலையை கண்டு பிடித்தான்.
ரமணியன்
உண்மைங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
முதன்முதலில் மின்னஞ்சல் கண்டுபிடித்தது தமிழர் அதாவது இந்தியர் தானே!
T.N.Balasubramanian wrote:ஆன்மீகத்திலும் , கணிதத்திலும் , வானநூல் ஆராய்ச்சியிலும் நம் இந்தியர்கள்தான் முன்னோடிகள். நம் நாட்டு தயாரிப்பான "பஞ்சாங்கம்" இன்றும் வெளிநாட்டாரால் பாராட்டப்படுகிறது. சந்தோசப்பட வேண்டியது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஆன்மீகத்திலும் , கணிதத்திலும் , வானநூல் ஆராய்ச்சியிலும் நம் இந்தியர்கள்தான் முன்னோடிகள். நம் நாட்டு தயாரிப்பான "பஞ்சாங்கம்" இன்றும் வெளிநாட்டாரால் பாராட்டப்படுகிறது. சந்தோசப்பட வேண்டியது.
ரமணியன்
ரொம்ப சரி ஐயா, ஆன்மிகம் பக்கம் தான இன்று அந்த அமெரிக்க காரனும் வருகிறான் . எத்தனை எத்தனை பணம் இருந்தாலும், பல கண்டுபிடிப்புகள் பற்றிய பெருமை இருந்தாலும், மன நிம்மதி க்கான ஆன்மிகம் நம்மிடம் தானே இருக்கு? அதை கண்டுபிடித்தது நாம் தானே?
எங்க அப்பா சொல்வார், " ஏதோ ஒன்று இல்லாதவன் தான் எதையாவது தேடிக்கொண்டே இருப்பான், அதன் முலம் சில கண்டிபிடிப்புகள் நிகழும். ஆனால் நாம் "போறும் என்கிற பொன்மனம் " பெற்றவர்கள், அதனால் தான் ஆன்மிகத்தை தேடி கண்டுபிடித்து நிம்மதியாக இருக்க வழி கண்டுபிடித்தோம்; இப்போ இருப்பதற்கு மட்டுமே அவர்களின் கண்டு பிடிப்புகள் உதவும், நாம் "போன" பின்னும் நிம்மதியாக இருக்க (!) நாம் கண்டுபிடித்த வழியே ஆன்மிகம். "
அதை எத்தனை சுலபமாக கேட்டுவிட்டிர்கள் நாம் என்ன கண்டுபிடித்தோம் என்று ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|