புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! - Page 2 Poll_c10ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! - Page 2 Poll_m10ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 05, 2013 4:02 pm

First topic message reminder :

நாம் தினசரி பயன்படுத்தும் பிரபல பிராண்டுகளின் டூத்பேஸ்ட்டில் நிக்கோடின் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுவாசப் புத்துணர்ச்சியைப் பத்திப் பேசும் சூர்யா,டூத்பேஸ்ட்ல உப்பை பத்தி பேசும் அனுஷ்கா, பற்களில் கிறுமிகளைப் பற்றி பேசும் ஷாருக்கான் போன்ற சினிமா பிரபலங்கள் கொஞ்சம் கூட சமூக சிந்தனை இல்லாமல் காசு மட்டுமே குறிக்கோளாக பல்லை இளித்துக்கொண்டுவிளபரங்களில் வந்து போகிறார்கள்.
ஆனால் அவர்கள் நடிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை உண்மை என்று நம்பி அந்த தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் அந்த தயாரிப்புகளில் இருக்கும் கலப்படங்களைகண்டுபிடிக்க முடியாமலேயே காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்படித்தான் நம் அன்றாக வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட டூத்பேஸ்ட்டுகளில் சிகரெட்டில் இருக்கக்கூடிய நிக்கோடின் அதிக அளவில் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
DISPAR ( Delhi Institute ofPharmaceutical Sciences& Research என்ற நிறுவனம் 24 டூத்பேஸ்ட் பிராண்டுகளில் சோதனை செய்து பார்த்ததில் 7 பிராண்ட்டுகளில் நிக்கோடின் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ‘கோல்கேட் ஹெர்பல்’ டூத்பேஸ்ட்டில் அதிகபட்சமாக 18mg நிக்கோடின்
கலக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நிக்கோடின் அளவு 9 சிகரெட்டுகளுக்கு சமமாம்.
அதிர்ச்சி தரும் இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வெளிவந்து விட்டாலும் மேற்படி கம்பெனிகள் மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
-
ரைட்நியூஸ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 05, 2013 9:03 pm

தினமலர் 14/5/2006 இல் படித்த செய்தி. கோல்கேட், சிபகா, பெப்சொடெண்ட் ,போர்ஹான்ஸ் முதலிய பேஸ்ட்கள் உபயோகிப்பதால் நம்முடைய செலாவணி வெளி நாட்டுக்கு போகிறது. நமக்கு நஷ்டம் . அது போதாது என்று இப்போ நிகோடின் விஷ(ய)ம் வேறு. நம் நாட்டு தயாரிப்பு , நமக்கு செலாவணி வரும் ப்ராமிஸ் , பபூல் . ப்ருடென்ட். விக்கோ வஜ்ராதந்தி முதலிய பேஸ்ட் இவைகளை உபயோகித்து நம் நாட்டிற்கு செலாவணி பெருக்கிடுவோம்.
அந்நிய நாட்டு பொருளுக்கு சமமான நம் நாட்டு பொருள்கள் தனியாக பதிவில் தருகிறேன்.

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 1:11 pm

T.N.Balasubramanian wrote:தினமலர் 14/5/2006 இல் படித்த செய்தி. கோல்கேட், சிபகா, பெப்சொடெண்ட் ,போர்ஹான்ஸ் முதலிய பேஸ்ட்கள் உபயோகிப்பதால் நம்முடைய செலாவணி வெளி நாட்டுக்கு போகிறது. நமக்கு நஷ்டம் . அது போதாது என்று இப்போ நிகோடின் விஷ(ய)ம் வேறு. நம் நாட்டு தயாரிப்பு , நமக்கு செலாவணி வரும் ப்ராமிஸ் , பபூல் . ப்ருடென்ட். விக்கோ வஜ்ராதந்தி முதலிய பேஸ்ட் இவைகளை உபயோகித்து நம் நாட்டிற்கு செலாவணி பெருக்கிடுவோம்.
அந்நிய நாட்டு பொருளுக்கு சமமான நம் நாட்டு பொருள்கள் தனியாக பதிவில் தருகிறேன்.
ரமணியன்

காத்திருக்கிறோம். ஐயா; உங்களின் மேலான பதிவுக்காக புன்னகை :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 1:12 pm

பேசாமல் நஞ்சன் கூடு மற்றும் கோபால் பல்பொடி ( நாங்க சின்ன வயதில் உபயோகித்தத்தது ) உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியது தான் போல ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 06, 2013 3:34 pm

இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம் மண்டையில் அடி மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 06, 2013 5:16 pm

ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம் மண்டையில் அடி மண்டையில் அடி

பல் கரையாயிடுச்சா

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 06, 2013 5:21 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம் மண்டையில் அடி மண்டையில் அடி

பல் கரையாயிடுச்சா

எனக்குப் பல்லே இல்ல பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 06, 2013 5:47 pm

கே. பாலா wrote:Out of the ten brands of toothpowders examined, six - Dabur Red, Vicco, Musaka Gul, Payokil, Unadent and Alka Dantmanjan - were found to contain nicotine. Payokil was found to have the highest 16 mg of tobacco, which is equivalent of what a person consumes after smoking eight cigarettes," he said. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐயையோ , இப்ப என்ன பண்ணுறது , பழைய மாதிரி சாம்பலுக்கு மாறிட வேண்டியது தான் போல

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 06, 2013 5:53 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம் மண்டையில் அடி மண்டையில் அடி

பல் கரையாயிடுச்சா

எனக்குப் பல்லே இல்ல பைத்தியம்
அப்புறம் ஏன் கவலைபடுறீங்க, பல் செட் வாங்கிக்கலாம் ஜாலி

அன்புடன்
சின்னவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 6:49 pm

ஜாஹீதாபானு wrote:இந்த பேஸ்ட் போட்டா பல் கறை போகும்னு சொல்லிட்டு....கறையை தரக்கூடிய நிக்கோடின் சேர்த்தா என்ன அர்த்தம் மண்டையில் அடி மண்டையில் அடி

அதுதானே ? புன்னகை சூப்பர் கேள்வி பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 07, 2013 2:00 am

ஒரு கிருமியை அழிக்க இன்னொரு கிருமி வேண்டும் அது போல பல்லில் கிருமி தாக்காமல் இருக்கவே ஆபத்தான பொருள்களை உபயோகிக்க வேண்டி இருக்கிறது சோகம் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக