புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
30 Posts - 28%
mohamed nizamudeen
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
7 Posts - 7%
Karthikakulanthaivel
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
3 Posts - 3%
manikavi
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
1 Post - 1%
Renukakumar
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
70 Posts - 53%
ayyasamy ram
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
8 Posts - 6%
Karthikakulanthaivel
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
3 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

Abiraj_26
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_m10தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 3:55 pm

First topic message reminder :

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 Hdmalarnews_651683986191. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 3:28 pm

இங்கேயே இருங்க எங்கேயும் போயிடாதிங்க கண்டுபிடிச்சு கொண்டு வரேன்

நான் இங்கேயே தான் இருப்பேன் ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 3:29 pm

http://www.eegarai.net/t75438-topic

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 3:29 pm

இதோ........

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 3:29 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
அகன்யாவிடம் கேளுங்க....... அவங்க தான் ரா..ரா...... னு ஜல் ஜல்னு நடந்து ஊரையே பயமுறுத்துராங்களாம்

எனக்கு கேட்கும் போதே பயமா இருக்கு ஜாலி
வாங்க பூவன் ஓடிடுவோம் அய்யோ, நான் இல்லை

சாம்பல விட்டிட்டு போறீங்களே கவி.....இதையும் எடுத்திட்டு ஓடுங்க....
உங்களைப்பார்த்த உடனே பின்னக்கால் பிடரியில் அடிக்கிற அளவிற்கு ஓடுறேன் .இதுல சாம்பல் வேறையா............... நெற்றியில பூசிக்கிட்டு தலையணைக்கு அடியில வச்சிட்டு படுங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 3:32 pm

பதிவு இரண்டும் இணைக்கபட்டது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 3:42 pm

பூவன் wrote:பதிவு இரண்டும் இணைக்கபட்டது

வெரி குட்... மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 02, 2013 3:44 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:பதிவு இரண்டும் இணைக்கபட்டது

வெரி குட்... மகிழ்ச்சி

ஏன் வெறி உங்களுக்கு ...
ஆங்கிலமா எனக்கு புரியாது ,தெரியாது ,,

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 10, 2013 2:32 pm

சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Feb 10, 2013 2:38 pm

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
சூப்பருங்க ஆமோதித்தல்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:12 pm

தொந்தி கரைக்க எல்லோரும் சிரமப்படும்போது அதில் இருக்கும் பாசிட்டிவ் பக்கங்கள் போல பாயிண்ட்ஸ் எடுத்துக்கொடுத்த பானுவுக்கு புன்னகை ரொம்ப தாங்க்ஸ்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: - Page 7 47
Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக