புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி கேள்வியும் பதிலும்!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கேள்வி: சமீபத்தில், என்னுடைய பிராட்பேண்ட் இணைப்புக்கு நிறுவனம் கொடுத்த மோடத்தினை எடுத்துவிட்டு, டி-லிங்க் நிறுவன வை-பி ரௌட்டரை இணைத்தேன். அதற்கான டெக்னீஷியன் வந்து இணைத்துக் கொடுத்தார். இருந்தாலும், வீட்டினுள் சிக்னல் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. பிரச்னை எதில் உள்ளது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.
எஸ். விஜயன், உசிலம்பட்டி.
பதில்: உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். முதலில், ஓர் ஆசிரியராக இணையத் தொடர்பை, நீங்கள் பயன்படுத்தும் பணிகளுக்காக உங்களுக்கு ஒரு பாராட்டு. இணையத் தொடர்பின் வளர்ச்சியைக் காண்கையில் பிரமிப்பாக இருக்கிறது. குறிப்பாக, உங்கள் ஊரைப் போன்ற கிராமங்களிலும் வை-பி இணைப்பு கிடைத்து நீங்கள் பயன்படுத்தும் பணிகளும் மிகவும் பயன்தருபவையாக இருப்பது இன்னும் சிறப்புக்குரியது. சரி, பிரச்னைக்கு வருவோம். இதில் சிக்கல் ஏதும் இல்லை. வை-பி ரௌட்டரைப் பொறுத்த வரை, அதனை வைத்து இயக்கும் இடமும் மிகவும் முக்கியம். வீட்டின் வெளிச்சுவர் அருகே வைத்திருந்தால், பாதி சிக்னல் வெளியே வீணாகச் செல்லும். அதனால், வீட்டினுள் சிக்னல் வலுவாக இருக்காது. இரும்பு பீரோ போன்றவற்றின் அருகேயும் வைக்க வேண்டாம். அவை ரௌட்டரின் சிக்னலை உடைக்கும். எனவே, வீட்டின் நடுமையமாக, சுற்றி சிக்னலைத் தடை செய்திடும் எதுவும் இல்லாமல் அமைத்துப் பார்க்கவும்.
கேள்வி: ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாகவும், பாதுகாப்பாகவும், தொடர்ந்து பிரச்னை இல்லாமலும் இயங்க என்ன செய்திட வேண்டும் என்பதனைச் சில கட்டளைகளாகத் தரவும்.
என். மஹேஸ்வரி, திண்டுக்கல்.
பதில்: இது குறித்த கட்டுரைகளைப் படித்துவிட்டு, அதில் விளக்கமாகத் தரும் டிப்ஸ்களைப் படிக்கப் பொறுமை இல்லையோ! சரி, இதோ நீங்கள் கேட்டுள்ள கட்டளைகள். அப்டேட், அப்டேட் - இதுதான் முதல் மந்திரம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான சர்வீஸ் பேக் ஆகியவை அன்றாடம் அல்லது எப்போ தெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போது கட்டாயம் அவை அப்கிரேட் செய்யப்பட வேண்டும். கம்ப்யூட்டர் வேகமாகச் செயல் பட, தேவையற்ற புரோகிராம்களை, பைல்களை நீக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயங்கும்போது இயக்கப்பட்டு, ராம் மெமரியில் குடி கொள்ளும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். PC Decrapifier, CCleaner, and Malwarebytes AntiMalware என்ற மூன்று புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பதிந்து அவ்வப்போது இயக் கினால், இவை இந்த வேலைகளை மேற்கொள்ளும். தேவையற்ற பைல்களையும் புரோகிராம்களையும் நீக்கிய பின்னர், அவ்வப்போது ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்திட வேண்டும். இதனால், பைல்கள் சிதறிய நிலையில் சேவ் செய்யப்படுவது தடுக்கப்படும். உங்களிடம் எஸ்.எஸ்.டி. என அழைக்கப்படும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் இருந்தால், அதனை டிபிராக் செய்திடவே கூடாது. பைல்கள் சிதறிய நிலையில் சேவ் செய்வது என்ற பிரச்னை இதில் எழாது. மேலும், இதனை டிபிராக் செய்தால், அதன் வாழ்நாள் பயன்பாடு குறைந்துவிடும்.
கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்து கிறேன். இதில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?
கே. சுந்தர ராமன், சோழவந்தான்.
பதில்:விண்டோஸ் 7 பைல்களை அழிப்பதற்கு எளிய வழிகளைத் தருகிறது. அவற்றை மீண்டும் பெற சற்று சுற்று வழியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அழித்த பைல்களை மீண்டும் பெற, விண் 7 மீண்டும் பெறக் கூடிய பார்மட்களை, அழிக்கப்படும் பைல்களுக்கும் போல்டர்களுக்கும் அளிக்கிறது. நீக்கப்பட்ட டேட்டாவினைப் பெற கீழ்க்கண்டபடி செயல் முறையினை மேற்கொள்ளவும்.
விண்டோஸ் லோகோ பட்டனை இரண்டொரு விநாடிகள் தொடர்ந்து அழுத்தவும். அடுத்து E கீயினை அழுத்தவும். இங்கு E என்பது விண்டோஸ் எக்ஸ்புளோரைக் (windows explorer) குறிக்கும். இந்த கீ அழுத்தப்பட்டவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ திறக்கப்படும். இந்த விண்டோவில் recycle bin என டைப் செய்திடவும். இங்கு Unwanted Files and Folder என்ற போல்டரில் அழிக்கப்பட்ட பைல்களும் போல்டர்களும் இருக்கும். இதனைத் திறந்து நீங்கள் மறுபடியும் பெற விரும்பும் பைல்களைத் தேடிக் காணவும். பின்னர், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனு மீது restore என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மீட்கப்பட்ட பைல், அழிக்கப் படுவதற்கு முன் அது எந்த போல்டரில் இருந்ததோ, அந்த போல்டரில் காணப்படும். அந்த போல்டருக்குச் சென்று, பைல் மீட்கப்பட்டதனை உறுதி செய்திடவும்.
கேள்வி: எனக்குப் பல ஆண்டுகளாக ஹாட்மெயில் அக்கவுண்ட் உள்ளது. இதனை அவுட்லுக் தளத்திற்கு மாற்ற இருப்பதாக செய்திகள் மற்றும் மின் அஞ்சல்கள் கிடைக்கின்றன. எப்படி மாற்றிக் கொள்வது என்பதனைத் தயவு செய்து விளக்கவும்.
எஸ்.கே. சிதம்பரம், கோவை.
பதில்: இந்த விஷயத்தில் நீங்கள் தனியான ஆள் இல்லை. உங்களைப் போல பல்லாயிரங்கோடி மக்கள் இருக்கிறார்கள். இது குறித்து இதே கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டுள்ள விரிவான கட்டுரையைப் படிக்கவும். என்றாலும், நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கான பதிலைத் தருகிறேன்.
ஹாட்மெயில் அக்கவுண்ட் நுழைந்து, ‘Options’ என்பதில் கிளிக் செய்திடவும். அங்கு ‘Manage Your Account’ என்று ஒரு தலைப்பு கிடைக்கும். இதன் முதல் லிங்க்கான ‘View and edit your personal information என்பதில் கிளிக் செய்திடவும். புதிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் இடது பக்கத்தில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் ‘Options’ என்ற இரண்டாவது பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இனி கிடைக்கும் புதிய பக்கத்தில் கீழாகச் செல்லவும். அங்கு ‘Additional Options’ என்று கிடைக்கும். இதில் ‘Close Account’ என்று உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது இதனை உறுதி செய்திட ஒரு செய்தி காட்டப்படும். அதில், உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் மூடிட இருப்பதாகவும், அதனை இனி மேல் பயன்படுத்த முடியாது எனவும், உங்களுக்கு சம்மதமா? என்று காட்டப்படும். இதன் பின்னர் காட்டப்படும் பாக்ஸில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து Yes என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி உங்கள் ஹாட் மெயில் அக்கவுண்ட் மூடப்பட்டு, அவுட்லுக் தளத்தில் இணைக்கப் படும். ஹாட்மெயில் இனி கனவில் மட்டுமே இருக்கும். ஒரு கூடுதல் டிப்ஸ் தரட்டுமா? நீங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக ஹாட்மெயில் அக்க வுண்ட் பக்கமே போகாமல் இருந்திருந்தால், அது முடக்கப்பட்டிருக்கும். அதனை மீண்டும் இயக்க முடியாது.
கேள்வி: வைட் ஏரியா நெட்வொர்க் என்பது, லோக்கல் ஏரியா நெட்வொர்க் ஆகாதா? அதன் சிறப்பும், வித்தியாசமும் என்ன?
கே. ஆர். சாருமதி, சிவகாசி.
பதில்: அருமையான கேள்வி. பல வாசர்கள் தங்களின் இணையம் குறித்த கேள்விகளில் இது குறித்த குழப்பமான தகவல்களையே தந்துள்ளனர். இதோ விளக்குகிறேன். (LAN– Local Area Network) என்பதைப் போல் அல்லாமல், Wide Area Network என்பது நாடு, பூகோள எல்லை, நாடுகள் என்ற வரையறை, ஏன் கண்டம் விட்டு கண்டம் கூட தகவல்களைக் கொண்டு செல்லும் ஒரு கட்டமைப்பாகும். மிகப் பெரிய நிறுவனங்கள், உலகளாவிய தங்களின் அலுவலகங்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இந்த கட்ட மைப்பை ஏற்படுத்தி பயன்படுத்துகின்றன. LAN மற்றும் WAN ஆகியவற்றிற் கிடையேயான அடிப்படை வேறுபாடு அதன் இயக்க எல்லைகள் தான். கட்டமைப்பு அமைக்க அதிகம் செலவாகும். உலகின் மிகப் பெரிய கட்டமைப்பு நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் இணையமாகும். ஆனால் அதனை Wide Area Network என அழைப்பதில்லை.
கேள்வி: புதிய லேப்டாப் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். விண் 7 இயங்குகிறது. இதில் உள்ள பேட்டரி சீக்கிரம் தன் திறனை இழப்பது போல் உள்ளது. இதன் செயல்பாடு சரியா என எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
டி.ரஞ்சித் குமார், சென்னை.
பதில்: லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரி இயங்கும் விதம் அறிய, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரு நல்ல வசதி தரப்பட்டுள்ளது. இதனைப் பலர் அறிந்திருப்பதில்லை என்பது வியப்புக்குரியது. இந்த வசதியினைப் பயன் படுத்தி சோதனையை மேற்கொண்டால், லேப்டாப் கம்ப்யூட்டரில் மின்சக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். எப்படி இந்த மின்சக்தி செலவினை ட்யூன் செய்திடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்த முதலில் Windows > Search Box எனச் செல்லவும். பின்னர் சர்ச் பாக்ஸில் “cmd” என டைப் செய்திடவும். இங்கு உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து powercfg energy output \FilePath\Energy_Report.html என டைப் செய்திடவும். இதில் FilePath என்பது, நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட இருக்கும் எச்.டி. எம்.எல். ரிப்போர்ட் எங்கு சேவ் செய்யப்பட உள்ளது என்பதனைக் குறிப்பிட வேண்டிய இடமாகும். இந்த சோதனை நடத்தப்படுகையில், வேறு எந்த புரோகிராமும் இயக்கத்தில் இருக்கக் கூடாது. கிடைக்கும் ரிப்போர்ட்டில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் எப்படி, பேட்டரியின் மின்சக்தியினைச் செலவளிக்கிறது என்பதனையும், வேறு சில பரிந்துரைகளையும் தரும்.
கம்ப்யூட்டர் மலர்!!

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பயனுள்ள கேள்வி பதில்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பதிவு அருமை பயனுள்ள பதிவும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- k.prabhakaranபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 12/04/2013
மொபைல் நம்பர் அண்ட் details ஹாக்கிங் software அனுப்புங்க ப்ளீஸ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னங்க பிரபாகரன் - மாஸ்டர் ரெண்டு பிரியாணி பார்சல் ன்னு சொல்றாப்ல கேட்கறீங்க?k.prabhakaran wrote:மொபைல் நம்பர் அண்ட் details ஹாக்கிங் software அனுப்புங்க ப்ளீஸ்
ஹாக்கிங் பற்றி நண்பர்கள் உதவ மாட்டார்கள் - நீங்களே கூகிள் செய்து பாருங்கள்.
யினியவன் wrote:என்னங்க பிரபாகரன் - மாஸ்டர் ரெண்டு பிரியாணி பார்சல் ன்னு சொல்றாப்ல கேட்கறீங்க?k.prabhakaran wrote:மொபைல் நம்பர் அண்ட் details ஹாக்கிங் software அனுப்புங்க ப்ளீஸ்
ஹாக்கிங் பற்றி நண்பர்கள் உதவ மாட்டார்கள் - நீங்களே கூகிள் செய்து பாருங்கள்.
அவர் பண்ணிபார்த்தாராம் அண்ணே ஆனால் ரிசல்ட் இப்படி வந்ததாம்
Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
ஈகரை போல ஒரு தளமும் இருந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இந்த தளத்தை போல
எந்தக் கிரகத்திலும் இன்னோமொன்று கிடைக்கவில்ல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பிரபாகரன் ரொம்ப நாளா ஹாக்கிங் பற்றியே கேக்குறாரே, என்ன விஷயம் என்றே தெரியவில்லை.
ஒரு சமயம் நம்மள பார்த்த இதெல்லாம் கேட்குனுமுனு தோணுதோ?

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதே அதேராஜு சரவணன் wrote:பிரபாகரன் ரொம்ப நாளா ஹாக்கிங் பற்றியே கேக்குறாரே, என்ன விஷயம் என்றே தெரியவில்லை.
ஒரு சமயம் நம்மள பார்த்த இதெல்லாம் கேட்குனுமுனு தோணுதோ?
ராஜு சரவணன் wrote:பிரபாகரன் ரொம்ப நாளா ஹாக்கிங் பற்றியே கேக்குறாரே, என்ன விஷயம் என்றே தெரியவில்லை.
ஒரு சமயம் நம்மள பார்த்த இதெல்லாம் கேட்குனுமுனு தோணுதோ?
நம்மள பார்த்தா இப்படியெல்லாமா கேப்பாங்க நாக்க புடுங்கராமாதிரி கேவலமால கேப்பாங்க இவரு யாரோ மெத்த படிச்சவங்களை கேட்டிருக்காரு அண்ணே இதெல்ல்லாம் சீரியஸா எடுத்துகாதிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2