புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
11 Posts - 33%
heezulia
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
6 Posts - 18%
i6appar
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
1 Post - 3%
Jenila
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
88 Posts - 35%
i6appar
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
8 Posts - 3%

T.N.Balasubramanian
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
2 Posts - 1%
Jenila
வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:30 pm

பிரவுசர் சந்தையில் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருகிறது. இந்த பிரவுசரின் நான்கு போட்டியாளர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் இணைய தளங்களையும், பல்வேறு வகையான புள்ளிவிபரங்களையம், தொழில் நுட்பத்தி னையும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வரும் நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு, அண்மையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிரவுசர் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் வசம் இருந்த அதன் பயனாளர் எண்ணிக்கை 67 சதவிகிதத்திலிருந்து 65.7 % ஆகக் குறைந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சென்ற இரண்டு மாதங்களில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 சதவிகிதத்திலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரின் ரசிகர்கள் எண்ணிக்கை4.1% லிருந்து 4.2% ஆக உயர்ந்துள்ளது. கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.8%லிருந்து 3.2% ஆகக் கூடியுள்ளது. ஆப்பராவின் பயனாளர்கள் 2%லிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளனர். இந்த சதவிகிதம் என்ன மிகக் குறைவு என்று எண்ணாதீர்கள். பல கோடிக்கணக்கான இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையோடு இதனைப் பொருத்திப் பார்த்தால் பல லட்சக் கணக்கில் இவர்களின் எண்ணிக்கைய நீங்கள் உணரலாம்.

அண்மையில் தான் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் புதிய ஒரு மைல்கல்லைத் தன் பயணத்தில் கடந்தது. இதன் பதிப்பு 3.5 வெளியிடப்பட்டு, பழைய பிரவுசர் இடத்தில் அமர்ந்தது. இதன் வசதிகள் பலரின் கவனத்தை இழுத்தது. அதிவேக ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பில்ட் இன் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளுடன், வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டிருப்பதடன், புதியவர்களையும் ஈர்க்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்தாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இப்போது அதிகமான பயனாளர்களைக் கொண்டதாக மாறிவருகிறது. இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக க்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமையலாம்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Oct 21, 2009 8:36 am

வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Icon_lol

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக