புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_m10வங்கியில் என்னுடைய பணி  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் என்னுடைய பணி

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 02, 2013 10:10 pm

First topic message reminder :

இந்தியாவின் தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் எனக்கு பணி கிடைத்தது அனைவர்க்கும் தெரிந்ததே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை .இரண்டு வாரங்கள் பயிற்சி திருச்சியில் தரப்பட்டது .அங்கு வங்கியில் எப்படி நடத்து கொள்வது ,கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது போன்ற பயிற்சிகள் கொடுத்தார்கள்.எங்களுக்கு பயிற்சி கொடுத்த அனைவருமே மிகவும் உயர்த்த கிரேடில் வங்கி துறையில் மிகவும் அனுபவசாலிகள். என்றாலும் எங்களிடம் மிக நன்றாக பழகும் மிகவும் சிறந்த குணமுடையவர்கள் . எங்கள் 30 பேரில் நான்கு பேருக்கு மட்டும் சலுகையாக அவர்களுக்கு வீட்டின் அருகிலேயே உள்ள கிளையில் பணி வழங்குவதாக local head office ல் சொன்னார்கள் .வீட்டின் அருகிலேயே உள்ள கிளையின் பெயரை கேட்டிருந்தனர் .அந்த நான்கு பேரில் நானும் ஒருவன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .ஆனால் எங்கள் ஊரில் உள்ள கிளையில் காலி பணி இடம் இல்லாததால் வேறு எந்த கிளை உங்கள் ஊருக்கு அருகில் உள்ளது என்று கேட்டனர் :அடபாவி: :அடபாவி: .ஆனால் நான் ஒரே பிடிவாதமாக எங்கள் ஊரில் உள்ள கிளையில் தான் பணி வேண்டும் என்று கேட்டேன் கூடாது கூடாது கூடாது .அவர்களும் விடுவதாக இல்லை நானும் விடுவதாக இல்லை :farao: :farao: :farao: . பணிஆணை வழங்குவதற்கு முதல் நாள் கூட எங்கள் மாவட்ட தலைமை ஸ்டேட் வங்கி வீட்டில் இருந்து எவ்வளவு தூரம் என்று கேட்டனர் :joker: .ஆனால் நான் அதெல்லாம் முடியாது எங்கள் ஊரில் உள்ள கிளையில் தான் எனக்கு பணி வேண்டும் என்று விடாபிடியாக இருந்தேன் :joker: :joker: . எங்கள் நால்வரில் இருவர் கண்பார்வை குறைபாடுடையவர்கள் மேலும் ஒருவர் முன்னால் இராணுவத்தினர் .காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசத்தில் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தால் அவரால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது .ஆதலால் எங்கள் நால்வருக்கும் வீட்டிற்கு அருகிலேயே பணி கிடைக்க வேண்டும் என்று எங்களை விடவே அதிகமாக விருப்பபட்டவர் எங்களுக்கு coordinator ஆக இருந்த மதிப்பிற்குரிய நாகேஸ்வரன் அவர்கள் தான் மிகவும் அன்பாக பழக கூடிய மிக மிக சிறந்த மனிதர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: . ஒரு வழியாக பயிற்சி முடித்து கடைசிநாள் பணிஆணை வழங்கும் நாள் வந்தது ஜாலி ஜாலி ஜாலி . ட்ரைனிங் முடித்து பணி எந்த ஊரில் வழங்கபடும் என்று அனைவரும் ஆர்வமாகவும் பயத்துடனுமே இருந்தனர் சோகம் எங்கள் நால்வருக்கும் வீ ட்டிற்கு அருகில் உள்ள கிளையிலேயே பணி வழங்கிஇருந்தனர் எனக்கு எங்கள் வீ ட்டிற்கு அருகில் உள்ள கிளையிலேயே பணி வழங்கி இருந்தனர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .
மற்றவர்கள் அனைவர்க்கும் அவர்கள் வீ ட்டின் அருகில் காலி இடம் இல்லாததால் வீ ட்டில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில் உள்ள கிளையில் கூட சிலர்க்கு பணி வழங்கபட்டது சோகம் சோகம் சோகம் .
ஒரு வழியாக பணி ஆணை வாங்கிக்கொண்டு அடுத்தநாள் எங்கள் வீ ட்டின் அருகில் உள்ள கிளையில் பணியில் சேர சென்றேன் .வங்கி திறப்பதற்கு பத்து நிமிடகளுக்கு முன்பே நான் சென்று விட்டேன் புன்னகை புன்னகை புன்னகை .நான் முன்பே நிறைய முறை அந்த கிளைக்கு சென்றிருப்பதால் எனக்கு ஒன்றும் புதியதாக தெரியவில்லை .சிறிது நேரதிலேயே மேனேஜர் வந்தார் .நான் பணியில் சேர வந்திருக்கிறேன் என்றவுடன் ஆச்சிரியமடைத்தார் .பின்பு வங்கியில் உள்ள மற்ற அலுவலர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் .அவர்கள் அனைவரும் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் .அனைவருமே நல்ல குணமானவர்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை .அடுத்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வங்கி பணிகளை கற்றுக்கொடுத்து எனக்கு சில பணிகளை ஒதுக்கி கொடுத்தனர் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
[You must be registered and logged in to see this image.]

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 03, 2013 4:30 pm

ஜாஹீதாபானு wrote:அதான் உங்களை கொஞ்ச நாளாவே காணோமா...வாழ்த்துகள் கேசவன் சூப்பருங்க சூப்பருங்க
நன்றிகள் பானு அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 03, 2013 4:47 pm

உதயசுதா wrote:kesavan en manamaarntha vaalththugal.

ungal paniyil melum sirakkavum en vaalththugal
நன்றிகள் உதய சுதா அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Mar 03, 2013 7:36 pm

வாழ்த்துக்கள். SBI ல் வேலை பார்ப்பதற்கு நீங்கள் பெருமைப் படலாம். நான் தேசியமயமாக்க பட்ட ஒரு வங்கியின் முன்னால் அதிகாரி. அங்கே மேலதிகாரிகளுக்கு வேலை செய்பவனை விட வேண்டியவன் வேண்டாதவன் பாகுபாடு தான் முக்கியம். எல்லா வகையிலும் SBI ல் வேலை பார்ப்பது மிக நல்லது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 04, 2013 12:45 am

இனிய உளவாக இன்னாது கூறல்........ - மீண்டும் வாழ்த்துகள் கேசவன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக