புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கியில் என்னுடைய பணி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்தியாவின் தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் எனக்கு பணி கிடைத்தது அனைவர்க்கும் தெரிந்ததே .இரண்டு வாரங்கள் பயிற்சி திருச்சியில் தரப்பட்டது .அங்கு வங்கியில் எப்படி நடத்து கொள்வது ,கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது போன்ற பயிற்சிகள் கொடுத்தார்கள்.எங்களுக்கு பயிற்சி கொடுத்த அனைவருமே மிகவும் உயர்த்த கிரேடில் வங்கி துறையில் மிகவும் அனுபவசாலிகள். என்றாலும் எங்களிடம் மிக நன்றாக பழகும் மிகவும் சிறந்த குணமுடையவர்கள் . எங்கள் 30 பேரில் நான்கு பேருக்கு மட்டும் சலுகையாக அவர்களுக்கு வீட்டின் அருகிலேயே உள்ள கிளையில் பணி வழங்குவதாக local head office ல் சொன்னார்கள் .வீட்டின் அருகிலேயே உள்ள கிளையின் பெயரை கேட்டிருந்தனர் .அந்த நான்கு பேரில் நானும் ஒருவன் .ஆனால் எங்கள் ஊரில் உள்ள கிளையில் காலி பணி இடம் இல்லாததால் வேறு எந்த கிளை உங்கள் ஊருக்கு அருகில் உள்ளது என்று கேட்டனர் :அடபாவி: :அடபாவி: .ஆனால் நான் ஒரே பிடிவாதமாக எங்கள் ஊரில் உள்ள கிளையில் தான் பணி வேண்டும் என்று கேட்டேன் .அவர்களும் விடுவதாக இல்லை நானும் விடுவதாக இல்லை :farao: :farao: :farao: . பணிஆணை வழங்குவதற்கு முதல் நாள் கூட எங்கள் மாவட்ட தலைமை ஸ்டேட் வங்கி வீட்டில் இருந்து எவ்வளவு தூரம் என்று கேட்டனர் :joker: .ஆனால் நான் அதெல்லாம் முடியாது எங்கள் ஊரில் உள்ள கிளையில் தான் எனக்கு பணி வேண்டும் என்று விடாபிடியாக இருந்தேன் :joker: :joker: . எங்கள் நால்வரில் இருவர் கண்பார்வை குறைபாடுடையவர்கள் மேலும் ஒருவர் முன்னால் இராணுவத்தினர் .காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசத்தில் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தால் அவரால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது .ஆதலால் எங்கள் நால்வருக்கும் வீட்டிற்கு அருகிலேயே பணி கிடைக்க வேண்டும் என்று எங்களை விடவே அதிகமாக விருப்பபட்டவர் எங்களுக்கு coordinator ஆக இருந்த மதிப்பிற்குரிய நாகேஸ்வரன் அவர்கள் தான் மிகவும் அன்பாக பழக கூடிய மிக மிக சிறந்த மனிதர் . ஒரு வழியாக பயிற்சி முடித்து கடைசிநாள் பணிஆணை வழங்கும் நாள் வந்தது . ட்ரைனிங் முடித்து பணி எந்த ஊரில் வழங்கபடும் என்று அனைவரும் ஆர்வமாகவும் பயத்துடனுமே இருந்தனர் எங்கள் நால்வருக்கும் வீ ட்டிற்கு அருகில் உள்ள கிளையிலேயே பணி வழங்கிஇருந்தனர் எனக்கு எங்கள் வீ ட்டிற்கு அருகில் உள்ள கிளையிலேயே பணி வழங்கி இருந்தனர் .
மற்றவர்கள் அனைவர்க்கும் அவர்கள் வீ ட்டின் அருகில் காலி இடம் இல்லாததால் வீ ட்டில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில் உள்ள கிளையில் கூட சிலர்க்கு பணி வழங்கபட்டது .
ஒரு வழியாக பணி ஆணை வாங்கிக்கொண்டு அடுத்தநாள் எங்கள் வீ ட்டின் அருகில் உள்ள கிளையில் பணியில் சேர சென்றேன் .வங்கி திறப்பதற்கு பத்து நிமிடகளுக்கு முன்பே நான் சென்று விட்டேன் .நான் முன்பே நிறைய முறை அந்த கிளைக்கு சென்றிருப்பதால் எனக்கு ஒன்றும் புதியதாக தெரியவில்லை .சிறிது நேரதிலேயே மேனேஜர் வந்தார் .நான் பணியில் சேர வந்திருக்கிறேன் என்றவுடன் ஆச்சிரியமடைத்தார் .பின்பு வங்கியில் உள்ள மற்ற அலுவலர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் .அவர்கள் அனைவரும் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் .அனைவருமே நல்ல குணமானவர்கள் .அடுத்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வங்கி பணிகளை கற்றுக்கொடுத்து எனக்கு சில பணிகளை ஒதுக்கி கொடுத்தனர்
[You must be registered and logged in to see this image.]

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கேசவன்..
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வைட் ஷர்ட் நீங்க தானே..
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருண் wrote:வைட் ஷர்ட் நீங்க தானே..
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
எங்களைபோல் பனி புரியாமல் சிறப்பாக பனிபுறிந்து வளம் பெற வாழ்த்துகள் வெள்ளை சட்டை K7
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் கேசவன் அண்ணா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அதான் உங்களை கொஞ்ச நாளாவே காணோமா...வாழ்த்துகள் கேசவன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
kesavan en manamaarntha vaalththugal.
ungal paniyil melum sirakkavum en vaalththugal
ungal paniyil melum sirakkavum en vaalththugal
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நன்றிகள் பாலா கார்த்திக் அவர்களேbalakarthik wrote:எங்களைபோல் பனி புரியாமல் சிறப்பாக பனிபுறிந்து வளம் பெற வாழ்த்துகள் வெள்ளை சட்டை K7
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நன்றி முத்துமுகமது அவர்களேMuthumohamed wrote:உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் கேசவன் அண்ணா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2