புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களின் இனிய மகள் -சின்னவன்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Mar 02, 2013 12:57 pm

First topic message reminder :

எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 482146_445433862200044_765900167_n

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

குரலுகேற்ப பெயர் : இனியா

நண்பர்கள் பார்ப்பதற்காக




அன்புடன்
சின்னவன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 02, 2013 2:34 pm

இனியா மிகவும் அழகு நண்பரே , சூப்பருங்க

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Mar 02, 2013 4:14 pm

நன்றி அனைவருக்கும் நன்றி




அன்புடன்
சின்னவன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 02, 2013 4:52 pm

கவிதைக்கு ஒரு கவிதை

இனியாவும் நலம்கொள்ள வந்தவளே
இனியாதும் மகிழ்வென தந்தவளே
கனியாதும் உனதென்று கண்மணியே
இனியா நீ இனித்திட வந்தவளோ

பனியாகும் குளிர் தரும்செல்ல மொழி
நனிசாறின் கரும்பென்னும் அன்புவழி
தனியாகும் புகழ்கொள்ளு வண்ணஒளி
இனியாகுமுனதெதிர் பொன்போல் வழி

குனியாது திடமொடு வாழுஇனி
அநியாயம் எதிர்காணின் கொள்ளு`தடி`
வனிதா மணியே மனம் கொள்ளு திடம்
இனிதாகும் எதிர்காலம் உன்னதடி

இனியா மலே மாங்கனி கண்டதுண்டோ
இனியா மலே தேன் கொண்டபூவுமுண்டோ
இனியா மலே வாழ்ந்திடக் கூடாதென்று
இனியா வே இனித்திட வந்தவளோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 02, 2013 5:04 pm

எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 482146_445433862200044_765900167_n

குழந்தை கொள்ளை அழகு சின்னவன் , பெயருக்கேற்றால் போல் இனிமையான கவிதை. வாழ்த்துக்கள் பெற்றோருக்கும் இனியாவுக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 02, 2013 5:10 pm

குட்டி தேவதை என் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டாள்! அழகான இனிமையான பெயர்!



எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 02, 2013 6:06 pm

போட்டோவுக்கு மிக அழகாக போஸ் கொடுகிறால். சூப்பருங்க
மிக அழகு..! சின்னவரே.!


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 02, 2013 6:30 pm

எல்லாம் வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்....இனிய தமிழில் இனியா என்று பெயர் வைத்தமை நன்று...


இறைவனின் சித்து
பிறையென முத்து
வரையிலா சொத்து
மறைபேசும் சத்து

அழகுசிலை தனியா
அச்செடுத்த அணியா
அச்சுதனின் பணியா
அருஞ்சுவை கனியா
அருந்தவ மணியா
அதிகாலை பனியா
அழகான இனியா



சதாசிவம்
எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 02, 2013 7:56 pm

இனியாவுக்கு வாழ்த்துகள்



எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Aஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Aஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Tஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Hஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Iஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Rஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Aஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 03, 2013 12:45 pm

சின்னவரின் இனிமை அழகோ அழகு எங்களுக்கும் காண்பதில் அளவில்லா இனிமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 03, 2013 1:43 pm

போட்டோவுக்கு அழகா போல் தருகிராளே இந்த இனியா.
கொள்ளை அழகு சின்னவன். எந்த குறையும் இல்லாமல் எல்லா வளங்களையும் பெற்று வாழ என் வாழ்த்துகள்



எங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Uஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Dஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Aஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Yஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Aஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Sஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Uஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Dஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 Hஎங்களின் இனிய மகள் -சின்னவன்  - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக