புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_c10 
81 Posts - 64%
heezulia

28 Posts - 22%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

225 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Feb 25, 2013 10:04 pm

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html

http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 25, 2013 10:11 pm

ஒரு சில வியாபார நோக்கு விவசாயிகளைத் தவிர பெரும்பாலும் பலர் கணக்கு பார்க்காததனால் தான் இன்னும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடாமல் இருக்கிறது - இவ்வளவு கஷ்டங்களுக்கு பிறகும்.

இதை அரசு உணர்ந்து அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் இவற்றை வழங்கி நல்ல விலையும் கொடுத்து ஊக்குவித்தால் தான் வயல்கள் விளையும், அவர்களுக்கும் நமக்கும் நன்மை விளையும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 10:24 pm

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

அதற்க்கான அர்த்தம் இது இல்லை அகல்.

உண்மையான விளக்கமானது..........

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது
:

என்றால் ...... உழவன் தான் இவ்வுலகத்திற்க்கே உணவினை அளிப்பவன்.அவன் கணக்கில்லாமல் உழைத்தால் தான் இவ்வுலகம் இன்புற்று இருக்கமுடியும்.அவ்வாறு இல்லாமல் உழவனானவன் கணக்குப் பார்த்து (இதுவரை உழைத்தது போதும்,போதாது என்ற கணக்கு)செயல்பட ஆரம்பித்தால் மற்றவர்கள் வீட்டினில் உழக்கு (அரிசி குத்த உதவும் நீளக் குச்சி)கூட மிஞ்சாது, அதாவது அந்த சிறு குச்சியைக் கூட விற்கும் அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்பதே இதன் சாராம்சம் , அகல்.

பின்வந்தவர்களால் உண்மையான அர்த்தம் தவறாக சொல்லப்பட்டோ, புரிதலுக்கு உட்பட்டோ அர்த்தம் மாறுதலாக கொள்ளப்பட்டது.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Feb 26, 2013 1:02 am

உழவன் தனது லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால்,
அவன் உணவுப்பொருட்களை பயிரிடுவதை விட்டு புகையிலையும்,கஞ்சாவும் பயிரிடுவான்,
ஆனால் இன்றும் உழவன் தனக்கு லாபம் இல்லாதுவிட்டாலும் உலகிற்கு உணவை வழங்கிக்கொண்டு இருக்கிறான்.
அதை இந்த அரசும் மக்களும் உணர வேண்டும்.

நேர்மையே பலம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? 5no
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 26, 2013 2:01 am

உழவன் சேற்றிலே காலை வைத்தால் தான்
நாமெல்லாம் சோற்றிலே கை வைக்க முடியும்.

வாழ்க உழவரின் தொண்டு.
வளர்க விவசாயம்
உழவருக்கும் விவசாயத்திற்கும் வணக்கங்கள்.

விருப்பப் பொத்தானை பாவித்தேன்.

அரசின் கண்ணில் படட்டும் இந்தப் பதிவு

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? 425716_444270338969161_1637635055_n
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 11:25 am

யினியவன் wrote:ஒரு சில வியாபார நோக்கு விவசாயிகளைத் தவிர பெரும்பாலும் பலர் கணக்கு பார்க்காததனால் தான் இன்னும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடாமல் இருக்கிறது - இவ்வளவு கஷ்டங்களுக்கு பிறகும்.

இதை அரசு உணர்ந்து அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் இவற்றை வழங்கி நல்ல விலையும் கொடுத்து ஊக்குவித்தால் தான் வயல்கள் விளையும், அவர்களுக்கும் நமக்கும் நன்மை விளையும்.

உண்மை தான் அண்ணா எங்களின் குடும்பம் விவசாய குடும்பம் தான், என் அப்பா எங்களை இந்த தொழிலுக்கு வர வேண்டாமென எல்லோரையும் படிக்க வைத்து விட்டார், ஏனெனில் பெரும்பாலும் கடன் தான் மிஞ்சும்.
எனக்கு தெரிந்து பருத்தி விளைவித்திருந்தோம், நல்ல விளைச்சல் இது 1998 களில். அறுவடை முடிந்தது வழக்கம் போல் இடை தரகர்கள் வந்தனர் இந்த வருடம் விலை இவ்வளவு தான் என கூறி வாங்கி சென்று விட்டனர். எனது அண்ணன் வெளியூரில் படித்து கொண்டிருந்தார், அவருக்கு சந்தை விலையெல்லாம் தெரியும் வந்து அப்பாவுடன் கேட்டதில் அப்பா கூரிய விலைக்கும் சந்தை விலைக்கும் மிகுந்த வேறுபாடு. மேலும் நேரிடையாக வியாபாரிகளிடம் விற்கவும் முடியாது. இன்று நிலை ஓரளவு பராவாயில்லை.இன்றும் எங்களால் முடிந்த அளவு செய்து வருகிறோம்

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 11:27 am

கரூர் கவியன்பன் wrote:
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

அதற்க்கான அர்த்தம் இது இல்லை அகல்.

உண்மையான விளக்கமானது..........

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது
:

என்றால் ...... உழவன் தான் இவ்வுலகத்திற்க்கே உணவினை அளிப்பவன்.அவன் கணக்கில்லாமல் உழைத்தால் தான் இவ்வுலகம் இன்புற்று இருக்கமுடியும்.அவ்வாறு இல்லாமல் உழவனானவன் கணக்குப் பார்த்து (இதுவரை உழைத்தது போதும்,போதாது என்ற கணக்கு)செயல்பட ஆரம்பித்தால் மற்றவர்கள் வீட்டினில் உழக்கு (அரிசி குத்த உதவும் நீளக் குச்சி)கூட மிஞ்சாது, அதாவது அந்த சிறு குச்சியைக் கூட விற்கும் அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்பதே இதன் சாராம்சம் , அகல்.

பின்வந்தவர்களால் உண்மையான அர்த்தம் தவறாக சொல்லப்பட்டோ, புரிதலுக்கு உட்பட்டோ அர்த்தம் மாறுதலாக கொள்ளப்பட்டது.
ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 11:29 am

chinnavan wrote:உண்மை தான் அண்ணா எங்களின் குடும்பம் விவசாய குடும்பம் தான், என் அப்பா எங்களை இந்த தொழிலுக்கு வர வேண்டாமென எல்லோரையும் படிக்க வைத்து விட்டார், ஏனெனில் பெரும்பாலும் கடன் தான் மிஞ்சும்.
எனக்கு தெரிந்து பருத்தி விளைவித்திருந்தோம், நல்ல விளைச்சல் இது 1998 களில். அறுவடை முடிந்தது வழக்கம் போல் இடை தரகர்கள் வந்தனர் இந்த வருடம் விலை இவ்வளவு தான் என கூறி வாங்கி சென்று விட்டனர். எனது அண்ணன் வெளியூரில் படித்து கொண்டிருந்தார், அவருக்கு சந்தை விலையெல்லாம் தெரியும் வந்து அப்பாவுடன் கேட்டதில் அப்பா கூரிய விலைக்கும் சந்தை விலைக்கும் மிகுந்த வேறுபாடு. மேலும் நேரிடையாக வியாபாரிகளிடம் விற்கவும் முடியாது. இன்று நிலை ஓரளவு பராவாயில்லை.இன்றும் எங்களால் முடிந்த அளவு செய்து வருகிறோம்
சூப்பருங்க

வாழ்த்துகள் உங்கள் குடும்பத்தினருக்கு.

எல்லாரும் காசு மட்டுமே குறியா இருந்தா அம்புட்டு பேரும் பட்டினிதான்.
இதில் வேதனை விளைவிக்கும் விவசாயியும் பட்டினியா இருக்கும் சூழல் தான்.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 12:42 pm

உண்மைதான் அண்ணா இங்கு ஒரு கிலோ கேழ்வரகு 90 ரூபாய் வரை விற்கிறார்கள், கொள்முதல் செய்வது வெறும் 40 50 ரூபாய் அளவு தான், போன வருடம் எங்கள் வயலில் விளைந்த கேழ்வரகு அவ்வளவு தான் வாங்கினார்கள், இங்கு சென்னையில் 1/2 கிலோ 43.50 ரூபாய்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக