புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
#933995- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
First topic message reminder :
Uk High Court Blocks Tamil Deportations
லண்டன்: போதிய ஆவணங்களின்றி பிரிட்டனில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் உத்தரவுக்கு தடைவிதித்துள்ளது பிரிட்டிஷ் நீதிமன்றம். ஆவணங்களின்றி வந்தாலும், அகதிகளாக பிரிட்டனில் வாழ தமிழருக்கு உரிமை உள்ளது, என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இனவெறியின் உச்சக்கட்டக் கொடுமைகள் ஈழத்தில் அரங்கேறின. இப்போதும் அது தொடர்ந்து கொண்டே உள்ளது.
இலங்கையில் வாழ்ந்த தமிழர்களில் பல லட்சம் பேர், உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரம் மைல்கள் சிறு சிறு படகுகளில் பயணித்து கிடைக்கிற நாட்டில் தஞ்சமடைகின்றனர்.
பெரும்பாலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள வெறியர்களின் கொடுமையை அனுபவித்து கேவலப்படுவதை விட, அந்நிய மக்கள் தயவில் அகதிகளாகவே இருந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் செல்கின்றனர்.
இப்படி கடல் வழியே படகில் போகும் தமிழர்களில் பலர் நடுக்கடலில் மடிந்து போவதும் நடக்கிறது.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, கடல்வழியே பிரிட்டனுக்கு வந்த தமிழர்கள் மீது, தேவையான ஆவணங்கள் இன்றி வந்ததாக கைது செய்த போலீசார் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர் நீதிமன்றம் அவர்கள் நாடுகடத்தபடவேண்டும் என்று அப்போதே உத்தரவிட்டுவிட்டது. இதை எதிர்த்து அங்குள்ள மனித உரிமை அமைப்புகளின் துணையுடன் தமிழர்கள் சிலர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டின் மீதான வழக்கு, நேற்று நீதிபதி விக்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிந்து நேற்றே தீர்ப்பையும் வழங்கினார் நீதிபதி விக்கி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
அந்தத் தீர்ப்பில், "இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மோசமான கொடுமைகள் நடத்தப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இதைப் புறக்கணிக்க முடியாது. மேலும் இலங்கையின் நிலைமையைப் பார்க்கிறபோது, அவர்களை அங்கு திருப்பி அனுப்புவதும் முறையல்ல. மனிதாபிமான அடிப்படையில், அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அகதிகளாக, பிரிட்டனில் வாழ முழு உரிமை உள்ளது. தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து, இங்கு முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். போதுமான ஆவணம் இன்றி இருந்தவர்கள் நாடு கடத்தப்படவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். அவர்கள் தொடர்ந்து இங்கேயே இருக்கலாம். பிரிட்டன் வரலாற்றிலேயே, இத்தகைய தீர்ப்பு வருவது இதுவே முதல்முறை என்பதை இந்த நீதிமன்றம் நம்புகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைசி நிமிடங்களில்...
நேற்று இரவு 60 தமிழர்கள் தனி விமானமொன்றில் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்தார்கள். இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பு வெளியானது.
ஏற்கெனவே பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 15 தமிழர்கள், ராணுவம் மற்றும் போலீசின் கொடுமை தாங்காமல் மீண்டும் பிரிட்டனுக்கே தப்பி வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் நுழைய முறையான குடியுரிமை பெறுவது அத்தனை சுலபமான விஷயமல்ல. இதனாலேயே பலரும் இப்படி சட்டவிரோதமாக நுழைந்துவிடுகிறார்கள். லண்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பிரிட்டிஷ் உள்நுழைவு விதிகளில் மாற்றங்கள் கொண்டுவருமா? பார்க்கலாம்!
தமிழ் ஒன் வலையிலிருந்து

அன்புடன்
சின்னவன்
Re: தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
#934386என்ன பண்ணுவது , இதையெல்லாம் உணரும் நிலையில் இல்லையே தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சாதாரண வாக்காள பெருமக்கள். ஓரளவுக்கு உணர்ந்தவர்கள் இப்படி இணையம் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகிறார்கள்.அகல் wrote:நடக்க முடியாம உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சிகிச்சைக்காக வந்த தமிழ் மூதாட்டியை பிரபாகரன் தாய் என்ற ஒரே காரணத்தால் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பி அவர்கள் உயிரையும் குடித்த கேடுகெட்ட தமிழ் அரசியல் வாதிகளுக்கு மத்தியில, நீங்கள் எவ்வளவோ உயர்ந்தவர்கள். தமிழ் மக்கள் சார்பா உங்களுக்கு ஒரு salute !
Re: தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
#934392- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆனால் இதன் முடிவு வேறுமாதிரியாகத்தான் இருக்கப்போகிறது
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
#934472- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அகல் wrote:நடக்க முடியாம உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சிகிச்சைக்காக வந்த தமிழ் மூதாட்டியை பிரபாகரன் தாய் என்ற ஒரே காரணத்தால் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பி அவர்கள் உயிரையும் குடித்த கேடுகெட்ட தமிழ் அரசியல் வாதிகளுக்கு மத்தியில, நீங்கள் எவ்வளவோ உயர்ந்தவர்கள். தமிழ் மக்கள் சார்பா உங்களுக்கு ஒரு salute !
தமிழனுக்கு இல்லாத ஒரு நல்ல மனம் ஆங்கிலேய நீதிபதிக்கு உள்ளதே இதற்கே நாம் பெருமை படவேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா
» தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
» அலகாபாத் நீதிமன்ற இணையத்தளத்தில் அயோத்தி தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2