புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
23 Posts - 70%
heezulia
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
359 Posts - 78%
heezulia
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_m10எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 11:33 am

http://www.thedipaar.com/new/pictures/resize_20130226233931.jpg
எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றிதெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.அவ்வாறான சந்தேகங்களை களைவதற்கே இந்தவிளக்கம்.
எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம்மற்றும் உடலில் இருந்து வெளியேறும் சில திரவங்களின்நேரடித் தொடர்பினால் மட்டுமே தொற்றும். அதுதவீர சுவாசத்தின் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை.
அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்
உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடுபடும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை
என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி,குதவழி என எந்தவிதமான உறவின் போதும் தொற்றலாம்.
கொண்டம்(ஆணுறை) பாவிப்பது இவ்வாறு நோய் தொற்றுவதைத் குறைக்கும். எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாதுகாப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது எயிட்ஸ் ஏற்படாது.
அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம்நோயற்றவர்களின் இரத்தத்தோடு தொடர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் எயிட்ஸ் தொற்றலாம்.இந்த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம்.
இதைத் தடுப்பதற்கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற்றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக்கென தனியாக புது பிளேட்
பயன் படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது தவீர நோயாளியின் குருதிதவறுதலாக நோய் இல்லாதவருக்கு வழங்கப்பட்டாலும் எயிட்ஸ் தொற்றலாம்.
மேலும் நோயுள்ள ஒரு தாய்,நோய் இல்லாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் எயிட்ஸ் தொற்றலாம்.
-
தேடிப்பார்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக