புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_m10உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 8:41 am

http://media.dinamani.com/article1481093.ece/ALTERNATES/w460/waste.jpg
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவைவீணாக்குகிறான்.
உணவு பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால், பொருள் வீணாவதை நினைத்து பலரும் கவலைப்படுவது கூட இல்லை.
அப்படி கவலைப்படுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. நிச்சயம் நடக்கும்.. உங்கள் கவலையால் சில திட்டமிடல்களை நீங்கள் செய்ய முன்வரலாம்.
-
அதாவது, உங்களது உணவு திட்டத்தை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு, நான்கு பேருக்கு எவ்வளவு எனதிட்டமிட்டு உணவை தயாரியுங்கள். அவை மீதமாகும் போது அதனை என்ன செய்வது என்பதையும் திட்டமிடுங்கள். அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதும்,அதிகமாக சமைப்பதும் உணவு வீணாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். வாரத்துக்குஒரு முறையாவது, பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை காலி செய்துவிட்டு அதன் பிறகு அவற்றில் புதிய காய்கறிகளை வாங்கி நிரப்புங்கள். உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே புதிதாக மற்றொன்றை வாங்கி வைக்காதீர்கள். இதனால் புதிய பொருளை பயன்படுத்தி, பழைய பொருள் கெட்டுப் போக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுவோம்.
-
மேலும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்களை வெகு நாட்களுக்கு பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதால், பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
எப்போதும் அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து அதனைமீதமாக்காமல், உங்களுக்குத் தேவையான அளவை சரியாக கணித்து சாதம் வடிப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, முன்னோர்கள் பயன்படுத்திய ஆழாக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய டம்ளர்களைக் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு வசதியாக இருப்பின்.
-
உங்கள் வீட்டில் அவ்வப்போது காய்கறிகள் சமைக்கும் முன்பே வீணாகின்றன என்றால், சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் உங்கள் பழக்கத்தில் ஒரு சிலமாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பார்க்கும் காய்கறிகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.
அரிசி போன்ற தானியங்களைக் கழுவும் போது, தண்ணீருடன் சேர்த்து ஒரு சில தானியங்கள் வீணாவதை முடிந்த மட்டும் தவிருங்கள். இது ஒரு நாளைக்கு ஒரு தானியம் என்றால் உங்கள் ஆயுளுக்கும் நினைத்துப் பாருங்கள்.
நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், இந்தியாவில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு போதிய உணவு இன்றிஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறக்க நேரிடுகிறது. உணவு தானே வீணாகிவிட்டது என்று நினைக்காமல், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவை நாம் இங்கே வீணாக்கிவிட்டோம் என்று சிந்தியுங்கள். அப்போது புரியும் அதன் வலி.
-
காய்கறிகளின் தோலை சீவும் போது, அதனுடன் பெரும்பாலான காய்கறிகளையும் நீக்கிவிடாமல், மிகக் கவனமாக தோலை மட்டும் நீக்க முயலுங்கள். சில பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கான காலக் கெடு தேதி இடப்பட்டு இருக்கும். அவ்வாறான பொருட்களை அந்த தேதிக்குள் பயன்படுத்தி விடுங்கள். ஒருசில நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த பொருளை ஆராயாமல்தூக்கி எறியாதீர்கள். அதனை வேறு வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் அவ்வாறு பயன்படுத்துங்கள். பல ஆப்ரிக்க நாடுகளில், நகரப் பகுதி ஹோட்டல்களில் ஒரு சிலடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடாமல் விட்டுச் சென்ற உணவுகளை ஹோட்டல் ஊழியர்கள் அந்த டப்பாக்களில் பத்திரமாகப் போடுவார்கள். அதனை இரவு நேரத்தில் ஒருவர் வந்து தனது வாகனத்தில் எடுத்துச் செல்வார். அது எங்கு செல்கிறது என்று கவனித்தால், பல குடிசைகள் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கும். அந்த டப்பாவில் இருக்கும் உணவுகளை அங்குள்ளவர்கள் பகிர்ந்து உண்பர். இது உண்மையில் பல வறுமை தாண்டவம் ஆடும் இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவம். இவ்வாறு வீணாகும் பொருட்களை சாப்பிட்டு பல கிராமங்கள் உயிர் வாழ்கின்றன. ஆனால் நாம் வீட்டில் வீணாக்கும் பொருட்களுக்கு என்ன நிலை? என்பதை நினைவில் கொண்டு உணவு பொருட்கள் வீணாவதை தவிர்க்கலாம்.
-
நாம் வீணாக்குவது ஒரு தானியத்தை மட்டும் என்று நினைத்தால் அது தவறு. அந்த தானியம் விளையப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், நிலம், விவசாயியின் உழைப்பு, உரம், அறுவடை செய்து கடைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக