புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Feb 28, 2013 6:30 pm

ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் :ஜி.என்.ஆர் குமரவேல்.

நடிப்பு கிஷோர் .

அதிசயமாக வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் பற்றிய புரிதலை உருவாக்கிய படம் .படத்தில் சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம் முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம்

ரவுடிகளை கொல்லும் காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல் நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க வைக்கிறார் .அன்னை இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார் .நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம் முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.
.

ஹரி பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி ஹரியின் மீது கவனம் செலுத்தினால் பெரிய சாதனையாளராக வருவான் என்று மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை கொல்ல என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன் ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .

சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர் சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .
.
பள்ளியில் இருந்து சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து விடுகிறார் .மற்றொரு நாள் ஆசிரியர் சினேகா வெளியில் ஹரியை அழைத்து சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை
( special child ) என்ற சொல்லாட்சி நன்று .ஹரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .
அந்த தங்கச் சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா ? என்று கேட்டு மனதை புண் படுத்துகின்றனர் .

ஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற , கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து விடுகிறேன் என்று சொன்னபோதும் பைத்தியமா ? என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார் .மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .

பாடல் எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில் கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய ,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று .இந்தப்பாடலுக்கு நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள் அண்ணாமலையை பார்த்து திருந்த வேண்டும் .

சாதாரணமாக நடக்கவே சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான் .இதனைக்கண்ட தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக் கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில் பங்கு பெரும் மாணவர்கள் பெயரில் ஹரி பெயர் இல்லை என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி பெயரை இடம் பெற வைக்கிறார் .
போட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான் .அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .
..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன் ஹரியை அனுப்பி விட்டு

ரவுடியை விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு ரவுடியால் காவலர்க்கு சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும் உணர்த்தி உள்ளார் .காவல்துறை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .

. அரைத்த மாவையே அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும் .நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும் இயக்குனர்களும் .பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படம் .



சிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் ".ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்ப்பான் " என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான் இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால் சாதிப்பார்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .


படத்தில் .உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை சீர்படுத்த உதவும் மிக நல்ல படம் .ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப் படத்திற்கு உறுதியாக தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள் .



--










--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !









சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 08, 2013 10:10 pm

eraeravi wrote:இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள்

இன்றுதான் பார்த்தேன். மிகச் சிறந்த படம்! அனைவரும் பார்க்க வேண்டிய படம்!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 09, 2013 8:07 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 09, 2013 8:22 am

சாட்டை படத்திற்குப் பிறகு நான் ரசித்த திரைப்படம் ஹரிதாஸ். ஹீரோயிஷம் இல்லாமல் அற்புதமான கதையை ஹீரோவாக்கியுள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பிரித்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கினாலும் தகும். அவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார்.

தங்களது நல்ல குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறும் பெற்றோருக்கிடையில் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை வளர்க்க பாசமுள்ள பெற்றோர் படும் அவலங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது திரைக்கதை.

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/reviews/haridoss/dossinside1.jpg



ஹரிதாஸ்  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 09, 2013 8:27 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 09, 2013 10:43 am

விமர்சனம் பார்க்க தூண்டுகிறது , நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 09, 2013 11:05 am

சிறப்பான படம் , ஆனால் வர்த்தக ரீதியில் ஜெயிக்க வில்லை என்பது வேதனை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 09, 2013 11:49 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக