புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Abiraj_26

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 27, 2013 9:37 pm

First topic message reminder :

சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு..

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்..

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா?
2. அமிலத்தில் ஆடிய அனிச்சம்
3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை
4. தீராத தீவிரவாதம்
5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள்
7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும்
8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு
9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/
10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம்

பரிசு விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013

கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
poemcontest6@eegarai.com

நடுவர்கள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.

2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

போட்டிக்கான விதிமுறைகள்:

1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது.

2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும்.

6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

வாழ்த்துகளுடன்

இவண்
நிர்வாகம்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Empty

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 03, 2013 3:03 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.

உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்க

ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.

எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை. சோகம் .

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Uஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Dஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Yஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Sஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Uஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Dஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 03, 2013 3:09 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.

உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்க

ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.

எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை. சோகம் .

விளையாட்டுக்கு தான் கேட்டேன் கோபம் வேண்டாம் அன்பு மலர் உங்களிடம் நிறைய திறமைகள் உண்டு என்பது எனக்கு தெரியும் ... திறமைகளை வெளிகாட்டாமல் அடக்கியே வைக்காதிங்க...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Ila
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 03, 2013 3:15 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.

உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்க

ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.

எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை. சோகம் .
என்னப்பா இப்படிச்சொல்லிட்டீங்க இந்தமாதிரி ஒத்துக்கறதே பெரிய திறமைதான்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 03, 2013 3:54 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.

உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்க

ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.

எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை. சோகம் .

விளையாட்டுக்கு தான் கேட்டேன் கோபம் வேண்டாம் அன்பு மலர் உங்களிடம் நிறைய திறமைகள் உண்டு என்பது எனக்கு தெரியும் ... திறமைகளை வெளிகாட்டாமல் அடக்கியே வைக்காதிங்க...

உங்க மேலே கோபம் எல்லாம் இல்லை இளா. படிப்பை தவிர எதுவுமே தெரியாம வளர்ந்துட்டேன்னு எனக்கு என் மேலே தான் கோபம். உண்மைலுமே சொல்றேன். எனக்கு ஒரளவு வரைய தெரியுமே தவிர (அதுவும் ஓரளவுதான்) வேற எதுவும் தெரியாது.

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Uஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Dஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Yஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Sஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Uஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Dஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 4 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Mar 03, 2013 6:23 pm

சரி சரி கவலைப்படாதிங்க சுதா....வரையும் போட்டி வைப்பாங்க வரைஞ்சு தள்ளிடுங்க ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 04, 2013 3:05 pm

போட்டியில் பங்குபெற இருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..

தலைப்புகளே கவிதையாக இருக்கிறது சூப்பருங்க
தலைப்புகளை தெரிவு செய்தவருக்கு பாராட்டுக்கள் அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Mar 05, 2013 10:09 am

போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 05, 2013 4:23 pm

ஹிஷாலீ wrote:போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

அப்போ நீங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Mar 08, 2013 1:35 pm

நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். பங்குபெறும் தோழமைகளுக்கு முன்னதான வாழ்த்துக்கள்..புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun Mar 10, 2013 5:55 pm

ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்திற்கு வணக்கம்.

நான்கு தலைப்புகளில் நான்கு கவிதைகள் ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கவிதையும் இருபது அடிகளில் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இந்த நான்கு கவிதைகள் போதுமா. அல்லது
அவசியம் ஐந்து தலைப்புகளில் அனுப்ப வேண்டுமா என்ற
எமது ஐயத்தை அகற்றவும். நன்றி.

அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக