புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 18%
i6appar
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
Jenila
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
88 Posts - 35%
i6appar
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_m10இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கால பிள்ளைகள்

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 27, 2013 5:10 pm

First topic message reminder :

என் பொண்ணு சுஜிதா இரண்டாவதுல இருந்து மூணாவது போக போறா.அவளுக்கு இங்க வெள்ளிகிழமை & சனிகிழமை லீவு.

சனிகிழமை என் கூடவே அலுவலகத்துக்கு காலையில் வந்துட்து சாயந்திரம் என்னோடவே வீட்டுக்கு வருவா.அதனால நான் அலுவலகத்தில் என்ன வேலை பார்க்குறேன், எப்படி பார்க்குறேன் என்பதும் அவளுக்கு தெரியும்.

இன்னிக்கு அவளுக்கு ஒரு எக்ஸாம் இருந்துச்சு. நேத்து படிக்காம சுட்டி டிவி பார்த்துட்டு இருந்தா. நான் சொன்னேன் ஏண்டி இப்படி படிக்காம சுட்டி டிவி பார்த்து இருக்கியே. எப்படி நாளைக்கு நீ எக்ஸாம் எழுதி மார்க் வாங்குறது. போய் படி. நல்லா படிச்சா தானே அம்மா மாதிரி ஆபிசுக்கு போய் வேலை பார்க்கமுடியும் ன்னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதிலில் நான் கொஞ்சம் வாயடைச்சு போனேன்.

அவ சொல்றா நான் உன்னை மாதிரி படிச்சு ஆபிசுக்கு வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நான் மேக் அப் போடுற கடை வைக்க போறேன். அப்பத்தான் என் இஷ்டத்துக்கு வேலை பார்க்கலாம், உன்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாம் என்று.

இந்த கால பிள்ளைகள் எல்லாம் எந்த அளவுக்கு ஒவ்வொரு விசயத்தையும் கவனிக்கிறாங்க என்று கொஞ்சம் அசந்து தான் போனேன்.

இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Uஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Dஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Aஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Yஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Aஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Sஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Uஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Dஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Hஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 A

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 27, 2013 5:59 pm

chinnavan wrote:இதற்கு தான் பிள்ளைகளை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல கூடாது, அனைவரும் ஒரு முறை இதை படியுங்கள். நன்றி

அவளுக்கு சனி கிழமை அவளோட ப்ளே ஸ்கூல் லீவு. வேற எங்க விட்டுட்டு வருவது.

எதோ ஒரு வகையிலும் நான் படும் சிரமம் அவளுக்கு தெரியுதே என்று என்னை நானே தேத்திக்கறது.

உமா wrote:நம்ம படுற கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும்...அப்போதான் அவர்கள் ஒரு சில விஷயங்களில் அலட்சியமாக இருக்க மாட்டார்கள்....

குட்டிய கேட்டதா சொல்லுங்க அக்கா.... நன்றி
கண்டிப்பா சொல்றேன் உமா. வர்ஷாவுக்கு என் சார்பில் அன்பு முத்தங்களை தந்து விடு.

இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Uஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Dஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Aஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Yஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Aஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Sஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Uஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Dஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Hஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 27, 2013 6:01 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப புத்திசாலி சுதா ....அதுங்க வயசுல நாம இப்படியெல்லாம் யோசிச்சே இருக்க மாட்டோம் ....அவ்ளோ அழகா அறிவா யோசிக்கிறாங்க முத்தம்

என் பொண்ணை நினைத்து அடிக்கடி வாயடைச்சு போயிருக்கேன்

ஆமா பானு இந்த வயசுல நாம எல்லாம் என்ன விளையாடலாம், என்ன வாங்கி சாப்பிடலாம் என்று தானே யோசித்து இருப்போம். ஆனா இப்ப இருக்கிற பிள்ளைகள் நாளைக்கு நாம என்ன வேலை செய்தா சிரமம் இல்லாம இருக்கலாம்ன்னு யோசிக்குதுக

இந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Uஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Dஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Aஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Yஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Aஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Sஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Uஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Dஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 Hஇந்தக் கால பிள்ளைகள்  - Page 2 A
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 6:05 pm

உதயசுதா wrote:
chinnavan wrote:இதற்கு தான் பிள்ளைகளை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல கூடாது, அனைவரும் ஒரு முறை இதை படியுங்கள். நன்றி

அவளுக்கு சனி கிழமை அவளோட ப்ளே ஸ்கூல் லீவு. வேற எங்க விட்டுட்டு வருவது.

எதோ ஒரு வகையிலும் நான் படும் சிரமம் அவளுக்கு தெரியுதே என்று என்னை நானே தேத்திக்கறது.
பரவாயில்லை கண்டிப்பாக உங்கள் அருகாமை அவருக்கு தேவை, முடித்த அளவு செலவிடுங்கள் உங்கள் நேரத்தை உங்கள் குழந்தையிடம்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக