புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
15 Posts - 68%
heezulia
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
1 Post - 5%
Barushree
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
69 Posts - 80%
heezulia
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
1 Post - 1%
Barushree
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 20, 2013 2:44 pm

http://photos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/16898_518771901506477_5183115_n.jpg
வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனதுநிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான்.
-
ஆனால் இந்த முறை அவனால் உ ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான ். முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
... சிறையிலிருக்கும ் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே! இந்த முறைநீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதினார்.
-
இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன ்’ என்றிருந்தது.
அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர்.
-
எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்யமுடிந்தது’ என்று எழுதியிருந்தான் .
-
-_--_--_--_--_- -_--_--_--_--_- -_--_--_--_--_- -_--_--_--_--_- -_--_-
நண்பர்களே! நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தால ும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொ ண்டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்கமுடியும்.
அன்பே கடவுள்
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 2:56 pm

சூப்பருங்க

உருளைக் கிழங்கு முளைத்தவுடன் மீண்டும் வந்து
தோண்டி நாசப்படுத்தாம இருக்கணும் புன்னகை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 20, 2013 2:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு

அன்புடன்
சின்னவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 3:09 pm

//நண்பர்களே! நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தால ும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொ ண்டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்கமுடியும்.//

ரொம்ப அருமையான நீதி புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 3:09 pm

யினியவன் wrote: சூப்பருங்க

உருளைக் கிழங்கு முளைத்தவுடன் மீண்டும் வந்து
தோண்டி நாசப்படுத்தாம இருக்கணும் புன்னகை

நீங்க வேற சொல்லி த்தரீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 3:18 pm

அடடா அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Feb 27, 2013 3:26 pm

வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான். ஆனால் இந்த முறை அவனால் உ ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான்.

முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... சிறையிலிருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே..! இந்த முறை நீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதினார்.

இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன்’ என்றிருந்தது.

அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர்.

எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது’ என்று எழுதியிருந்தான்.

நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தாலும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொண்டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும்...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 6:01 pm

ஏற்கனவே பதிந்த பதிவு மாதிரி உள்ளது கவனிக்கவும்

அன்புடன்
சின்னவன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 27, 2013 6:07 pm

ஏற்கனவே இந்த பதிவு இருக்கு. இருந்தாலும் நன்றி

காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Uகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Dகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Aகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Yகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Aகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Sகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Uகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Dகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Hகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் A
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 6:52 pm

பதிவு இரண்டும் இணைக்கபட்டது ....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக