புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
14 Posts - 70%
heezulia
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_m10இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 02, 2013 2:52 pm

அண்மைக்காலமாக face bookஇல் அதிகமாக பேசப்பட்ட விமர்சனத்திற்கு உள்ளன புகைப்படங்கள்தான் இவை...face book அறிமுகப்படுத்தப்படுவதற்குமுன்பாக அரசியலில் நடைபெறும் கூத்துக்கள்,சினிமா விமர்சனங்கள்,நடிகர்கள் நடிகைகளை பற்றியகிசு கிசுக்கள்,சாமியார்களின் விடயங்கள் என சகல விடயங்களுக்கும் பத்திரிகைதான் கேலி சித்திரங்கள் வரைந்து அவற்றை பற்றி கடுமையான விமர்சனம் செய்வார்கள் அதன்பின்புதான் நமக்கு உண்மை புலப்படும் ..
ஆனால் தற்பொழுது உலக அளவில்பயங்கர ஆயுதமான மீடிய துறையாகவும் பரிணமித்திருக்கிறது face book இதனால் எதாவது குளறுபடிகள் நடந்தால் முதலில் சாட்டையடி விழும் இடமாக face book காணப்படுகின்றது ..உதாரணமாக நமது சாமியார் இருக்கின்றார் அல்லவா அட அதுதாங்க நம்ம நித்தியானந்தா ...அவர் மதுரை ஆதினமாக தெரிவு செய்யப்பட்டார் என்பது உங்களுக்கே தெரியும் ..அவர் தெரிவு செய்யப்பட்டதும்...face book அவரை படாத பாடு படுத்திவிட்டது ...
இதை விட நம்ம பவர் ஸ்டார் பற்றிய அரிய விடயங்கள் ,why this kolavery பாடலை பிரபலப்படுத்தியது(((தனுஷ் சச்சினுக்கு ஒரு பாடல் அமைத்திருந்தார் அதில் ஒன்றை ஆரம்பத்தில் அவதானித்தேன் total viewers 1500 என்று இருந்தது
ஆனால் லைக் 2500 dislike 500 என்று இருந்தது முழுமையாகப்பார்த்தவர்களே 1500 பேர்தான் ஆனால் 3000 பேர் like ,dislike செய்திருக்கிறார்கள் இது எப்படி சத்தியம் என்று எனக்கு புரியவில்லை இதுவே அவரது கொலவெறி யிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும் )))போன்ற பல விடயங்களை face book தனக்கே உரிய பாணியில் வெளிக்காட்டிஉள்ளது ..இத்தனை சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் ஒரு செய்தியை ஆதரிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் விமர்சிப்பதற்குமான வசதிகள் face bookஇல் இருப்பதுதான் மற்றைய பாரம்பரிய ஊடகத்துறையில் இவ்வாறு நமது கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிப்பது சாத்தியமற்றது ..
இதனால் ஒரு தனி மனிதன் முன்வந்து தனது கருத்துக்களை பலர்முன்னிலையில் முன்வைக்க வழி செய்துள்ளது உதாரணமாக ஒருவர் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு உடனடியாகவே விமர்சனத்தை தனது face book சுவரில் எழுதிவிடமுடியும் இது face book இன் முக்கிய பலமாகும் ..இவ்வாறு face bookஇல் விமர்சனத்திற்கு உள்ளான நொந்து நூடில்ஸ் ஆன புகைப்படங்கள் இதோ
http://1.bp.blogspot.com/-F_xM4MFWUTI/T6oxUMH0IgI/AAAAAAAAAVI/lyfyPMlSyJs/s320/nithiyananthan-jeyenthirar.jpg
http://1.bp.blogspot.com/-ZcIAAr5lKfE/T6e257SiE5I/AAAAAAAAAUU/lKjTFjRu8YU/s1600/funny+photos+of+indian+cricketers.jpg
http://2.bp.blogspot.com/-QYrrp0i86jY/T6e3xGkcgpI/AAAAAAAAAUc/EzwwzquDy6A/s320/18822910+-+Copy.jpg
http://4.bp.blogspot.com/-b1IKp5-QSzw/T6e30yZtlJI/AAAAAAAAAUs/mM5w9DKTFUY/s320/funny-laathi-chargepolice-public-cricket+-+Copy.jpg
http://2.bp.blogspot.com/-u2487f9NxBE/T6e5K1FQJZI/AAAAAAAAAU0/z55Ow0c0qus/s320/rajnikant1.jpg
http://2.bp.blogspot.com/-HSz2X-DCq9A/T6e5MH08azI/AAAAAAAAAU8/9JamOdlUFVA/s320/there-is-nothng-rajini-cant.jpg
http://2.bp.blogspot.com/-kjS21JcdKys/T6aRtDWx11I/AAAAAAAAE1g/cPaKayXQ-cM/s320/Funny-India-Too-Crowded-8-640x480.jpg
http://4.bp.blogspot.com/-E_1VdqftgE8/T6aRrsfOJ8I/AAAAAAAAE1Y/ypF5rmffhcY/s320/Funny-India-Too-Crowded-6-640x425.jpg
http://1.bp.blogspot.com/-zr40nK4NUrU/T6aRqGOZqqI/AAAAAAAAE1Q/oGnOKW3DgxM/s320/Funny-India-Too-Crowded-3.jpg
http://3.bp.blogspot.com/-9r3dPk9cwXE/T6aRo3AwpYI/AAAAAAAAE1I/haQM1Ol0_Gg/s320/Funny-India-Too-Crowded-12-458x480.jpg
http://2.bp.blogspot.com/-qSpxMkHfTrk/T6aRnDNXF6I/AAAAAAAAE1A/OTDpY2wNBH4/s320/Funny-India-Too-Crowded-11.jpg
http://3.bp.blogspot.com/-H-b-8rv73z8/T6aRmG7IQEI/AAAAAAAAE00/tF1aK9DxeO4/s320/FUNNY+INDIAN+GIRL+LARA+CROFT+BUS+RIDER.JPG
http://1.bp.blogspot.com/-kN-EWt4v83A/T6aRkq4-d5I/AAAAAAAAE0w/xcRUcpkbMEg/s320/EVERYBODY+KUNGU+FU+FIGHTING+FUNNY+INDIAN+POLICE.JPG
http://3.bp.blogspot.com/-Vb4QMofMpcQ/T6aRjGqU16I/AAAAAAAAE0o/ULn0nszpfH0/s320/Bollywood-mausi-old-age-women-reading-playboy-magazine-Funny-India_normal.jpg
http://2.bp.blogspot.com/-yfpaePzxbBU/T6aRiHMjJSI/AAAAAAAAE0g/r6SS6qh1FgA/s320/Beggar_at_ATM_India__Funny_tbyhv.png
http://4.bp.blogspot.com/-sQzscbPu8HY/T6aRfqC-MmI/AAAAAAAAE0Y/uqwCHCWpLFU/s320/8_funny_scrap-906.jpg
http://2.bp.blogspot.com/-b1oQD2VUpjQ/T6aReXsDHvI/AAAAAAAAE0M/I7YmwowZu4k/s320/8_funny_scrap-902.jpg
http://3.bp.blogspot.com/-1kzQPvQ7dyE/T6aRdekBaLI/AAAAAAAAE0I/El5Ja4Zpm20/s320/155085.jpg
http://2.bp.blogspot.com/-57T37pYalvY/T6cw3cHE9GI/AAAAAAAAE8M/QPk-kE-1dJI/s320/tamil+funny+images1.JPG
http://1.bp.blogspot.com/-L48TbIdrdcw/T6cw0p8fmsI/AAAAAAAAE78/aLWSI-RnjP8/s320/nithy-crowned.jpg
http://4.bp.blogspot.com/-plhHG_39LHg/T6cwyuGoiPI/AAAAAAAAE7o/RRfHd6VHb4I/s320/Vijayakanth+Minvettu.jpg
http://2.bp.blogspot.com/-h9IJijorBGw/T6cwxmIaKUI/AAAAAAAAE7k/-O2FTtaLAk8/s320/Vadivelu-election-funny-vijayakanth.jpg
http://2.bp.blogspot.com/-JtgBDNNiwTI/T6cwwJaHLII/AAAAAAAAE7c/-jSuIyhoLk8/s1600/26-vijayakanth-3-300.jpg
http://3.bp.blogspot.com/-X6_bp5fJklM/T6cwtcyXw-I/AAAAAAAAE7Q/j2gzHZbQpAk/s320/242495_146681055405507_100001908396937_292117_7437826_o-601x450.jpg
மீதி படங்களுக்கு இந்த வலைப்பூவில் சென்று பாருங்கள்...
http://mbsheik143.blogspot.com/2013/03/blog-post_3857.html

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக