புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
2 Posts - 25%
prajai
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_m10ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் 2013 வெற்றியாளர்கள்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 1 Mar 2013 - 17:53

லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் திரையிலகினரால் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக டேணியல் டே லூயிஸ் தேர்வானார். சிறந்த நடிகையாக ஜெனீபர் லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த இயக்குநராக ஆங் லீ தேர்வானார்.
ஆங் லீயின் லைப் ஆப் பை படம்அதிகபட்சமாக 4 விருதுகளைத் தட்டிச் சென்றது. இப்படம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டதாகும்.
சிறந்த துணை நடிகராக ஜாங்கோஅன்செய்ன்ட் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை நடிகையாக ஆன்னி ஹேதவே தேர்வானார்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225130608_oscars_2013_976x549_bbc_nocredit.jpg
இந்த வருட ஆஸ்கர் விருதுகளில் நடிப்பு பிரிவில் விருது வென்றவர்களான டேனியல் டே லூயிஸ், ஜெனிஃபர் லாரன்ஸ், ஆன் ஹேதவே, கிறிஸ்டோஃப் வால்ட்ஸ் ஆகியோர்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095341_affleck.jpg
சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்ற ஆர்கோ திரைப்படத்தின் பங்களிப்பாளர்கள்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095351_dd_lewis.jpg
மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்று புதிய சாதனை படைத்தார் டேனியல் டே லூயிஸ். இம்முறை அவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கனாக நடித்திருந்தார்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095433_jenniferlawrence.jpg
சிறந்த நடிகை விருது வென்ற ஜெனீஃபர் மேடையேறும்போது கால் இடறினார். 22 வயதே ஆகும் ஜெனீஃபர் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095339_adele.jpg
ஸ்கைஃபால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் எழுத்து போடும்போது வருகின்ற டைட்டில் சாங் பாடல் சிறந்ததிரைப்படப் பாடல் விருதை வென்றது. இப்பாடலை எழுதி பாடிய அடெல் விருதைப் பெற்றுக்கொண்டார்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095347_annwins.jpg
லே மிஸெராப்ல் படத்தில் ஃபாண்டைன் பாத்திரத்தில் தோன்றிய ஆன் ஹேதவே சிறந்த துணை நடிகை விருதை வென்றார். இப்பிரிவில் போட்டியில் இருந்த ஏமி ஆடம்ஸுடன் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095439_supporting_actor.jpg
ஜேங்கோ அன்ச்செயிண்ட் படத்தில் நடித்தமைக்காக கிறிஸ்டோஃப் வால்ட்ஸுக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095345_ang_lee.jpg
சிறந்த இயக்குநர் விருதை லைஃப் ஆஃப் பை படத்துக்காக வென்றார் ஆங் லீ.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095441_tarrentino.jpg
கதை தழுவல் அல்லாத சிறந்த திரைக்கதைக்கான விருதை இயக்குநர் குவெண்டின் டரண்டினோ ஜேங்கோ அன்ச்செயிண்ட் படத்துக்காகவென்றார்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095445_zeta_jones.jpg
நடிகை கேத்தரீன் ஸீட்டா ஜோன்ஸ், சிகாகோ படத்துப் பாடல் ஒன்றுக்கு மேடையில் நடனம் ஆடினார்.
http://nadunadapu.com/wp-content/uploads/2013/02/130225095437_streisand.jpg
பிரபல பாடகி பார்பரா ஸ்டிரெய்ஸெண்ட் மேடையில் பாடி பிரமுகர்களுக்கு கலை விருந்து படைத்தார்.
-
நாடுநடப்பு

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக