புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 34 of 100 •
Page 34 of 100 • 1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
மாலை வணக்கம் உமா அவர்களே
மாலை வணக்கம் உமா அவர்களே
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நாட்டமா தீர்ப்ப ஒத்தி வை ஓமன் கிளை வரட்டும்
அன்புடன்
சின்னவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன் wrote:பூவன் wrote:ஹர்ஷித் wrote:பூவன் wrote:யினியவன் wrote:முக்கிய செய்தி:
ஜெயா அம்மாவின் ஒரு ரூபாய் இட்லி கடையில் களேபரம்!!!
இட்லி வாங்குவோருக்கு இலவசமாக ஒரு வடையும், ஒரு டம்ளர் பாயசமும் விநியோகம் செய்யப்பட உடன் ஒரே பரபரப்பு, அமளி - மக்கள் வெள்ளம் அலை மோதியது - மெரினா அலைகளையும் மிஞ்சும் அளவுக்கு.
ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் பல 108 சைரன்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக சற்று முன் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
108 விரைந்து வந்ததால் மக்கள் வெறும் வாந்தியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றி விட்டனர் .....
என பெரும்பானமையான வடை பாயச குழு அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன , உண்மை நிலவரம் என்ன என அறிய ஓமன் குழு விரைந்தது மருத்துவமனைக்கு
ஓமன் குழிவின் முதல் அறிக்கை:
கலவரம் நடந்த இடத்தை அலசியதில் சில பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் எல்லையில் அண்டை நாட்டினரின் அத்துமீறலை சமாளிக்க நம் நாட்டு எல்லை படைக்கு இந்த வடை பாயாசத்தை விநியோகிக்க ஓமன் குழு பரிந்துரைக்கிறது.இதன் ஒட்டுமொத்த காப்புரிமையும் மாஞ்சா பல்கிகா மற்றும் மாயா பாணுக்கா ஆகிய இருவரிடமும் உள்ளதால் அவர்களை சந்தித்து சமதம் பெறவும் ஓமன் குழு போயஸ் தோட்டம் விரைந்துள்ளது எதுக்கு அங்கன்னு கேக்குறீங்களா,தகவல் அறிந்தவுடன் முதலமைச்சர் இருவரையும் அழைத்து (ரசிய விசாரணை என்ற பெயரில்) பாராட்டுப்பத்திரம் வழங்கியதுடன் கிராமி விருதுக்கும் பரிந்துரைத்ததாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் கசிந்துள்ளது,பூவன் wrote:தற்போதைய தகவல் அறிக்கை ....
முதல்வர் அவர்கள் , நிதியில் இருந்து பலபேரை பழிவாங்காமல் காப்பாற்றிய வடை , மற்றும் பாயச குழுக்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த பூச்சி கொல்லி மற்றும் , எலி களை கொல்லி என்ற விருதும் 5000000 ரூபாய் ரொக்க பணமும் தருவதாக , அரசியல் வட்டங்கள் தெரிவிக்கின்றன ,,,,
மேலும் அதிகபடியான தகவல்கள் .....
தற்போது மருத்துவ குழு ஆய்வின் படி , மாற்றுமருந்தில்லா மருந்து என்ற மருந்துவகையை மிஞ்சும் வகையாக சக்தி கொண்டதாம் வடை மற்றும் பாயசம் ,
எனவே இதன் தயாரிப்புகளை தனிமை படுத்தி தனி குழு அமைத்து சோதனைகளுக்கு பிறகே கடைசி கட்ட தகவல்கள் வெளியாகும் என மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன , செய்திகள் ஓமனில் இருந்து ஓமன் கிளை ....பூவன் wrote:தற்போதைய தகவல் .....பாயாச குழுவை சேர்ந்தவர்கள் மருத்துவமனை நோக்கி படை எடுத்ததில் தள்ளு முள்ளு , சமாளிக்க தெரியாமல் காவல் துறை படைகளுடன்
வடைகளை வீசி கூட்டத்தை கலைத்தனர் ,
வடை பற்றாகுறை ஏற்பட்டதால் , உடனடி 100000 வடைகள் தயாரிக்க காவல்துறை வேண்டுவதகா தகவல்கள் ....
இதோ உள்ளதே அண்ணா , ஏதும் அறிய தகவல்கள் உங்களுக்கு கிடைத்ததா ?
பூவன் wrote:உமா wrote:chinnavan wrote:வெளியிடுங்கள் பூவன்
[You must be registered and logged in to see this image.]
தற்போதைய செய்தி ....
அனைவரும் வடை சாப்பிட்டு விட்டு பாயாசம் சாப்பிட்டதால் , வெறும் வாந்தியொடு போனதகாவும் , மருந்தோடு மருந்து சேர்ந்ததில் எதிர்வினை புரிந்ததால் அனைவரும் தப்பிவிட்டார்கள் எனவும் மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன ....
மேலும் செய்திகளுக்கு இனிதே ஈகரையுடன் இணைந்திருங்கள் .....
உமா wrote:ஹர்ஷித் wrote:இதோ உள்ளதே அண்ணா , ஏதும் அறிய தகவல்கள் உங்களுக்கு கிடைத்ததா ?
எங்கே பூவன் இங்கே ஒரே கூட்டம்...பத்திரிகையாளர்களை சமாளிக்க முடியவில்லை.
[You must be registered and logged in to see this image.]
என் டோக்கன் எண்:278985423 உன்னுடையது என்ன?
தமிழக அரசு இங்கே நேரடியா விமான சேவையளிக்க யோசித்துவருவதாக தெரிகிறது.
அட...எதுக்கு வரிசையில் நிக்குரிங்க...ஜேன் வந்து இருக்கேன் சொல்ல வேண்டியது தானே...
முதலில் அனுப்பிவிடுவேனே....
[You must be registered and logged in to see this image.]
பூவன் wrote:ஹர்ஷித் wrote:பூவன் wrote:ஆர்டர் ஆடர் ....
நீதிபதி வந்தார் இரண்டு தரப்பு வாதங்களையும் தொடரும் படியா உத்தரவு இட்டார் ....
வடை தரப்புக்காக பிரபல அட்வகேட் பானு அவர்கள் வாதாட தொடங்கினார் ....
மை லாட் எனது கட்சிகாரர் தயாரித்த வடையே சிறந்த எலி களை கொல்லி அதற்கான சென்ற ஆண்டில் கொல்லப்பட்ட எலிகளின் எண்ணிக்கை குறித்த டாகுமென்ட்ஸ் இணைத்துள்ளேன் எனவே வடையே சிறந்த எலி களை கொல்லி என அறிவிக்க வேண்டும் என்று தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ....
அப்ஜெக்சன் மைலார்ட்....
வடையை விட சிறந்தது என் கட்ச்சிகாரரின் பாயாசமே பெயரிலேயே பாய்சனை கொண்டுள்ள எனது கட்ச்சிகாரரின் பாயாச சென்ற ஆண்டின் சிறந்த ஆட்க்கொல்லி மருந்தாக செயல்பட்டு உள்ளநாட்டு,வெளிநாட்டு விருதுகளை அள்ளிக்குவித்தது.அதற்க்கான ஆதாரங்கள் இதோ
[You must be registered and logged in to see this image.]
மட்டுமல்ல எனது கட்ச்சிகார் சென்ற முறை செய்த பாயாசம் மாஞ்சாவாக மாறியதற்கு நமது தலைமை நடத்துனர் இனியவன் அவர்களே சாட்சி.
இது குறித்து அவர் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.
ஆகவே கணம் கோட்ட்றார் அவர்களே பாயாசமே சிறந்தது........................
இல்லை மன்னிக்கவும்
நீங்கள் குடிக்கும் எங்கள் உயிரை குடிக்கும் பாயாசமே சிறந்தது என தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீதிபதி அவர்கள் தீர்ப்பை நாளை மறுநாள் ஒத்தி வைத்துள்ளதாக ,அதிகார பூர்வ தகவல்கள் வெளிவந்து உள்ளன ...
எதிர்தரப்பு வக்கீல் எதிரி ஜேன் அவர்களின் வாதத்தை கடுமையாக எதிர்க்கிறேன் யுவர் ஹானர் ,
எதிர்த்தரப்பினரின் பாயசம் மிஞ்சி போனால் ஒரு சில மனித உயிர்களை தான் குடிக்கும்.
ஒரு காலத்தில் பூமியை விட மிக செழிப்பாகவும் நவீனமாகவுமிருந்த செவ்வாய் கிரகம் எதனால் அழிந்தது என்ற உண்மையை அமெரிக்காவின் NASA அனுப்பிய காசினி விண்கலம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
அணு ஆயுதத்தை விட பயங்கரமான சிறிய வட்டவடிவமான ஒரு பொருளால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் மனித இனம் பூண்டோடு அழிந்தது என்ற உண்மையை இன்று வெளியிட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் அந்த மர்ம பொருள் , எனது கட்சிகாரரின் வடை தான் என்று நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
உங்கள் பார்வைக்கு சில சாம்பிள்கள் இதோ :-
பூவன் wrote:அப்ஜெக்சன் மைலார்ட்.... ஓவர் ரூல்
எனது கட்சிகாரர் பாயாசமே சிறந்தது என்றும் அதற்கு சான்று , பால்வளி திரள் வரை உள்ளது இந்தியா நேற்று அனுப்பிய செயற்கை கோள் செல்லும் வழியெல்லாம் காணப்பட்டதாகவும் அதானால் அதற்கான சாட்சியாக அந்த செயற்கை கோள் இணைக்க பட்டுள்ளது
[You must be registered and logged in to see this image.]
எனவே பாயாசமே சிறந்தது என்று தீர்ப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் ..
பூவன் wrote:ராஜா wrote:எதிரி வக்கீல் பூவன் தவறான தகவலை கொடுக்கிறார் , மை லார்ட். அவர் குறிப்பிடுவது பால்வெளி மண்டலம் பாயசவெளி மண்டலம் அல்ல
எதிர் மனு தாரர் வக்கீல் குறிபிட்டுள்ளது சரியே , அந்த பால்வெளி மண்டலத்தில் கூட பாயசம் நச்சு உள்ளதாகவும் கூறினேன் , எதிர் தரப்பு வக்கீல் வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கிறார் எனவும் அதற்காக நடத்திய நாடகமே செவ்வாய் கிரக வடை கதை என்றும் தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ...
எனவே தீர்ப்பை பாயாசத்திற்கு சாதகமாக வழங்க வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன் ...மை லாட் ....
நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த வழக்கின் படி வடை ,பாயசம் பற்றி ஆராய்ந்த மருத்துவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீர்ப்பு வருவதில் தாமதம் என அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன ....
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த வழக்கின் படி வடை ,பாயசம் பற்றி ஆராய்ந்த மருத்துவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீர்ப்பு வருவதில் தாமதம் என அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன ....
அன்புடன்
சின்னவன்
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
[You must be registered and logged in to see this link.]
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்...
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இனிய வணக்கம் இளா அண்ணா...
எப்படி இருக்கீங்க சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
எப்படி இருக்கீங்க சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ரா.ரமேஷ்குமார் wrote: இனிய வணக்கம் இளா அண்ணா...
எப்படி இருக்கீங்க சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
நலம் நீங்கள் நலமா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனிய காலை வணக்கம் இணைந்திருக்கும் சிவா , arul130976, mohanpuduvai, Powenraj, sasiva, T. அப்துல்,
இணைய இருக்கும் அனைவருக்கும் அன்பு காலை வணக்கம்
ரமணியன்
இணைய இருக்கும் அனைவருக்கும் அன்பு காலை வணக்கம்
ரமணியன்
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
[You must be registered and logged in to see this link.]
ஈகரையின் அனைத்து உறவுகளுக்கும் என் இனிய காலை வணக்கங்கள்...
[You must be registered and logged in to see this link.]
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
[You must be registered and logged in to see this link.]
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
- Sponsored content
Page 34 of 100 • 1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 100
|
|