புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 34 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 6:37 pm

First topic message reminder :

மாலை வணக்கம் உமா அவர்களே :வணக்கம்:

[You must be registered and logged in to see this link.]

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 01, 2013 4:16 pm

நாட்டமா தீர்ப்ப ஒத்தி வை ஓமன் கிளை வரட்டும்

அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 01, 2013 4:23 pm

பூவன் wrote:
பூவன் wrote:
ஹர்ஷித் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:முக்கிய செய்தி:

ஜெயா அம்மாவின் ஒரு ரூபாய் இட்லி கடையில் களேபரம்!!!

இட்லி வாங்குவோருக்கு இலவசமாக ஒரு வடையும், ஒரு டம்ளர் பாயசமும் விநியோகம் செய்யப்பட உடன் ஒரே பரபரப்பு, அமளி - மக்கள் வெள்ளம் அலை மோதியது - மெரினா அலைகளையும் மிஞ்சும் அளவுக்கு.

ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் பல 108 சைரன்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக சற்று முன் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

108 விரைந்து வந்ததால் மக்கள் வெறும் வாந்தியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றி விட்டனர் .....

என பெரும்பானமையான வடை பாயச குழு அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன , உண்மை நிலவரம் என்ன என அறிய ஓமன் குழு விரைந்தது மருத்துவமனைக்கு

ஓமன் குழிவின் முதல் அறிக்கை:
கலவரம் நடந்த இடத்தை அலசியதில் சில பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் எல்லையில் அண்டை நாட்டினரின் அத்துமீறலை சமாளிக்க நம் நாட்டு எல்லை படைக்கு இந்த வடை பாயாசத்தை விநியோகிக்க ஓமன் குழு பரிந்துரைக்கிறது.இதன் ஒட்டுமொத்த காப்புரிமையும் மாஞ்சா பல்கிகா மற்றும் மாயா பாணுக்கா ஆகிய இருவரிடமும் உள்ளதால் அவர்களை சந்தித்து சமதம் பெறவும் ஓமன் குழு போயஸ் தோட்டம் விரைந்துள்ளது எதுக்கு அங்கன்னு கேக்குறீங்களா,தகவல் அறிந்தவுடன் முதலமைச்சர் இருவரையும் அழைத்து (ரசிய விசாரணை என்ற பெயரில்) பாராட்டுப்பத்திரம் வழங்கியதுடன் கிராமி விருதுக்கும் பரிந்துரைத்ததாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் கசிந்துள்ளது,
பூவன் wrote:தற்போதைய தகவல் அறிக்கை ....

முதல்வர் அவர்கள் , நிதியில் இருந்து பலபேரை பழிவாங்காமல் காப்பாற்றிய வடை , மற்றும் பாயச குழுக்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த பூச்சி கொல்லி மற்றும் , எலி களை கொல்லி என்ற விருதும் 5000000 ரூபாய் ரொக்க பணமும் தருவதாக , அரசியல் வட்டங்கள் தெரிவிக்கின்றன ,,,,

மேலும் அதிகபடியான தகவல்கள் .....

தற்போது மருத்துவ குழு ஆய்வின் படி , மாற்றுமருந்தில்லா மருந்து என்ற மருந்துவகையை மிஞ்சும் வகையாக சக்தி கொண்டதாம் வடை மற்றும் பாயசம் ,

எனவே இதன் தயாரிப்புகளை தனிமை படுத்தி தனி குழு அமைத்து சோதனைகளுக்கு பிறகே கடைசி கட்ட தகவல்கள் வெளியாகும் என மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன , செய்திகள் ஓமனில் இருந்து ஓமன் கிளை ....

பூவன் wrote:தற்போதைய தகவல் .....பாயாச குழுவை சேர்ந்தவர்கள் மருத்துவமனை நோக்கி படை எடுத்ததில் தள்ளு முள்ளு , சமாளிக்க தெரியாமல் காவல் துறை படைகளுடன்
வடைகளை வீசி கூட்டத்தை கலைத்தனர் ,

வடை பற்றாகுறை ஏற்பட்டதால் , உடனடி 100000 வடைகள் தயாரிக்க காவல்துறை வேண்டுவதகா தகவல்கள் ....

இதோ உள்ளதே அண்ணா , ஏதும் அறிய தகவல்கள் உங்களுக்கு கிடைத்ததா ?

பூவன் wrote:
உமா wrote:
chinnavan wrote:வெளியிடுங்கள் பூவன்

[You must be registered and logged in to see this image.]

தற்போதைய செய்தி ....

அனைவரும் வடை சாப்பிட்டு விட்டு பாயாசம் சாப்பிட்டதால் , வெறும் வாந்தியொடு போனதகாவும் , மருந்தோடு மருந்து சேர்ந்ததில் எதிர்வினை புரிந்ததால் அனைவரும் தப்பிவிட்டார்கள் எனவும் மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன ....

மேலும் செய்திகளுக்கு இனிதே ஈகரையுடன் இணைந்திருங்கள் .....

உமா wrote:
ஹர்ஷித் wrote:
இதோ உள்ளதே அண்ணா , ஏதும் அறிய தகவல்கள் உங்களுக்கு கிடைத்ததா ?

எங்கே பூவன் இங்கே ஒரே கூட்டம்...பத்திரிகையாளர்களை சமாளிக்க முடியவில்லை.
[You must be registered and logged in to see this image.]
என் டோக்கன் எண்:278985423 உன்னுடையது என்ன?
தமிழக அரசு இங்கே நேரடியா விமான சேவையளிக்க யோசித்துவருவதாக தெரிகிறது.

அட...எதுக்கு வரிசையில் நிக்குரிங்க...ஜேன் வந்து இருக்கேன் சொல்ல வேண்டியது தானே...
முதலில் அனுப்பிவிடுவேனே.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
[You must be registered and logged in to see this image.]

பூவன் wrote:
ஹர்ஷித் wrote:
பூவன் wrote:ஆர்டர் ஆடர் ....

நீதிபதி வந்தார் இரண்டு தரப்பு வாதங்களையும் தொடரும் படியா உத்தரவு இட்டார் ....

வடை தரப்புக்காக பிரபல அட்வகேட் பானு அவர்கள் வாதாட தொடங்கினார் ....

மை லாட் எனது கட்சிகாரர் தயாரித்த வடையே சிறந்த எலி களை கொல்லி அதற்கான சென்ற ஆண்டில் கொல்லப்பட்ட எலிகளின் எண்ணிக்கை குறித்த டாகுமென்ட்ஸ் இணைத்துள்ளேன் எனவே வடையே சிறந்த எலி களை கொல்லி என அறிவிக்க வேண்டும் என்று தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ....

அப்ஜெக்சன் மைலார்ட்....
வடையை விட சிறந்தது என் கட்ச்சிகாரரின் பாயாசமே பெயரிலேயே பாய்சனை கொண்டுள்ள எனது கட்ச்சிகாரரின் பாயாச சென்ற ஆண்டின் சிறந்த ஆட்க்கொல்லி மருந்தாக செயல்பட்டு உள்ளநாட்டு,வெளிநாட்டு விருதுகளை அள்ளிக்குவித்தது.அதற்க்கான ஆதாரங்கள் இதோ
[You must be registered and logged in to see this image.]
மட்டுமல்ல எனது கட்ச்சிகார் சென்ற முறை செய்த பாயாசம் மாஞ்சாவாக மாறியதற்கு நமது தலைமை நடத்துனர் இனியவன் அவர்களே சாட்சி.
இது குறித்து அவர் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.
ஆகவே கணம் கோட்ட்றார் அவர்களே பாயாசமே சிறந்தது........................ பயம்
இல்லை மன்னிக்கவும்
நீங்கள் குடிக்கும் எங்கள் உயிரை குடிக்கும் பாயாசமே சிறந்தது என தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி அவர்கள் தீர்ப்பை நாளை மறுநாள் ஒத்தி வைத்துள்ளதாக ,அதிகார பூர்வ தகவல்கள் வெளிவந்து உள்ளன ...

எதிர்தரப்பு வக்கீல் எதிரி ஜேன் அவர்களின் வாதத்தை கடுமையாக எதிர்க்கிறேன் யுவர் ஹானர் ,
எதிர்த்தரப்பினரின் பாயசம் மிஞ்சி போனால் ஒரு சில மனித உயிர்களை தான் குடிக்கும்.

ஒரு காலத்தில் பூமியை விட மிக செழிப்பாகவும் நவீனமாகவுமிருந்த செவ்வாய் கிரகம் எதனால் அழிந்தது என்ற உண்மையை அமெரிக்காவின் NASA அனுப்பிய காசினி விண்கலம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
அணு ஆயுதத்தை விட பயங்கரமான சிறிய வட்டவடிவமான ஒரு பொருளால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் மனித இனம் பூண்டோடு அழிந்தது என்ற உண்மையை இன்று வெளியிட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் அந்த மர்ம பொருள் , எனது கட்சிகாரரின் வடை தான் என்று நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
உங்கள் பார்வைக்கு சில சாம்பிள்கள் இதோ :-

பூவன் wrote:அப்ஜெக்சன் மைலார்ட்.... ஓவர் ரூல்

எனது கட்சிகாரர் பாயாசமே சிறந்தது என்றும் அதற்கு சான்று , பால்வளி திரள் வரை உள்ளது இந்தியா நேற்று அனுப்பிய செயற்கை கோள் செல்லும் வழியெல்லாம் காணப்பட்டதாகவும் அதானால் அதற்கான சாட்சியாக அந்த செயற்கை கோள் இணைக்க பட்டுள்ளது

[You must be registered and logged in to see this image.]

எனவே பாயாசமே சிறந்தது என்று தீர்ப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் ..

பூவன் wrote:
ராஜா wrote:எதிரி வக்கீல் பூவன் தவறான தகவலை கொடுக்கிறார் , மை லார்ட். அவர் குறிப்பிடுவது பால்வெளி மண்டலம் பாயசவெளி மண்டலம் அல்ல

எதிர் மனு தாரர் வக்கீல் குறிபிட்டுள்ளது சரியே , அந்த பால்வெளி மண்டலத்தில் கூட பாயசம் நச்சு உள்ளதாகவும் கூறினேன் , எதிர் தரப்பு வக்கீல் வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கிறார் எனவும் அதற்காக நடத்திய நாடகமே செவ்வாய் கிரக வடை கதை என்றும் தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ...

எனவே தீர்ப்பை பாயாசத்திற்கு சாதகமாக வழங்க வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன் ...மை லாட் ....

நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த வழக்கின் படி வடை ,பாயசம் பற்றி ஆராய்ந்த மருத்துவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீர்ப்பு வருவதில் தாமதம் என அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன ....

[You must be registered and logged in to see this link.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 01, 2013 4:24 pm

நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த வழக்கின் படி வடை ,பாயசம் பற்றி ஆராய்ந்த மருத்துவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீர்ப்பு வருவதில் தாமதம் என அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன ....
ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்
சின்னவன்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 6:52 pm

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 01, 2013 10:15 pm

:வணக்கம்:

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Mar 01, 2013 10:24 pm

மகிழ்ச்சி இனிய வணக்கம் இளா அண்ணா... :வணக்கம்:
எப்படி இருக்கீங்க சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 02, 2013 1:05 am

ரா.ரமேஷ்குமார் wrote: மகிழ்ச்சி இனிய வணக்கம் இளா அண்ணா... :வணக்கம்:
எப்படி இருக்கீங்க சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...அன்பு மலர்

நலம் நீங்கள் நலமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 02, 2013 6:50 am

இனிய காலை வணக்கம் இணைந்திருக்கும் சிவா , arul130976, mohanpuduvai, Powenraj, sasiva, T. அப்துல்,:வணக்கம்:

இணைய இருக்கும் அனைவருக்கும் அன்பு காலை வணக்கம் :வணக்கம்:

ரமணியன்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 02, 2013 7:04 am

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sat Mar 02, 2013 7:07 am

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக