புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
107 Posts - 49%
heezulia
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
7 Posts - 3%
prajai
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
234 Posts - 52%
heezulia
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_m10தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 27, 2013 7:45 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி. அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் அவர். தொண்டர்களை அடித்துக் கொண்டிருந்த . பார்த்தசாரதி எம்.எல்.ஏ. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. விஜயகாந்த் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தார். இதனால் கீழே விழும் நிலைக்குப் போய்விட்டார் அவர். அவர் அணிந்த கண்ணாடி விழக் கூடிய நிலை ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் விஜயகாந்த் அப்படியே ஆடிப்போய்விட்டார்... பலமாக அடி வாங்கிய விஜயகாந்த் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருங்கப்பா என்று மட்டும் விழிபிதுங்க சொல்லிக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தபடி நின்றார். ஆனால் அடித்த . பார்த்தசாரதி எம்.எல்.ஏ.வோ கண்டுகொள்ளாமல் கூட்டத்தை நகர்த்துவதாகவே காட்டிக் கொண்டிருந்தார். அப்படி அவர் செய்ததால் திட்டமிட்டே அவர் விஜயகாந்தை தாக்கினாரா? ஆஹா தலைவர் மேல அடி விழுந்துருச்சே..அவர் பக்கம் முகத்தை காண்பித்தால் அவ்ளோதான் என்று நினைத்து கூட்டத்தைக் கலைப்பதாக 'பாவ்லா' செய்தாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவழியாக கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை 'பாதுகாப்பாக' அழைத்துக் கொண்டு போய் நீதிமன்றத்துக்குள் அனுப்பி வைத்தனர். எல்லோரையும் அடித்து வெளுத்து வாங்கக் கூடிய, சட்டசபையில் நாக்கை துறுத்திப் பேசக் கூடிய தம்மையே தமது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். பொது இடத்தில் சகட்டுமேனிக்கு அடிக்கக் கூடியவர் விஜயகாந்த்.. அவருக்கே அடி என்றால் அந்த எம்.எல்.ஏ. வின் கதி என்ன ஆகுமோ என்றும் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

( Source : tamil.oneindia.in)

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 8:14 pm

சிப்பு வருது பகிர்வுக்கு நன்றி

அன்புடன்
சின்னவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 27, 2013 8:20 pm

இது கண்டிக்கத்தக்க செயல். யாராக இருந்தாலும் இது குற்றம் தான். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேன்டும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 27, 2013 8:36 pm

அசுரன் wrote:இது கண்டிக்கத்தக்க செயல். யாராக இருந்தாலும் இது குற்றம் தான். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேன்டும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செய்தி சரிங்க அய்யா

அந்த தளத்தை பதிந்தால் சரி தளத்திற்கே அழைத்து செல்லும் போல் லிங்க் உள்ளதே

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Mதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Uதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Tதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Hதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Uதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Mதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Oதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Hதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Aதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Mதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் Eதேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Feb 27, 2013 8:49 pm

அதிர்ச்சி எதற்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 27, 2013 9:03 pm

Muthumohamed wrote:
அசுரன் wrote:இது கண்டிக்கத்தக்க செயல். யாராக இருந்தாலும் இது குற்றம் தான். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேன்டும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செய்தி சரிங்க அய்யா

அந்த தளத்தை பதிந்தால் சரி தளத்திற்கே அழைத்து செல்லும் போல் லிங்க் உள்ளதே

நன்றி, திருத்தி விட்டேன்.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 27, 2013 9:06 pm

கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
பாவம் , கேப்டனுக்கே இந்த கதியா?
உள்நாட்டு சதியாக இருக்குமோ?

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக