புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Poll_c10இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Poll_m10இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Poll_c10 
32 Posts - 42%
heezulia

Dr.S.Soundarapandian

2 Posts - 3%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Poll_c10இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Poll_m10இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 27, 2013 8:27 am

நாகர்கோவிலில் அமைந்துள்ள அந்த ஓட்டல் ஒரு பிரபலமான அசைவ ஓட்டல்பா... அங்கு, மாலை 4:00 மணிக்கு இஞ்சிச்சாறு சேர்த்து சுவையான டீயும், சுடச்சுட மெது வடையும் போடுவாங்க. இதனால், மாலையில் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்...
சமீபத்தில் ஒரு நாள் அந்த நெரிசலான நேரத்தில் ஒருவர், "ஐயோ! கொல்ல வாரானே... காப்பாத்துங்க!' என்று அலறியடித்தபடியே ஓட்டலுக்குள் பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு ஆசாமி, கையில் அரிவாளுடன் விரட்டிக் கொண்டு வந்தான். ஆனால், அந்த முரட்டுக்காளை ஓட்டலுக்குள் நுழையாமல், படியிலேயே நின்று விட்டான். கொலைக்காரனானாலும் அவனுக்கும் தப்பிப் பிழைக்க வழி தெரிந்திருந்தது.
திடீரென ஏற்பட்ட பரபரப்பால், ஓட்டலில் கலெக்ஷன் குறைந்தது. ஓட்டல் அதிபர் கோபத்தால் கொதித்துக் குதித்தார். மனிதாபிமானம் சற்றும் இல்லாமல், அடைக்கலம் தேடி வந்த அப்பாவியை, கழுத்தை பிடித்து ஓட்டலுக்கு வெளியே தள்ளினார்.
எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டுமேயென்று, தலைதெறிக்க ஓடினார் அவர். ஆனால், அந்த கொலைகாரன் அவரை மடக்கிப் பிடித்து, கண்டபடி நாலைந்து வெட்டு வெட்டி, ஓடி மறைந்து விட்டான்.
நடுரோட்டில், அந்த அப்பாவி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்காக மன்றாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே திரண்டு விட்டது. "ஐயோ பாவம்...' என்று இரங்கினரே தவிர, அவரது உயிரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
அப்போது, அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நல்லவர் ஒருவர், பக்கத்து கடைக்குச் சென்று, இந்தக் கோர சம்பவம் பற்றி காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கொடுத்தார். "நேரில் இங்கு வந்து புகார் எழுதிக் கொடுங்கள்!' என்று காவல் நிலையத்திலிருந்து பதில் வந்தது.
பாவம்! அவர் என்ன செய்ய முடியும்? "அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர் கதி இது தான்!' என்று எண்ணியபடியே, சம்பவ இடத்திற்கு மீண்டும் செல்லாமல் நடையைக் கட்டி விட்டார்!
இதற்கிடையே தகவல் அறிந்து அவரது மனைவி ஓடோடி சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமுற்றுக் கிடந்த கணவரின் முகத்தைப் பார்த்து, குமுறி குமுறி அழுதாள். தன் கணவரைத் தூக்கி, கடை வராந்தாவில் கிடத்தும்படி, கூட்டத்தினரைப் பார்த்து கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடினாள்!
உதவ வேண்டியது தான்... காவல் துறையிலிருந்து உபத்திரவம் வருமே என்று பலர் எண்ணியிருக்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராக கம்பியை நீட்டி விட்டதால், கூட்டம் மெலிந்து கரைந்து போயிற்று!
இந்த நேரத்தில், லேசான மழைத் தூறலும் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்து நனைந்து கொண்டிருந்த கணவரைப் பார்த்து, மனைவி, விம்மி விம்மி அழுதாள். "குடை வைத்திருக்கும் நல்லவர்களே, இரக்கமுள்ளவர்களே, முகத்திலாவது மழைத்துளி விழாமல் காக்கலாமே...' என்று கதறிய அவள் கண்களிலிருந்து, பொல பொலவென்று கண்ணீர் வடிந்தது!
இந்த சோகக் காட்சியைப் பார்த்த ஒருவர், மனமுருகி, தம்மிடமிருந்த குடையை அவளிடம் கொடுத்து விட்டு, நனைந்து கொண்டே வேகமாக நடந்து மறைந்தார். குடை ஒரு தடயமாகி விடக்கூடாதே என்பது தான் அவரது வேகமான நடைக்கு காரணமாக இருக்கலாம்!
சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பின்,மரணத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிய வேளையில், போலீஸ் ஜீப் இரைந்து கொண்டே வந்து நின்றது.
போலீசார் தடதடவென்று குதித்து இறங்கியதும், கூட்டம் மடமடவென்று கலைந்து, ஐந்தாறு பேரே நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு வயோதிகர், தன் கண்களை துடைத்துக் கொண்டே, "போலீஸ், சட்டத்தின் கெடுபிடி, மக்களின் உதவும் மனப்பக்குவத்தையே அழித்து விட்டது...' என்று, பயந்து பயந்து முணுமுணுத்தார்.
உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த அனாதையாக்கப்பட்ட, "அப்பாவி' சில மணி நேரத்தில், துடி துடித்து பரிதாபமாக இறந்து போனார்!
இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மக்கள் திரண்டு கொலைக்காரனை விரட்டிப் பிடித்து, ஒரு மரத்தில் கட்டி போலீசாரிடம் ஒப்படைத்திருப்பர். படுகாயமுற்றவரை, எப்படியாவது தூக்கிப் போய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பர்! அத்தகைய உதவிக் கரங்களை இப்போது கட்டியது யார்?

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14309&ncat=2

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  1357389இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  59010615இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Images3ijfஇதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 9:59 am

சுதந்திரத்துக்கு முன் பொதுமக்களை கேள்வி கேட்கும் பத்திரிக்கைகள், அவைகளின் நிலைமை 1945 முன் எவ்வாறு இருந்தது என்று யோசிக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கும், மக்களின் எழுச்சிக்கும் பத்திரிக்கைகள் துணை போயின.
இதை ஒரு செய்தியாக அவர்கள் வெளியிட்டு இருக்கமாட்டார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டித்து, உடனே காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பி, ஒரு கண்டனக் கட்டுரை எழுதி இருப்பர். மக்கள் கொதிப்புடன் இருப்பதற்கு இவர்களின் எழுத்து துணை போயிருக்கும்.

ஆனால் இன்று, அரட்டை அடிப்பதற்கு மட்டுமே செய்திகள் வெளியிடப்படுகிறது. கருத்தை நச் என்று சொல்லாமல், பக்கத்தை நிரப்ப சுத்தி வளைச்சி, கட்டுரைக்கு முழுவதும் தொடர்பில்லாத ஈர்க்கும் தலைப்புகளை வைத்து எழுதுவது ஒரு கலையாக கருதப்படுகிறது.

இது போன்ற பின்னுட்டம் பத்திரிகை இணையதளத்தில் உடனே நீக்கப்படும்....

சதாசிவம்
இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 27, 2013 1:27 pm

சுதந்திரம்...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 27, 2013 7:24 pm

நானும் நாகர்கோயில் தான் ....அவமானமாக இருக்கிறது அப்படி சொல்வதற்கு ..

மனிதம் இந்த நவீன உலகத்தில் செத்துவிட்டது ....

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக