புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
107 Posts - 49%
heezulia
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
7 Posts - 3%
prajai
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
cordiac
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
234 Posts - 52%
heezulia
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 5:53 pm

First topic message reminder :

திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Skirupairajahblackjh18

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 19, 2009 8:20 pm

by ரூபன் Today at 5:42 pm

உங்கள் படத்தைப்போலவே உங்களுக்கு குழந்தை மனசு காண் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 942

கானுக்கு குழந்தை மனசு திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 942

ஆனா ரூபனுக்கு கொலு கொலு குழந்தை மனசு திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 705463 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 942
(ரூபன் படத்துல போல )

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 8:50 pm

வித்யாசாகர் wrote:ஏன் இந்த வருத்தமான மாற்றம் கிருபை? என கேட்க வேண்டாதவாறு விளக்கத்தோடு அறிவிக்கிரீர்களே..
கொடுத்த சந்தோசத்தை விட பிடுங்கும் வலி பெரிது தோழர்களே. நல்லதோ கெட்டதோ கொடுத்தாகி விட்டது பிறகு யோசிப்பானேன் என விட்டிருக்கலாம்.

சட்டமும் உறுப்பினர்களின் உணர்வுகளும் மதிக்கத் தக்கது தான் என்றாலும் செய்த பிறகு சிந்திப்பானேன் திருத்துவானேன். தவறை செய்து விட்டால் நியாயம் திருத்திக் கொள்ளலாம் ஒருவருக்கு மேன்மை தானே செய்தது நம் ஈகரை, பிறகு அதில் குற்றம் தேடாது தம்பியை வாழ்த்துவதோடு நின்றிருக்கலாம் தோழர்களே.

காரணம், இதனால் நம் மொத்த ஈகரை சகோதரர்களும் வருந்தவே செய்வார்கள் என்பது என் மேலான கருத்து. இருப்பினும் தலைமைக்கு கட்டுப் படுவோம்.

எது வர வேண்டுமோ அது வரும். எது போக வேண்டுமோ அது போகுமென உணரக் கூடியவன் தம்பி கான்!

உன் மிஞ்சும் பல வெற்றிகளில் 'பெருந்தன்மையின் வெற்றியென இதையும் ஒன்றாய் சேர்த்துக் கொள் கான்! வாழ்வை; வளர்வாய்! திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550

நன்றி வித்யாசாகர் அண்ணா...

இந்த ஈகரைக்கு வந்ததில் உங்களின் நட்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி..... அதற்க்கு இந்த ஈகரைக்கு நான் நன்றிசொல்ல கடமைப்ட்டிருக்கிறேன். ஐ லவ் யூ

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 9:10 pm

nandhtiha wrote:வணக்கம்
பதவிகள் என்பது திறமையைப் பொறுத்தது. இதிலென்ன சீனியாரிட்டி?
இதென்ன அரசு வேலையா? அல்லது கட்சிப் பதவியா? மூத்த அங்கத்தினர் என்று பார்க்க?
மாடு பிறக்கும்போதே காது பிறந்து விடுகிறது, பின்னால் தான் கொம்பு முளைக்கிறது, கொம்பு காதை விட வேகமாக வளர்ந்து விடுகிறது, அதன் தத்துவம் அது. பதவி வருவதாலோ போவதாலோ உண்மைக் கலைஞர்கள் வருத்தப்படமாட்டார்கள், திரு கான் ஒரு நல்ல கலைஞர், அவருக்குப் பதவி இருந்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான், கோகிலங்கள் இசைக் கல்லூரியில் பட்டம் பெறுவதில்லை. அது இறைவன் கொடுத்த வரம்,
அன்புடன்
நந்திதா

வணக்கம்

அன்பு நந்திதா அக்கா....

என்னை தட்டிக்கொடுக்கும் உங்கள் பதிவினை பார்த்து மெய்சிலிர்த்தேன். வாழ்க்கை என்பதை நாம் வாழ்வது ஒரு முறை. அதில் எவருடைய நட்பையும் இழந்துவிடக்கூடாது என்று நினைப்பவன் நான். இந்த ஒரு விவாதம் வராமல் இருந்திருந்தால் என்னை அறியாமல் சிலருடைய மனக் கசப்பை சம்பாதித்து இருப்பேன் அதனால் அவர்களை நான் இழந்ததாக ஆகி இருக்கும். அது இப்பொழுது இல்லை. மூத்த உறுப்பிணர்கள் என்ற முறையில் என் மீது மன வருத்தம் அடைந்தவர்கள் யாராக இருந்தாலும் இனி மன மகிழ்ச்சியோடு இங்கு வந்து செல்வார்கள்.

குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால் நமக்கு அதன் இழப்பு பெரிதாக தெரியாது. அது வளர்ந்து தன் வாழ்க்கையை பாதி வாழ்ந்துகொண்டிருக்கும்போது அதனை நாம் இழக்க நேர்ந்தால் அதன் வலி யாராலும் தாங்க முடியாது. அந்த வகையில் நான் குழந்தை. என்னை இந்த ஈகரை இழந்தாலும் இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த ஈகரையிலே வளந்து சுகபோகமாக வாழ்துகொண்டிருக்கும் மூத்த உறுப்பிணரை இங்கு உள்ளவர்கள் இழந்தால் அதன் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறிவிடும்.

நன்றி அக்கா....

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 9:15 pm

சதீஷ்குமார் wrote:வாழ்த்துக்கள் கான் தங்களின் ஒவொரு வரியிலும் தங்களின் மனது தெரிகிறது

நீங்கள் எதை இழந்தீர்கள் வருந்துவதற்கு திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 139731

தங்களின் சிறப்பான ஒவ்வொரு பதிவையும் நன்கு அறிவோம்
நன்கு ரசித்தோம் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 168113

உங்களின் இந்த ஈகரை சொந்தம் நிரந்தரமானது திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 325286

நீங்கள் எப்போதும் எங்களது அன்பிற்குரிய நண்பர் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 599303 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 942

தங்களின் சிறப்பான பதிவுகளை மென்மேலும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Icon_smile

வாழ்த்துக்கள் நண்பரே ....... திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550

தங்களின் வார்த்தைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 806360

நன்றி சதீஷ்..... நீங்கள் என் ரசிகர் என்று சொல்வதை விட நான் உங்கள் ரசிகன் என்று சொல்லவேண்டும் அந்த அளவிற்க்கு உங்கள் பதிவுகளை தினம் தினம் பார்த்து சந்தோசப்படுவேன். இந்த விவாதத்தின் மூலம் உங்கள் கள்ளம் இல்லா குழந்தை மனம் பார்த்து மெய்சிலிர்த்தேன்.

அன்பு மலர்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 9:20 pm

கோவைசிவா wrote:இதைப்பற்றி மேலும் விவாதிப்பது கான் அவர்களுக்கு மனம் சங்கடப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை இப்படியே விட்டு விடுவது நல்லது.

நன்றி "கோவைசிவா" நான் எதைக் கொண்டுவந்தேன் இங்கு இழப்பதற்க்கு. இங்கு வந்ததில் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் அன்பு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:23 pm

mdkhan wrote:
கோவைசிவா wrote:இதைப்பற்றி மேலும் விவாதிப்பது கான் அவர்களுக்கு மனம் சங்கடப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை இப்படியே விட்டு விடுவது நல்லது.

நன்றி "கோவைசிவா" நான் எதைக் கொண்டுவந்தேன் இங்கு இழப்பதற்க்கு. இங்கு வந்ததில் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் அன்பு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்.

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 678642 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 599303 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 154550

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 9:31 pm

பிரகாஸ் wrote:இந்த ஈகரையிலே வளந்து சுகபோகமாக வாழ்துகொண்டிருக்கும் மூத்த உறுப்பிணரை
இங்கு உள்ளவர்கள் இழந்தால் அதன் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத
இழப்பாக மாறிவிடும்.

சுகபோகமாக வாழ்துகொண்டிருக்கும் இதன் அர்த்தம் எனக்கு விளங்க வில்லை எதை வைத்து நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் ?

அன்பு பிரகாஷ் அண்ணா இந்த இடத்தில் சுகபோகம் என்பது நட்பு என்ற ஒன்று மட்டும்தான் வேறு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஈகரையில் இணையம் மூலமாக வேறு எந்த சுகம் கிடைத்திட முடியும். தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:32 pm

பிரகாஸ் wrote:இந்த ஈகரையிலே வளந்து சுகபோகமாக வாழ்துகொண்டிருக்கும் மூத்த உறுப்பிணரை
இங்கு உள்ளவர்கள் இழந்தால் அதன் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத
இழப்பாக மாறிவிடும்.

சுகபோகமாக வாழ்துகொண்டிருக்கும் இதன் அர்த்தம் எனக்கு விளங்க வில்லை எதை வைத்து நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் ?

எனக்கும் விளங்க வில்லை. திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Icon_eek

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 9:35 pm

Kaa Na Kalyanasundaram wrote:திரு கான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி என்பது அவரது திறமைக்கும்
அணுகுமுறைக்கும் கொடுக்கப்பட்டது என நினைக்கிறேன்!
வலைத்தளத்தில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்காது நமது எண்ணத் தூறல்களை
தெளித்து அதில் நனைந்து அகம் மகிழ்ந்து, உணர்வலைகளை இதயத்தில் எழுப்பி,
உற்சாக வயல்களின் வரப்புகளில் நாம் உலா வருகிறோம்!
ஈகரை நண்பர்களின் வளமான சிந்தனைகளுக்கும், தவறாமல் அவர்களது படைப்புகளை படித்து தமது விமர்சனங்களை உடனுக்குடன் வழங்குவதில் திரு.கான் அவர்களும் ஒருவர்.
தீபத் திருநாளில் அவர் வழங்கிய வாழ்த்து மடலில் அவரது திறன் வெளிப்பட்டது.
அவருக்கென்று ஒரு பதவி வழங்கிவிட்டு அதை அவருடைய ஒப்புதலில் திரும்பப் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. நந்தித அவர்கள் சொன்னதுபோல் இந்த பதவியால் அவருக்கு மிகப் பெரிய பயன் எது என்று தெரியவில்லை. அவரே பெருந்தன்மையாக துறக்கிறார் என்பது வரவேர்ப்புக்குரியது. என்றாலும்
நமது மனதில் எதோ நெருடுகிறது அல்லவா?
இதுபோன்ற நிகழ்வுகள் இணையிலா ஈகரையில் இனி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய கருத்துக்களை சொன்னேன்! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! ஈகரைத் தூண்கள் மேலும் உறுதியுடன் விளங்கட்டும்!

நன்றி, உங்களன்புள்ள,

கா.ந. கல்யாணசுந்தரம்.

நன்றி அன்பு அண்ணன் திரு. கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களுக்கு.......

ரூபன் அண்ணனுக்கு அடுத்து கவித்திறமை மிக்க உங்களின் வாழ்த்து என்னுடைய தீபாவளி வாழ்த்து டிசைனுக்கு கிடைத்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் அதற்க்கு முன்பாக நீங்கள் என் திறமையையையோ அல்லது என் பதிவினையோ பார்த்தது கிடையாது அன்றுதான் பார்க்கிறீர்கள். அப்படி பார்க்கும் நீங்கள் எனக்காக பாராட்டி பதிவிடுகிறீர்கள் என்றால் அதைவிட சந்தோசம் வேறு என்ன இருக்க முடியும்.

மிக்க மகிழ்ச்சி....... அன்புடன் கான்.

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 6 Logo12
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Oct 19, 2009 9:38 pm

தமிழ் வார்த்தைகள் எப்போதும் பலகருத்துகள் உள்ளடக்கப்பட்டவை எனவே பதிவுகள் செய்யும் போது கவனம் வேண்டும்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக