புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
96 Posts - 49%
heezulia
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
223 Posts - 52%
heezulia
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
16 Posts - 4%
prajai
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_m10வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 26, 2013 9:11 am

இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.... தமிழகத்தில் அசிட் விற்போர் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாமா... என்ன கொடுமை. ரோட்டில் போகும் பெண்ணை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் காதலை சொல்லிவிட்டு அந்தப்பெண், பாரம்பரியமிக்க தமிழ்குல பெண், தாய், தந்தையருக்கு, குடும்பத்திற்கு கட்டுப்பட்ட pen, காதலை ஏற்று கொள்ளாவிட்டால் அப்பெண்ணை அசிட் ஊற்றி மிக கொடுமையாக கொல்லும் காம கொடூரன்கள் தமிழகத்தில் திரிவது என்னொரு கொடுமை. ஒரு இளம் பெண் டெல்லியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட கொடுமை போதாதா. இன்னும் எத்துனை பேர் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டுமோ? கவிபாரதி பெண்ணை சக்தியின் உருவமாக பார்த்தானே...நம் தமிழனின் பெருமை இதுவா... ஒரு பெண் தனக்கு கிடைக்கா விட்டால், அப்பெண்ணை உங்கள் வீட்டு பெண்ணாக பார்க்காமல் இப்படி செய்யும் காமகொடூர்களே...நீங்களெல்லாம் ஒரு ஆண்மகனா.. உங்களுக்கு ஒரு பெண் தேவையா...நீங்களெலாம் நீங்களே உங்களின் ஆண்மையை அழித்து கொள்ளாமல், இன்னொருபெண் மீது ஆசிட் ஊற்றும் நீ, உன்னை பெற்றவர்களின் மீது உன் கோபத்தை காட்டு..உனக்கான பெண் வீட்டாரிடம் சொல்லி ஏற்பட்டு செய்யும் வரை மனுசனாக இரு. பின்னர் உன் மனைவியை காதலி. ரோட்டில் போகும் பெண்களை நாசம் செய்யாதே.... வழக்கம் போல நம்ம ஆட்சியாளர்கள் ஒரு அனுதாப அறிவிப்பும், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் இதனை இத்துடன் மறந்துவிட்டு அடுத்த எலெக்ஷன்ல எப்படி மக்களை ஏமாத்தலாம், எப்படி சுருட்டலாம் என்றும் திட்டம் போட போய்விடுவர், மக்களும் எவன் எவன் இலவசமா எதை தருவான் என்றும் எதிர்பார்த்து இருக்க போய் விடுவர், பெண்களை இழந்த குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக இருக்க வேண்டியதுதான். சட்டம் நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் எப்பவோ போய் விட்டது. இனி நாமதான் நம்மளை பாதுகாக்கவோ, நமக்கு தீங்கிளைத்தவர்களை மன்னிக்கவோ, தண்டிக்கவோ செய்யவேண்டும் என தோன்றுகிறது காதலிக்க மறுப்பவர்கள் மீது அமில வீச்சு நடத்தும் கொடிய கலாச்சாரம் தற்போது பரவி வருகிறது...சில ஆண்டுகளுக்கு முன்னர் குமரி மாவட்டத்தை சார்ந்த பொறியியல் மாணவி (பெயர் நினைவில்லை) காதலிக்க மறுத்ததால் இருமுறை அமில வீச்சுக்கு இலக்கானார். அவருடைய சிகிச்சைக்கான செலவை அப்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கினார்...தற்போது பழிவாங்குவதற்காக அமில வீச்சு அதிகரித்து வருவதால் அடர் அமிலங்களை அதனை பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றவர்களைத்தவிர மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு கிடைக்காதவள் மற்று எவருடனும் வாழக்கூடாது என்ற சாடிஸ்ட் மனப்பான்மை முதலில் மாற வேண்டும்..இல்லையேல் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்கதையாவதை தடுக்க இயலாது
இந்த ஆசிட் வீசுவது எந்த அளவு மிக வன்மையாக கண்டிக்க கூடியதோ அதே அளவு பெண்களும் ஒரு தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர் அதாவது தற்போதைய இளம் பள்ளி வயதி்லேயே ஆண்நண்பர்கள் வைத்து கொள்வது கௌரவம் என்று தவறான தோழிகளின் ஏற்பாடுகளினால் எவனாக இருந்தாலும் பராவாயில்லை அவண் குணநலன்கள் பற்றி கவலைபடாமல் பெற்றவர்களையும் ஏமாற்றி பருவ வயது இனகவர்ச்சியை காதல் என்று தங்களையும் ஏமாற்றி கொண்டு மிக அதி்க பட்ச எல்லை மீறல் வரை போய்விட்டு பிறகு நன்கு புரியும் வயதி்ல் நல்ல படிப்பு நல்ல வேலை நல்ல சம்பளம் என்று முன்னேறிய பிறகு பழைய காதலனையோ நண்பனையோ விட்டு விலகும் பட்சத்தி்ல் அந்த ஆண்மகன் மூர்க்கமாக சிந்தனை செய்து தன் வாழ்வு சிறையில் போனாலும் பரவாயில்லை தன்னை ஏமாற்றியவள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்து இந்த கொடுமையை செய்ய துணிந்து விடுகிறான் இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 26, 2013 11:58 am

வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு 525263_506359022739637_337366260_n
இத்தேன் சிட்டுகள் மலர்ந்தது அமிலத்தில் நீராடவா
இவர்கள் பெண்ணானது கல்யாணம் செய்யவா
அரக்கர்கள் அமிலத்தைப் பெய்யவா
இனியும் சுள்ளிகளாய் சுருங்குவதா சுந்தரிகளே
கோபத்தைக் குடிங்கள்
கனி என்றாலும் காதலி என்றாலும்
அமிலங்களைக் கொட்டும்
கொள்ளிகளாய் மாறுங்கள்
கொட்ட விடாதீர்கள் உங்கள் உயிரை

வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Aவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Aவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Tவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Hவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Iவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Rவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Aவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Empty
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Feb 26, 2013 12:02 pm

கண்டிக்க வேண்டிய விடயங்கள்....

இந்த அரசுகள், காவல் துறைகள், அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 26, 2013 4:41 pm

செம்மொழியான் பாண்டியன் wrote: இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி
இந்த கருத்து ஏற்று கொள்ள கூடிய கருத்தே. பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்கள் மகள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம்.
நான் போன வருஷ லீவுல கல்லனைக்கு போய் இருந்தேன். அங்க பார்த்தால் எட்டாவது இல்லை ஒன்பதாவது படிக்கும் பெண் பிள்ளைகள் தங்கள் காதலனோடு வந்து ஒவ்வொரு மறைவிலும் உட்கார்ந்து இருந்ததை பார்த்தப்ப மனதுக்கு வேதனையா இருந்துச்சு.
இந்த வயதில் காதல் என்பது என்ன என்று எப்படி இவருகளுக்கு தெரியும். பாழாய் சினிமாவும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத வேதனை.

எது எப்படி இருந்தாலும் பெண்களின் வாழ்வை அழிக்கும் ஆசிட் வீச்சு மிகவும் கண்டிக்க கூடியது.இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள கூடிய செயல் அல்ல. இந்த மாதிரி ஆசிட் உத்துரவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.
எந்த வகையிலும் இவர்கள் தப்பி விட கூடாது

எத்தனை பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றும் ஆண்கள் அனைவரு மேலும் ஆசிட் வீசினால் நாட்டில் பாதி பேர் முகம் வெந்து தான் போகணும்

வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Uவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Dவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Aவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Yவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Aவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Sவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Uவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Dவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு Hவித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு A
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 4:45 pm

எத்தனை பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றும் ஆண்கள் அனைவரு மேலும் ஆசிட் வீசினால் நாட்டில் பாதி பேர் முகம் வெந்து தான் போகணும்

அதற்கு மேலும் சோகம்

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 4:48 pm

உதயசுதா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote: இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி
இந்த கருத்து ஏற்று கொள்ள கூடிய கருத்தே. பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்கள் மகள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம்.
நான் போன வருஷ லீவுல கல்லனைக்கு போய் இருந்தேன். அங்க பார்த்தால் எட்டாவது இல்லை ஒன்பதாவது படிக்கும் பெண் பிள்ளைகள் தங்கள் காதலனோடு வந்து ஒவ்வொரு மறைவிலும் உட்கார்ந்து இருந்ததை பார்த்தப்ப மனதுக்கு வேதனையா இருந்துச்சு.
இந்த வயதில் காதல் என்பது என்ன என்று எப்படி இவருகளுக்கு தெரியும். பாழாய் சினிமாவும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத வேதனை.

எது எப்படி இருந்தாலும் பெண்களின் வாழ்வை அழிக்கும் ஆசிட் வீச்சு மிகவும் கண்டிக்க கூடியது.இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள கூடிய செயல் அல்ல. இந்த மாதிரி ஆசிட் உத்துரவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.
எந்த வகையிலும் இவர்கள் தப்பி விட கூடாது

எத்தனை பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றும் ஆண்கள் அனைவரு மேலும் ஆசிட் வீசினால் நாட்டில் பாதி பேர் முகம் வெந்து தான் போகணும்

ஆமோதித்தல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக